+ Reply to Thread
Page 4 of 8 FirstFirst ... 2 3 4 5 6 ... LastLast
Results 31 to 40 of 72

Thread: A.L.RAGHAVAN endra arumayana paadagar

  1. #31
    in 'Mazai mEgam ' ALR with SJ
    for Muthuraman ,Sharadha ,Srikanth
    'Oru kOdi sugam vandhathu
    athu ovvondrum nee thandhathu
    Wishing everyone a Happy New Year !

  2. #32

    PARUVAKALA AETTINILE PAADI VECHA PAATINILE - PADAGOTI

    Anbu nanbarE

    Padagoti padathirkkaaha pathivu seyyappatta intha paadalai kaettirukkireerkalaa?

    Paruvakaala aettinilE paadivecha paattinilE
    Pallavi naan anupallavi neee.....

    ALRagavanum LREswariyum azhagaaga paadiyiruppaarkal.

    Paadal padathil idamperavillai endru ninaikkirEn.

    SLBC radiovilirunthu antha naalil pathivu seithathu ippozhuthu thaan kandu pidikka mudinthathu.
    Audio cassettee kalil index ezhuthaatha kashtam ippozhuthu thaan therihirathu.
    anbudan
    sivaramakrishnang

  3. #33

    Join Date
    Aug 2007
    Location
    CANADA
    Posts
    10

    A.L.Ragavan Songs List

    DELETED
    PAL

  4. #34

    Raasa maha pOlirunthaen-PATHAI THERIYUTHU PAAR

    Anbu nanbarE

    neengal orupaadalai vittuvitteerkal endruninaikirEn

    Film ;- PATHAI THERIYUTHU PAAR

    Music;- M.B.SRINIVASAN

    Song: -ithu oru comedy song;nandraaha irukkum

    Raasa maha pOlirunthEn naalupEru paarthu unnai lEsa eNNi......

    iTTiliyE aen iLaithu pOnaay...neeyum
    entha payal meethu kaadhal aanaay...

    kEttirukkireerkaLaa?
    anbudan
    sivaramakrishnang

  5. #35

    Re: Raasa maha pOlirunthaen-PATHAI THERIYUTHU PAAR

    Quote Originally Posted by sivaramakrishnanG
    Anbu nanbarE

    neengal orupaadalai vittuvitteerkal endruninaikirEn

    Film ;- PATHAI THERIYUTHU PAAR

    Music;- M.B.SRINIVASAN

    Song: -ithu oru comedy song;nandraaha irukkum

    Raasa maha pOlirunthEn naalupEru paarthu unnai lEsa eNNi......

    iTTiliyE aen iLaithu pOnaay...neeyum
    entha payal meethu kaadhal aanaay...

    kEttirukkireerkaLaa?
    anbudan
    sivaramakrishnang
    Goon one sivaramakrishnang
    M B Srinivasan's wind & fiddle interlude would remind ' For He's a Jolly Good Fellow 'known as the second most popular song in the English language(originates from the fench 'Marlbrough s'en va-t-en guerre) 1st most popular place goes to "Happy Birthday to You
    regards

  6. #36

    Raasa Maga pOlirundhE ( Paadhai Theriyudhu Paar)

    Song # 5
    ALR & Chrs
    Movie : Paadhai Theriyudhu Paar
    Music: M B Srinivasan
    Lyric : K C S Arunasalam

    ராசா மக*
    ராசாமக போலிருந்தே
    நாலு பேரு பார்த்து உன்னே
    லேசா எண்ணி லேசா எண்ணி
    பேசலாச்சே பெண்மணி
    உன் நெஞ்சும் கல்லா ?
    உன் நெஞ்சும் கல்லா மாறி போச்சே கண்மணி
    ராசா மக*
    ராசா மக போலிருந்தே
    நாலு பேரு பார்த்து உன்னே
    லேசா எண்ணி லேசா எண்ணி
    பேசலாச்சே பெண்மணி
    உன் நெஞ்சும் கல்லா ?
    உன் நெஞ்சும் கல்லா மாறி போச்சே கண்மணி

    வட்டலெனும் குளம் தனிலே
    வாத்துக் கோழி போல் மிதந்த*
    வட்டலெனும் குளம் தனிலே
    வாத்துக் கோழி போல் மிதந்த*
    இட்டிலியே ஏன் இளைத்து போனாய் ?
    நீயும் எந்த* ப*யல் மீது காத*லானாய்

    அட*டா.டாடாட*டா..
    இட்டிலியே ஏன் இளைத்து போனாய் ?
    ஆஆஆஆ..
    நீயும் எந்த* ப*யல் மீது காத*லானாய்..ஆஆஆஆஆ..
    இட்டிலியே ஏன் இளைத்து போனாய் ?
    நீயும் எந்த* ப*யல் மீது காத*லானாய்

    இட்டிலியே ஏன் இளைத்து போனாய் ?
    நீயும் எந்த* ப*யல் மீது காத*லானாய்


    ராசா மக*
    ராசா மக போலிருந்தே
    நாலு பேரு பார்த்து உன்னே
    லேசா எண்ணி லேசா எண்ணி
    பேசலாச்சே பெண்மணி
    உன் நெஞ்சும் கல்லா ?
    உன் நெஞ்சும் கல்லா மாறி போச்சே கண்மணி

    அள்ளி விழுங்கும்ப*டி ஆசை கொள்ளும் உன் அழ*கை
    அள்ளி விழுங்கும்ப*டி ஆசை கொள்ளும் உன் அழ*கை
    கொள்ளை கொண்டு போன* க*ள்வ*ன் யார*டி
    நீயும் கொஞ்ச*ம் கொஞ்ச*மாய் இள*ப்ப*தேன*டி

    அட*ட*ட*டா டா டா
    இட்டிலியே ஏன் இளைத்து போனாய் ?
    ஆஆஆஆ..
    நீயும் எந்த* ப*யல் மீது காத*லானாய்..ஆஆஆஆஆ..
    இட்டிலியே ஏன் இளைத்து போனாய் ?
    நீயும் எந்த* ப*யல் மீது காத*லானாய்


    மொளகாய் பொடி பூசி எண்ணெயில* த*லை முழுகி
    மொளகாய் பொடி பூசி எண்ணெயில* த*லை முழுகி
    அழ*காய் அதி கார*ம் ப*ண்ணினேன்
    காலம் அப்ப*டியே இருக்குமின்னு எண்ணினேன்

    அட*ட*ட*டா டா டா
    இட்டிலியே ஏன் இளைத்து போனாய் ?
    ஆஆஆஆ..
    நீயும் எந்த* ப*யல் மீது காத*லானாய்..ஆஆஆஆஆ..
    இட்டிலியே ஏன் இளைத்து போனாய் ?
    நீயும் எந்த* ப*யல் மீது காத*லானாய்


    இட்டிலியே ஏன் இளைத்து போனாய் ? ஓஓஓஓஓ..
    நீயும் எந்த* ப*யல் மீது காத*லானாய்..ஆஆஆஆஆ..
    இட்டிலியே..

  7. #37
    another funny song ALR for Nagesh i remember seeing
    from 'Bavani i think i have to chk again

    'Saapidathaan theriyum enakku samaikka theriyalaiyE..
    omelettu pOttEn aamai vadaiyaachu
    rotti suttu pOttEn kattai veral pOchu..
    Nagesh cooking :lol:
    regards

  8. #38

    vErenna Ninaivu Unnai Thavira(Subadhinam)

    Song # 6
    ALR with TMS & P Susheela
    Movie : Subadhinam
    Music : K V Mahadevan
    Lyric : Vaali

    வேறென்ன நினைவு
    உன்னைத் தவிர*
    இங்கு வேறேது நிலவு
    பெண்ணைத் தவிர* !

    வேறென்ன நினைவு
    உன்னைத் தவிர*
    இங்கு வேறேது நிலவு

    பெண்ணைத் தவிர*
    வேறென்ன* வேண்டும்

    நெஞ்சைத் த*விர*
    இதில் வேறேது தோன்றும்
    அன்பைத் த*விர*


    நான் சொல்லியா உன்னை ம*னம் பார்த்த*து
    அது தான் வந்து உற*வாட* இட*ம் பார்த்த*து
    தேன் சொல்லியா வ*ண்டு சுவை பார்ப்பது
    அது தான் கொண்ட* ப*சியாற* இரை தேடுது

    விழியே ம*ன*தின் க*த*வாக*
    நுழைந்தேன் ஒரு நாள் மெதுவாக*
    வேறென்ன நினைவு
    உன்னைத் தவிர*
    இங்கு வேறேது நிலவு

    பெண்ணைத் தவிர*

    ஒரு நாளிலே எண்ண*ம் ஓராயிர*ம்
    நெஞ்சில் உருவாகி உனைத் தேடி போராடிடும்

    அலை மோதிடும் உந்த*ன் ம*ன* ஓடையில்
    இந்த* இள*மாது ம*ல*ர்மேனி நீராடிடும்

    நெடு நாள் க*ன*வை.. க*லைப்பாயோ
    நிழ*ல் தான் என*க்கே கொடுப்பாயோ
    வேறென்ன நினைவு

    உன்னைத் தவிர*
    இங்கு வேறேது நிலவு
    பெண்ணைத் தவிர*
    வேறென்ன* வேண்டும்
    நெஞ்சைத் த*விர*
    இதில் வேறேது தோன்றும்
    அன்பைத் த*விர*


    உயிர் வாழ்வ*தே உந்த*ன் ஒரு பார்வையில்
    என்னை அன்பென்று நீ சொல்லும் ஒரு வார்த்தையில்
    ம*றைந்தாலென்ன* அன்பு ம*ற*ந்தா விடும்
    உந்த*ன் கால்மீது த*லை வைத்து க*ண்மூடிடும்

    தொட்டுத்தான் தொட*ர்ந்தேன் துணையோடு
    அள்ளித்தான் அணைத்தேன் துணிவோடு

    வேறென்ன நினைவு
    உன்னைத் தவிர*
    இங்கு வேறேது நிலவு
    பெண்ணைத் தவிர*...
    வேறென்ன* வேண்டும் ...

  9. #39

    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    5,000
    Quote Originally Posted by tfmlover
    another funny song ALR for Nagesh i remember seeing
    from 'Bavani i think i have to chk again

    'Saapidathaan theriyum enakku samaikka theriyalaiyE..
    omelettu pOttEn aamai vadaiyaachu
    rotti suttu pOttEn kattai veral pOchu..
    Nagesh cooking :lol:
    regards
    :redjump:

    sooooper song !

    kOzhi kaRi samachEn aduppu kariyAchu
    cut-lettu pOttEn katta viral pOchu..

    mary... mary.. mary.. :rotfl:
    chinna rasa

  10. #40

    VAADA VETHALE VATHANGA VETHALE - ALR KJR

    Innoru Ragavan avarkalin paattum vidupattirukkirathu

    Film - THALAI KODUTHAN THAMBI
    Singers - JamunaRani AL Ragavan

    song;
    Vaada vethalai vathanga vethalai
    vaaykku nallalley..

    endrum anbudan
    sivaramakrishnang

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts