Urangumpothu manushan romba nallavanae
Muzhichikitta ammaadiyo kettavanae-
Arumayaana paadalai thantha tharku migavum nandri.
sivaramakrishnanG
Urangumpothu manushan romba nallavanae
Muzhichikitta ammaadiyo kettavanae-
Arumayaana paadalai thantha tharku migavum nandri.
sivaramakrishnanG
Song # 3
ALR with MSR Chrs
Movie : Engal Selvi
Music : K V Mahadevan
movie songs lyrics credits to : Kannadasan , Kuyilan , A Maruthakasi , Kavi Rajagopal
அம்புலிமாமா வ*ருவாயே
அழ*கு நிலாவைத் த*ருவாயே
அம்புலிமாமா வ*ருவாயே
அழ*கு நிலாவைத் த*ருவாயே
இன்பமுடன் விளையாட
என்றும் துணையே புரிவாயே
அம்புலிமாமா....அம்புலிமாமா...
அம்புலிமாமா.....
கண்மணி பாப்பா அழைத்தாலே
கட்டாயம் வருவேன் தரை மேலே
கண்மணி பாப்பா அழைத்தாலே
கட்டாயம் வருவேன் தரை மேலே
துன்பமெலாம் ஓடிடுமே
உன்னுடன் சேர்ந்தே சிரித்தாலே
கண்மணி பாப்பா .....
ஓஓஓஓஓ....
எட்டாத தூரத்தில் கிட்டாத பழம் போல்
இருப்பது எதற்காக* நீ இருப்பது எதற்காக*
கெட்டவர் கையில் எட்டாது இருந்தால்
நல்லது அதற்காக* ரொம்ப நல்லது அதற்காக*
கண்மணி பாப்பா..
ம்ம்ம்ம்ம்...
ப*க*லில் எங்கே சென்றாயோ
இர*வில் ம*ட்டும் வந்தாயே
இர*வில் ம*ட்டும் வந்தாயே
ப*க*லில் தாயின் ப*ணிவிடை செய்து
இரவில் உங்களை காண வந்தேன்
ஓஓஓஓஓ..ஆஆஆஆஆ
ம்ம்ம்ம்ம்ம்
உந்தன் அம்மா யாரோ
அவள் இருப்பது எந்த ஊரோ
எந்தன் உள்ளே குடுகுடு கிழவி
இருப்பதை நீங்கள் அறிவீரோ
கண்மணி பாப்பா
ம்ம்ம்ம்ம்
தாயோடு வாழ்ந்திடும் சந்திரனே
தாயில்லாப் பிள்ளைகளை கண்டனையா
தாயோடு வாழ்ந்திடும் சந்திரனே
தாயில்லாப் பிள்ளைகளை கண்டனையா
தாயார் மடியில் அன்போடு மலர்ந்தும்
அம்மா இல்லையே
இது தண்டனையா அம்புலிமாமா ...
கண்மணி பாப்பா ...
எத்தனை கோடி துணையிருந்தாலும்
அது ஒரு குறை தானே
என்றும் அது ஒரு குறை தானே
பெற்றவள் இல்லா குழந்தைகளோடே
பிரியம் காட்டுதல் முறை தானே
பிரியம் காட்டுதல் முறை தானே
கண்மணி பாப்பா
அம்புலிமாமா ...
கண்மணி பாப்பா
ம்ம்ம்ம்ம்...ஆஆஆஆஆ
ம்ம்ம்ம்ம்ம்
watch : http://s102.photobucket.com/albums/m...V%20Mahadevan/
tfmloverkku nandri!
Dance aadum antha kuzhanthai natchathiram yaar? EVSaroja pola therihirathE?
sivaramakrishnanG
TFML: Thanks for Amubuli mAmA song. Veru nice touching song. EV Saroja looks very charming. Who danced as Chandiran?
ANR looks very young compared to Anajli Devi.
In this EngaL Selvi film, Balaji also acted. Who paired with Balaji?
Anbu nanbargalE
PONNU MAPPILLAE - endru oru thriller film vanthathu.
athil Jaishankar,Kanchana,Nagesh Veerappan nadithiruppaargal.
Orufunctionil ivargalpaaduvathu pOl oru paadal varum.
Manamagan azhaganE
manamagal azhagiyE
indru ondru sErnthanarE..
endru oru paadal varum.
antha fast song AL RAGAVANUM paadiyiruppaar.
tfml Sir antha paadal ungalidam irukkirathaa?
anbudan
sivaG
cool ! i see if i can find my copy
IBB
balaji's pair SN23 paarthu solren
regards
Hi sivaG sirOriginally Posted by sivaramakrishnanG
i have uploaded the song openly under my tube
http://www.youtube.com/profile?user=TFMThrush
(clip quality might not be that good , i still loved )
try post the lyric too here
regards
Song # 4
Movie : Ponnu Maappillai
ALR for Nagesh
Music: Veda
Lyric: Thanjai Vaanan
மணமகன் அழகனே
மணமகள் அழகியே
திருமணம் ஆனதும்
இங்கு ஜோடி சேர்ந்தனரே
மணமகன் அழகனே
மணமகள் அழகியே
திருமணம் ஆனதும்
இங்கு ஜோடி சேர்ந்தனரே
ம*ன*திலே நினைப்ப*து
ஹி..ஹி..ஹி...
க*ண்ணிலே தெரியுது
ஹிஹ்ஹா.ஹா ஹா
ம*ன*திலே நினைப்ப*து
க*ண்ணிலே தெரியுது
இருவரின் முக*த்திலும்
அச*டுதான் வ*ழியுது
ஹிஹிஹிஹி..
மணமகன் அழகனே
மணமகள் அழகியே
திருமணம் ஆனதும்
இங்கு ஜோடி சேர்ந்தனரே
ஹாஹாஹா....ஹா
எதையோ மறைக்கிறார்
ந*ம்மையே முறைக்கிறார்
தெரியுதா புரியுதா
விரும்புரார் honeymoooon ஹா !
மணமகன் அழகனே
மணமகள் அழகியே
திருமணம் ஆனதும்
இங்கு ஜோடி சேர்ந்தனரே
இத*ய*மோ பாடுது
ல*ல*ல*ல லா லா..
இமைக*ளோ ஆடுது
ப்ட*ப் ப்ட*ட் ப்ட*ப் பட..ப*ட*ப*ட*..
இத*ய*மோ பாடுது
இமைக*ளோ ஆடுது
க*னியிதழ் வாடுது
தனிமையை நாடுது
எதையோ மறைக்கிறார்
ந*ம்மையே முறைக்கிறார்
எதையோ மறைக்கிறார்
ந*ம்மையே முறைக்கிறார்
தெரியுதா புரியுதா
விரும்புரார் honeymoooon
எதையோ மறைக்கிறார்
ந*ம்மையே முறைக்கிறார்
தெரியுதா புரியுதா
விரும்புரார் honeymoooon !
watch : http://www.youtube.com/profile?user=TFMThrush
Nagesh &..Jaishankar.. Kanchanaa..
thankyou tfml.
beautiful melodious song of PS :ty: :ty: :ty: :ty:
anbudan
sivaG
very welcome sivaG sir , which one ?
chappaathi chappaathi thaan rotti rotti thaan -ALR for Nagesh
Nawab Naatkaali
Wishing everyone a Happy New Year !