-
Thunbam Nergayil Yaazheduthu Nee(Orr Iravu)
Song # 18
M S Rajeswary with Varma for Lalitha
Movie : Orr Iravu
Music : R.Sudharsanam
Lyric : Puratchikavi Bharathithasan
எந்த* பாட்டு ?
துன்ப*ம் நேரும்போது
இன்ப*ம் த*ரும் பாட்டா?
பாடு !
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட்டாயா?
எமக்கின்பம் சேர்க்கமாட்டாயா?
எப்டி எட்டி !மாட்டாயா
ஊஹூம் !
எமக்கின்பம் சேர்க்கமாட்டாயா?
ஒஹோ !எமக்கின்பம் சேர்க்கமாட்டாயா?
அப்புற*ம் ?
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட்டாயா? கண்ணே
ஆஹாஹா! அந்த இடம்தான் அற்புதம் !
கண்ணே கண்ணே ! சரிதானா கண்ணே ?
கண்ணே கண்ணே என்று என் முகத்தை ஏன் ?
இல்லை இல்லை பாடு கண்ணே சரிதானா என்று கேட்டேன்
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்டமாட்டாயா?
அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகிலாத போது யாம்
அறிகிலாத போது தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒருசொல்
இறைவனாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட்டாயா? நீ
இயம்பிக் காட்டமாட்டாயா?
நீ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்டமாட்டாயா?
S Nageswara Rao garu with Lalitha
http://s149.photobucket.com/albums/s...amNergayil.flv
-
one lovely M S Rajeswary solo
idaya veenaiyin narambai meettiyE
inbam sErthidum kaadhal
udhya sooriyan kannda thaamrai..
இதய வீணையில் நரம்பை மீட்டியே
இன்பம் சேர்த்திடும் காதல்
உதய சூரியன் கண்ட தாமரை..
உதய சூரியன் கண்ட தாமரை....
which movie please ?
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
Forum Rules