+ Reply to Thread
Page 10 of 12 FirstFirst ... 8 9 10 11 12 LastLast
Results 91 to 100 of 116

Thread: TFM News, Stories, Tit-Bits and Anecdotes

  1. #91
    பாடலாசிரியர் விவேகா அதிரடி திருமணம்!

    "பள்ளிக்கூடம்' படத்தில் "காடு பதுங்குறோமே' என்ற மழலைப் பாடலை எழுதிப் பாராட்டைப் பெற்றவர் விவேகா. மதுரை ஜில்லா மச்சான்தான்டா, கோழி வெடக்கோழி, சக்கப்போடு போட்டாளே, சொல்லத்தான் நினைக்கிறேன், பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா, ஒரே முறை ஒரே முறை தப்பு செய்யலாம்... என நிறையப் பாடல்களை எழுதியவர். அவர் கடந்த ஒருவருடமாக சவீதா ஸ்ரீ என்பவரைக் காதலித்து வந்தார். சவீதா ஸ்ரீ லண்டனில் செட்டிலானவர். அண்ணா நகரில் தங்கியிருக்கிறார்.

    இருவீட்டாரிடமும் எதிர்ப்பு இருக்க, இருவரும் திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இரு வீட்டிற்கும் அவர்கள் செல்லாமல் தனிக் குடித்தனம் பிடித்து குடியேறி உள்ளனர். இப்போது பாரதிராஜாவின் "பொம்மலாட்டம்', பரத்தின் "நேபாளி', மற்றும் "தரகு', "நெஞ்சைத் தொடு', "இன்பா' போன்ற படங்களில் எழுதி வருகிறார் விவேகா

  2. #92
    நடிகராகிறார் பா.விஜய்!

    பாடலாசிரியர் பா. விஜய் ஏராளமான படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இதைவிட முக்கியமான செய்தி அவர் நடிகராவதுதான்.

    அவரை நடிக்கக் கேட்டு இதுவரை ஆறு, ஏழு நிறுவனங்கள் முயற்சி செய்துள்ளன. பெரும்பாலும் பட்ஜெட் படங்கள், கதையம்சம் உள்ள படங்கள். ஆனால், பெரிய அளவில் அவர்களது முயற்சிகள் அமையாததால் அவர் நடிக்காமல் இருந்து வந்தார்.

    சரியான டீம் அமையும் போது நடிக்கலாம் என்று தள்ளிப் போட்டு வந்தவரை கலைஞர் தொலைக்காட்சிக்காக ஒரு பெரிய கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டுள்ளனர்.

    சினிமா பிரவேசத்தை எதிர்ப்பார்த்தவருக்கு, சின்னத்திரை... அதுவும் கலைஞர் தொலைக்காட்சி என்பதால் மறுக்க முடியாமல் இருக்கிறார்.

  3. #93

    Join Date
    Oct 2004
    Location
    MI
    Posts
    2,347
    [tscii:469e50359f]SAR writes and sings "thathuvappAdal":-)

    http://dailythanthi.com/cn/cn_home.asp?newsres=2&issuedate=10/16/2007&secid=1#UÚLÐT֓%20Sz†R%20ÚU¨•%20J£%20ÙR¨jh%20 TP•%20R–³¥%20`P'%20Bf\‰
    [/tscii:469e50359f]

  4. #94

  5. #95

    Mega Star Nite: Singapore: Event Photos

    Singapore saw a fantastic and glittering evening yesterday, December 23rd, as stars got together on stage to celebrate 75 years of Tamil Cinema.

    Watch the Exclusive pictures Of Mega Star Nite here:

    http://tamil.galatta.com/entertainme...singapore.html

  6. #96
    [tscii:3cb6e47d9c]Music Director Imman Wedding

    Wedding Bells for Music Director Imman
    Kollywoodtoday [ February 10, 2008 ]
    Tamil-> News

    Wedding Bells for Music Director Imman

    Music director Iman is to marry Monica Richard come April. Monica, a B.E graduate is currently working in a call centre. Their engagement took place on 1 February in Chennai. The wedding is to take place on 24 April in Cathedral Church at Santhome in Chennai. Introduced to Tamil cinema in Tamizhan, Iman is known for his remix songs.

    D. Iman has till now scored music for nearly 30 films in Tamil, three in Hindi and one in Malayalam. The engagement was held on February 1. It was an arranged marriage. D. Iman has worked for films acted by various top actors like Arjun (”Giri”), Vijay (”Thamizhan”) Dhanush (”Thiruvilaiyadal Arambam”) and Sundar C. (”Thalai Nagaram”).

    His Hindi films include two acted by Mallika Sherawat (”Kis Kis Ki Kismet”) and (”Khwahish”) the latest popular film “Garam Masala” directed by Priyadharsan.

    ேNamitha follows Footstep of Nayanthara

    Superstar on Sethu Issue யு
    [/tscii:3cb6e47d9c]

  7. #97

    Join Date
    Oct 2004
    Location
    MI
    Posts
    2,347
    http://www.hindu.com/fr/2008/02/22/s...2250750100.htm

    Raghuvaran plays guitar / piano, writes sheet music and also has 30 compositions:-)

  8. #98

    Join Date
    Mar 2005
    Location
    uRai pani
    Posts
    2,918
    1000 படங்களுக்கு மேல் நடன இயக்குநராக பணியாற்றிவர் நடன இயக்குநர் எஸ். ரகுராம்
    இவரின் தாத்தா கே. சுப்பிரமணியம் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து அளித்தவர்.
    கே. சுப்பிரமணியம் தியாகராஜ பாகவதர், பி.யு சின்னப்பா என்று அன்றைய சூப்பர் ஸ்டார்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்த பெருமை பெற்றவர்.
    புகழ் பெற்ற பரதக்கலைஞர் பத்மாசுப்பிரமணியம் ரகுராம் தயா஡ரின் சகோதரி.


    http://www.aaraamthinai.com/cinema/i...08/02int01.asp
    அடக்கம் அமரருள் உய்க்கும்
    .

  9. #99

    Join Date
    Jan 2005
    Location
    kuala lumpur,malaysia
    Posts
    2,030
    athenna athiradi thirumanam! :shock: appa divoce-inna athiradi divoce-ah??? :lol: vazhga tamil pulamai! :banghead:

  10. #100

    Join Date
    Mar 2005
    Location
    uRai pani
    Posts
    2,918
    Playback Singer and film producer S.P.Balasubramaniam in a scathing attack about the present day music direction in films was nothing but what the duo M.S.Viswanathan and Ramamurthy had done in the past. The present day music directors had picked up...
    for more
    hxxp://films-channels.blogspot.com/2007_12_01_archive.html
    அடக்கம் அமரருள் உய்க்கும்
    .

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts