Hi friend,
Nallavan enakku naane nallavan...
endra padithaal mattum pOdhumaa? paadalil kooda ALR kural irukkiradhu endru ninaikkirEn
Hi friend,
Nallavan enakku naane nallavan...
endra padithaal mattum pOdhumaa? paadalil kooda ALR kural irukkiradhu endru ninaikkirEn
hi friend,
innorupaadal1
ilm ;- ANNAVIN AASAI
Song ;-
Kovilile veedu katti gopurathil koodu katti
kudiyirukkum paravaikale konjam sollungal....
Dear Sri Palaniappan,
Pls accept my sincere appreciations for the efforts you have taken to compile the list of songs of ALR.
The md for Naan Yaar Theriyuma are Shankar-Ganesh.
Raghavendran.
send your feedback regarding Nadigar Thilagam Film Club. For details go to the following page:
http://www.nadigarthilagam.com/NTFanS/preliminary.htm
http://ntfans.blogspot.com, a blog exclusively for Sivaji Fans
SivaG sir Nallavan enakku naanE - the rapid falsetto done by MSV + GKV i think
add this too sir
Azhagiya radhiyE amaraavadhiyE avasara padalaamaa -ALR + LRE
kaakkum Karangal -KVM -Vaali
regards
Padam - Padithaal mattum podhumaaOriginally Posted by PALANIAPPAN
Paadal-
Nallavan enakku naane nallavan
sollilum seyalilum nallavan..
sivajiyum Balajiyum aadi paaduvaargal
hi friend, neengal kuripitha PADITHAL MATTUM POTHUMA padalil ALR padalvillai athu TMS & PBS DUET.
Dear friends,
Nallavan Enakku Naane Nallavan was sung by TMS & PBS and the background voice effects belong to Sadhan. But the voice of ALR can be heard in the song Kaalam Seidha Komali Thanathil Ullam Pirandadhu along with G.K. Venkatesh.
Raghavendran.
send your feedback regarding Nadigar Thilagam Film Club. For details go to the following page:
http://www.nadigarthilagam.com/NTFanS/preliminary.htm
http://ntfans.blogspot.com, a blog exclusively for Sivaji Fans
Anbu naNbar Palaniappan avarkale,
ungalathu list 4th song
aavaaram kaattukkulle thevaram paadikkondu.....
endru thodangum paadal idampetra padam
KUDUMBA GOWRAVAM
ANBUDAN
SIVARAMAKRISHNANG
Song #7
ALR with LRE
Movie : Karuppu Panam
Music : Visvanathan Ramamurthy
Lyric: Kannadasan
பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக் குருவி ஒன்று
பக்கத்தில் வந்தது இப்போது
பாடத்தை மெல்ல மெல்ல கேளடி என்று சொல்லி
ஐய்யய்யோ சொல்லச் சொல்லி சொல்லுதே
பட்டுச் சிறகு கொண்ட..
என்னென்ன சொன்னதோ
கன்னத்தை தொட்டதோ
ஏலம்பூ மேனி கொண்டதோ
என்னென்ன சொன்னதோ
கன்னத்தை தொட்டதோ
ஏலம்பூ மேனி கொண்டதோ
தேர் கொண்டு வந்ததோ
தேன் அள்ளி தந்ததோ
தேர் கொண்டு வந்ததோ
தேன் அள்ளி தந்ததோ
வானத்தில் கொண்டு சென்றதோ
வானத்தில் கொண்டு சென்றதோ
பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக் குருவி ஒன்று
பக்கத்தில் வந்தது இப்போது
பாடத்தை மெல்ல மெல்ல கேளுங்கள் என்று சொல்லி
ஐய்யய்யோ சொல்லச் சொல்லி சொல்லுதே
ஹாஆஆஆஆஆ..லா லா.லா..லா.லா..
அச்சத்தை கொன்றது இச்சென்று சொன்னது
மிச்சத்தை இன்னும் சொல்லவாஆஆ..
அச்சத்தை கொன்றது இச்சென்று சொன்னது
மிச்சத்தை இன்னும் சொல்லவா
பெண்ணுக்கு துன்பமே நெஞ்சத்தில் இன்பமே
பெண்ணுக்கு துன்பமே நெஞ்சத்தில் இன்பமே
என்னென்று இன்னும் சொல்லவா
என்னென்று இன்னும் சொல்லவா
பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக் குருவி ஒன்று
பக்கத்தில் வந்தது இப்போது
பாடத்தை மெல்ல மெல்ல
கேளடி கேளுங்கள் என்று சொல்லி
ஐய்யய்யோ சொல்லச் சொல்லி சொல்லுதே !
http://s102.photobucket.com/albums/m88/tfmlover1/VR/
K R Vijaya & Balaji