+ Reply to Thread
Page 118 of 136 FirstFirst ... 18 68 108 116 117 118 119 120 128 ... LastLast
Results 1,171 to 1,180 of 1351

Thread: YUVAN SHANKAR RAJA ALBUMS - 2008

  1. #1171
    Manisharma just copied the music bit(only) from BILLA.....I got it from Orkut fans....

    http://in.youtube.com/watch?v=EgF950yRx9Y
    ----

  2. #1172
    SMS Trailor.....(Especially for vinith... )....

    http://sifymax.com/bbhome/max_newpop...te=chennailive


    Orkut guys are doing excellent job.....
    ----

  3. #1173
    So yuvan is confident that his music would reach us thru any dir
    Is there any doubt on it? man we are not in 2001, this is 2008 and Yuvan is an established MD both comercially and musically in TFM.

    We have been telling this, that the loser is Selva not yuvan and Yuvan has proved time and again with those hit numbers with many different combos that he is not depend on anyone to give hits/quality songs.

    But i am really glad to know that Yuvan himself confirmed it with a straight talk.

  4. #1174

    Join Date
    Apr 2007
    Location
    Toottukudi
    Posts
    2,196
    Aegan Official Full Song, Kalavi :confused2:

    http://in.youtube.com/watch?v=A_dXbHpWyWA

    Entha alavukku unmai-nu therla... :roll:
    :swinghead: mahA kavi bArathiyAr avargaLukku piRantha naaL vAzhththukkaL! (11th Dec 1882 - 11th Sep 1921) :swinghead:

  5. #1175
    Quote Originally Posted by Thalafanz
    Aegan Official Full Song, Kalavi :confused2:

    http://in.youtube.com/watch?v=A_dXbHpWyWA

    Entha alavukku unmai-nu therla... :roll:
    Sounds amateurish..Definitely not from aegan..

  6. #1176

    Join Date
    Apr 2007
    Location
    Toottukudi
    Posts
    2,196
    Quote Originally Posted by Mahen
    Sounds amateurish..Definitely not from aegan..
    Hhmmm... That's what everyone says.
    :swinghead: mahA kavi bArathiyAr avargaLukku piRantha naaL vAzhththukkaL! (11th Dec 1882 - 11th Sep 1921) :swinghead:

  7. #1177
    ஹைதராபாத்தில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச்சை நேரடியாகப் பார்க்க வேனில் போகும் நாலு இளைஞர்கள் வழி தவறி, ஒரு கடத்தல் கும்பலிடம் சிக்கிக்கொண்டால் என்ன ஆகும்? வில்லன்கள் கடத்தி வைத்துள்ள மாணவியை மீட்கும் பொறுப்பும் கூடவே இளைஞர்களின் தலையில் விழுந்தால்? இதுதான் கதை.

    இதை யதார்த்தமும் காமெடியும் கலந்து சொல்ல முயல்கிறது `சென்னை-28' டீம்.

    இந்தக் கதையிலும் யார் ஹீரோ என்று சொல்ல முடியாது. எல்லோருமே ஹீரோக்கள். ஆரம்பக் காட்சிகளில் பிரேம்ஜியின் ``எவ்வளவோ பண்ணிட்டோம், இதைப் பண்ணமாட்டோமா?'' என்று லேசாக ஆரம்பிக்கும் காமெடி போகப் போக ஃபோரும் சிக்ஸுமாகத் தூள் கிளப்புகிறது. ஆபத்தான நேரத்தில் மனைவியின் ஃபோட்டோவைப் பார்த்து சென்டிமென்ட் டயலாக் விடும் எஸ்.பி.பி. சரணிடம் ``யாருங்க அந்த ஃபிகர்?'' என பிரேம்ஜி கேட்கும்போது தியேட்டரே அதிர்கிறது. பிரேம்ஜி கலக்கல்ஜி. அதட்டல் பேர் வழியாக பார்த்து பழக்கப்பட்ட பிரகாஷ்ராஜுக்கு கடத்தல் கும்பலிடம் மகளைப் பறிகொடுக்கிற பிஸினெஸ்மேன் கேரக்டர். அப்பாவித்தனமான வேஷமும் பிரகாஷ்ராஜுக்கு அளவெடுத்து தைத்த சட்டை.

    தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் வைபவ் செய்திருப்பது அமைதியான ஆக்ஷன். இவரது காதல் தோல்வி ப்ளாஷ்பேக் வெறும் இடைச்செருகல். வைபவ்வும் சரணும் அடிக்கடி தெலுங்கில் `மாட்லாடு'வதும், கருத்து வேறுபாட்டின்போது அதுவே தமிழ் நண்பர்களின் சந்தேகத்திற்குள்ளாவதும் நட்பின் இயல்பான ஒரு கட்டம்.

    வேகா, நிகிதா, காஜல் அகர்வால் ஆகிய மூன்று பேரில் முன்னவருக்கு மட்டுமே நடிப்பதற்கு வாய்ப்பு. பணத்துக்காகக் கடத்தப்படுகிற சரோஜாவாக வருகிற வேகாவிடம் மழலைத்தனம் கலந்த அழகு. நிகிதாவும் காஜலும் தலா ஒரு பாட்டுக்குப் பயன்படுகிறார்கள்.

    கடத்தல் கும்பலைப் பிடிக்கும் சீரியஸ் போலீஸாக வருகிறார் ஜெயராம். சீரியஸாக அவர் பேச முயலும் போதெல்லாம் நமக்கு சிரிப்பு வருகிறது. அவரே வில்லனாக மாறுவது நம்ப இயலவில்லை.

    பாழடைந்த பங்களாவுக்குள் பேய் உருவங்கள் போல் நாலைந்து பேர் திரிகிறார்கள். எதற்கு என்பதை டைரக்டர்தான் விளக்கவேண்டும்.

    மனைவியைச் சமாளிக்கும் எஸ்.பி.பி. சரண், செலவுக்கு புலம்பும் சிவா என இளைஞர் பட்டாளம் நடிப்பில் தூள் கிளப்பியிருப்பது படத்துக்கு பலம்.

    கூடவே யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் பட்டையை கிளப்பியிருக்கிறது. ஷக்தி சரவணனின் காமிராவும் பிரவீன் - ஸ்ரீகாந்தின் எடிட்டிங் கும் படத்துக்கு இன்னொரு பிளஸ்.

    ஆனால் இவற்றுக் கெல்லாம் அடிப்படையாக இருப்பது வெங்கட்பிரபுவின் திரைக்கதை அமைப்பும் இயக்கமும். இளமையும், உற்சாகமுமாய் இயக்கியிருக்கிறார்.

    சரோஜா - ஜாலி மஜா


    http://www.kumudam.com/magazine/Kumu...09-17/pg11.php
    ----

  8. #1178
    Quote Originally Posted by MrJudge
    <dig>
    viraajan:
    Have you listened to poo songs?
    </dig>
    No judge. No internet connectivity since saturday. Yet to be resolved. :banghead:

    Even now i came to check my mails in cafe :cry2:

    Am certain, Poo deserves a detailed review. Am just tlling this based on Karthik's review. Will d/l the albuy\m tonight or tomrrow. Not available in local stores. :banghead:
    :musicsmile: Experiencing the Naan Kadavul songs. Version 2.0

    Raaja Brahmasmi Om Om :bow:

  9. #1179
    Quote Originally Posted by vasanth2006
    SMS Trailor.....(Especially for vinith... )....

    http://sifymax.com/bbhome/max_newpop...te=chennailive


    Orkut guys are doing excellent job.....
    :bow: :bow: :ty: Vasanth

    Some addon problem here in this system :banghead:
    Will check it once i get my sys back :yes:

    :ty:

    Is that promising

    Seems two/three albums would release by october. :redjump:
    :musicsmile: Experiencing the Naan Kadavul songs. Version 2.0

    Raaja Brahmasmi Om Om :bow:

  10. #1180
    Guys,

    Saw ameer's interview in Kalaignar TV.

    He said that in Yogi his character is son of a beggar :shock:
    The sotry is all abt slum and slum people.

    I guess the songs will be of different genre unlike usual melody, kuthu songs :roll:

    He dint spk anything abt the audio or movie release.

    LEts wait...
    :musicsmile: Experiencing the Naan Kadavul songs. Version 2.0

    Raaja Brahmasmi Om Om :bow:

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts