+ Reply to Thread
Page 2 of 8 FirstFirst 1 2 3 4 ... LastLast
Results 11 to 20 of 72

Thread: A.L.RAGHAVAN endra arumayana paadagar

  1. #11
    Quote Originally Posted by madhu
    tfml..

    oviyam sirikkudhu uLLamthannai mayakkudhu ... appadinnu oru ALR song ninaivukku varudhu.. adhu enna film ?
    nice one right ?
    alli vizi asaiya azhagumalar kai asaiya
    mullai varisai theriya mogana idaz thiranthE haa...haa
    Oviyam sirikkudhu !
    some 'Malliya Mangalam (i don't have it)
    i will post the clip madhu if i come across
    regards

  2. #12
    A L R songs , lots of them available online i think

  3. #13

    Kadavulum Naanum Orujaathi Orujaathi(Thaayillaa Pillai)

    Song # 1
    ALR for Kalyaankumar
    Movie: Thaayillaa Pillai
    Music: K V Mahadevan
    Lyric: Kannadasan

    கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி
    அந்தக் கௌரவம் எனக்கும் சரிபாதி சரிபாதி
    கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி
    அந்தக் கௌரவம் எனக்கும் சரிபாதி சரிபாதி
    கடவுளும் நானும்
    ஒரு ஜாதி ஒரு ஜாதி

    கடவுள பெத்த அம்மா யாருன்னு
    கடவுளுக்கே இன்னும் தெரியாது
    கடவுள பெத்த அம்மா யாருன்னு
    கடவுளுக்கே இன்னும் தெரியாது
    இந்த கட்டைய பெத்தவ யாரோ எவரோ
    எனக்கும் இன்னும் புரியாது
    கட்டைய பெத்தவ யாரோ எவரோ
    எனக்கும் இன்னும் புரியாது
    புரியாது புரியாது புரியாது
    கடவுளும் நானும்
    ஒரு ஜாதி ஒரு ஜாதி

    அடி விழுந்தாலும் உதை விழுந்தாலும்
    கடவுள் அழுவது இல்லெங்க*
    அடி விழுந்தாலும் உதை விழுந்தாலும்
    கடவுள் அழுவது இல்லெங்க*
    என்னை அடிச்சி பாருங்க* ஒத*ச்சி பாருங்க*
    நானும் அழ*வே மாட்டேங்க*
    அடிச்சி பாருங்க* ஒத*ச்சி பாருங்க*
    நானும் அழ*வே மாட்டேங்க*
    அழ* மாட்டேங்க அழ* மாட்டேங்க
    அழ* மாட்டேங்க
    கடவுளும் நானும்
    ஒரு ஜாதி ஒரு ஜாதி

    கடவுள் படிச்ச* பள்ளிக்கூடத்தே
    தேடுறேன் தேடுறேன் பல நாளா
    கடவுள் படிச்ச* பள்ளிக்கூடத்தே
    தேடுறேன் தேடுறேன் பல நாளா
    அதை பார்க்க முடியல* அதனால்
    நானும் ப*டிப்ப* விட்டுட்டேன் சில* நாளா
    சில* நாளா சில* நாளா சில* நாளா

    கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி
    அந்தக் கௌரவம் எனக்கும் சரிபாதி சரிபாதி
    கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி !


    watch : http://s102.photobucket.com/albums/m...V%20Mahadevan/
    Kalyaankumar -Muthukrishnan

  4. #14

    kadavulum naanu oru jaathi

    Dear tfm lover thankyou verymuch for this song in videoform.
    Naan ithanai paarthu ethanayo varudangal aahivittathu!
    Ithu naal varai ThaayillaPillai B/W padam endruninaithirunthaen.AthuennaG
    G evaColour film pola therihirathu?
    Mihavum nandri!Etho jenmaSapalyam adainthathu pol irukkirathu.
    Innamum sila paadalhalai ungalidam kaettup peravandum.
    sivaramakrishnanG

  5. #15

    Re: kadavulum naanu oru jaathi

    Quote Originally Posted by sivaramakrishnanG
    Dear tfm lover thankyou verymuch for this song in videoform.
    Naan ithanai paarthu ethanayo varudangal aahivittathu!
    Ithu naal varai ThaayillaPillai B/W padam endruninaithirunthaen.AthuennaG
    G evaColour film pola therihirathu?
    Mihavum nandri!Etho jenmaSapalyam adainthathu pol irukkirathu.
    Innamum sila paadalhalai ungalidam kaettup peravandum.
    sivaramakrishnanG
    nandri sivaramakrishnanG sir
    these days lots of B&W movies on tv in a row
    hope they televise this too
    you are right about the color sir , somewhat red
    'Kaalam maarudhu karuthum maarudhu ...ALR with LRE
    stage song pictured very good , will try post
    this song i posted under P B Srinivas thread
    http://s102.photobucket.com/albums/m...ikkavEndum.flv
    *same movie very popular one
    i am hunting for 'Uthamai petra Rathinam 'movie
    ungalidam irukkiradhaa?
    regards

  6. #16
    paapaa paapaa kadhai kelu
    kaakaa nariyum kadhai kelu
    thathaa paatti sonna kadhai
    amma appaa ketta kadhai

    from Amma engE ' right?

  7. #17

    padikka vaendum puthiya paadam

    PBS paadiya padikkavendum paadalai thanthatharkku nandri!
    Pazhaya padangal palavatrai paarthathu kidayaathu; aanal ilangai vaanoliyil kaettathundu.Athil ithuvum ondru.Vediovil parthathu magizhchi.
    sivaramakrishnanG

  8. #18

    uthamipetra rathinam

    Thediduthae vaanam ingae - endra PBS paadalai COOLGOOSE LIRUNTHU download seythu vaithullaen.
    Anthapadathil ALR paadiya paadal ethu?
    Paapaa paappaa kathai kaelu - amma engae padam thaan.
    Padathil comedian Veerappan oru vandiyil paadikkondu povaar.
    sivaramakrishnanG

  9. #19
    thanks sivaramakrishnanG
    Wishing everyone a Happy New Year !

  10. #20

    NaadagamE indha Ulagam(Saadhu Mirandaal)

    Song # 2
    ALR for Nagesh
    Movie: Saadhu Mirandaal
    Music: T K Ramamurthy
    Lyric: Aalangkudu Somu

    oh ! what a tragedy
    tragedy comedy .. comedy tragedy tragedy comedy
    what A pity
    ஹாஹாஹா...ஹாஹா..ஹாஹாஹா..
    ஹாஹாஹா...ஹாஹா..ஹாஹாஹா...
    ஓஹோஹோஹோ..what a tragedy
    tragedy comedy... comedy .....what a pity

    நாடகமே இந்த உலகம்
    ஆடுவதோ பொம்மலாட்டம்
    இன்பதுன்பம் மாறி மாறி நடமாடிடும்
    நன்மை தீமை போட்டி போட்டு விளையாடிடும்
    நாடகமே இந்த உலகம்
    ஆடுவதோ பொம்மலாட்டம்

    ஓடியாடி காசைத் தேறு கையினிலே
    ஒசந்த மனுஷன் ஆகிடலாம் நிமிஷத்திலே
    தேடி நாடி உறவு வரும் அருகினிலே
    தெரிஞ்சுக்கலாம் யோக்கியனை முடிவினிலே
    நண்பனாக வந்து வந்து பழகிடுவார்
    அன்பு பாச*ம் என்று சொல்லி குல*விடுவார்
    துன்பம் வர்ற போது தூர விலகிடுவார்
    பண்பிலாமல் ஊரினிலே உலவிடுவார்
    ஓஹோஹோஹோ..what a tragedy
    tragedy comedy... comedy .....what a pity
    நாடகமே இந்த உலகம்
    ஆடுவதோ பொம்மலாட்டம்

    உறங்கும் போது மனுஷன் ரொம்ப நல்லவனே
    முழிச்சிகிட்டா அம்மாடியோ கெட்டவனே
    வழியை விட்டு குறுக்கு வழியில் இறங்கிடுவான்
    வெந்து நொந்து வந்த வழியில் தேர்ந்திடுவான்
    இரவினிலே சுர*ண்டிடுதடா பெருச்சாளி
    எப்பொழுதும் சுர*ண்டிடுவான் சோமாறி
    வாழ்ந்திடவே பயப்படுறான் ஸம்சாரி
    வாழ்க்கை ரொம்ப difficultyதான் i am so sorry
    ஓஹோஹோஹோ..what a tragedy
    tragedy comedy... comedy .....what a pity
    நாடகமே இந்த உலகம்
    ஆடுவதோ பொம்மலாட்டம்

    விருப்ப*த்தோடு செய்வ*துவோ க*ல்யாண*ம்
    வெறுத்த*வுட*ன் வாங்குவ*தோ ஸந்யாச*ம்
    இருப்ப*துவோ கொஞ்ச நாளு ம*ண் மேலே
    அதுக்குள்ளே ஆட்ட*த்துக்கோ அள*வில்லே
    கால*ம் நேர*ம் ந*ம்மைத் தேடி வ*ரும் போது
    யாரும*தை த*டுத்து நிறுத்த* முடியாது
    போதுமென்ற மனது மட்டும் வந்துவிட்டால்
    பூமியைய்யே சொர்க்கமாக மாற்றிடலாம்


    watch : http://s102.photobucket.com/albums/m...r1/TKR%20Hits/
    Nagesh -T.R.Ramachandran

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts