+ Reply to Thread
Page 6 of 7 FirstFirst ... 4 5 6 7 LastLast
Results 51 to 60 of 67

Thread: Jayachandran's hits

  1. #51

    Naan Medhuvaagath Thodugindra pOthu(Unakkum Vaazhvu Varum)

    Song # 5
    JC with PS
    Movie: Unakkum Vazhvu Varum
    Music: Shankar Ganesh
    Lyric: Vaali

    நான் மெதுவாகத் தொடுகின்ற போது
    கண் மயங்காமல் இருப்பாளோ மாது
    நான் மெதுவாகத் தொடுகின்ற போது
    கண் மயங்காமல் இருப்பாளோ மாது
    திருமேனி கொஞ்சம்
    தழுவாமல் நெஞ்சம்
    துயிலாது கண்கள் துயிலாது
    துயிலாது கண்கள் துயிலாது


    நீ மெதுவாகத் தொடுகின்ற போது
    கண் மயங்காமல் இருப்பாளோ மாது
    நீ மெதுவாகத் தொடுகின்ற போது
    கண் மயங்காமல் இருப்பாளோ மாது
    திருமேனி கொஞ்சம்
    தழுவாமல் நெஞ்சம்
    துயிலாது கண்கள் துயிலாது
    துயிலாது கண்கள் துயிலாது


    அழகான கன்னங்கள்
    அரவிந்தக் கிண்ணங்கள்
    அடையாளச் சின்னங்கள் கேட்க*
    அழகான கன்னங்கள்
    அரவிந்தக் கிண்ணங்கள்
    அடையாளச் சின்னங்கள் கேட்க*

    சிறு காயங்கள் வரும் மாயங்கள்
    அதிகாலைதான் ஆறுமோ
    சிறு காயங்கள் வரும் மாயங்கள்
    அதிகாலைதான் ஆறுமோ
    பொன்னாகும் கன்னம் என்னாகும்
    பொன்னாகும் கன்னம் என்னாகும்
    நீ மெதுவாகத் தொடுகின்ற போது
    கண் மயங்காமல் இருப்பாளோ மாது

    திருமேனி கொஞ்சம்
    தழுவாமல் நெஞ்சம்
    துயிலாது கண்கள் துயிலாது
    துயிலாது கண்கள் துயிலாது


    பூமாலை மாங்கல்யம்
    பொன்னூஞ்சல் ஊர்கோலம்
    கல்யாண வைபோகம் என்று
    பூமாலை மாங்கல்யம்
    பொன்னூஞ்சல் ஊர்கோலம்
    கல்யாண வைபோகம் என்று

    ஒரு நாள் பார்த்து
    இரு தோள் பார்த்து
    நாம் பெற வேண்டும் பூச்சரம்
    ஒரு நாள் பார்த்து
    இரு தோள் பார்த்து
    நாம் பெற வேண்டும் பூச்சரம்
    தை மாதம் அந்த வைபோகம்
    தை மாதம் அந்த வைபோகம் !


    நான் மெதுவாகத் தொடுகின்ற போது
    கண் மயங்காமல் இருப்பாளோ மாது

    திருமேனி கொஞ்சம்
    தழுவாமல் நெஞ்சம்
    துயிலாது கண்கள் துயிலாது
    துயிலாது கண்கள் துயிலாது !


    Watch : http://s102.photobucket.com/albums/m...andran%20Hits/
    MuthuRaman & Sripriya
    just out of this world , some gandharva

  2. #52

    SriranganO SrideviyO (Meenaatchi Kungkumam)

    Song # 6
    JC with VJ
    Movie: Meenaatchi Kungkumam
    Music: Shankar Ganesh
    Lyric: Kannadasan

    ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ
    வடிவேலனோ தெய்வானையோ
    யார் வந்து பிறப்பாரோ
    கண்ணான என் செல்வமே !

    ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ
    யார் வந்து பிறப்பாரோ கண்ணான என் செல்வமே

    ஆஆஹ்
    இப்போது நீயே என் பிள்ளை
    இனிமேலே அப்பாவைப் போல் தோன்றும் பிள்ளை
    ஆஆஆஹ் ஆஆஆஹ்
    அப்ப*ப்பா நீ செய்யும் தொல்லை
    இனிமேலே அவ*ன் செய்ய*ப் போறானே என்னை
    முந்தானை மேலாக்கில் கைபோட்டு
    அம்மா பார*ம்மா பால*ம்மா என்பானே
    முந்தானை மேலாக்கில் கைபோட்டு
    அம்மா பார*ம்மா பால*ம்மா என்பானே

    ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ
    யார் வந்து பிறப்பாரோ கண்ணான என் செல்வமே

    ஆண் பிள்ளை தீராத* தொல்லை
    பெண்பிள்ளை பேர*ன்பின் எல்லை
    ஸ்ரீதேவி வ*ர*வேண்டும் என்று
    திருமாலை வ*ர*ம் கேளு இன்று

    ம*க*ளைக் க*ட்டி கொடுப்ப*தும்தான் செல*வ*ய்யா
    ம*க*ன*ப் பெத்தா பேரும் பணமும் வ*ரும*ய்யா
    க*ண்ண*ன் தான் பிள்ளை ம*ன்ன*ன் தான்
    க*ண்ண*ன் தான் பிள்ளை ம*ன்ன*ன் தான்

    ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ
    யார் வந்து பிறப்பாரோ கண்ணான என் செல்வமே

    அடி எந்தன் மக*ராசி க*ண்ணே
    அடைந்தேனே துணையாக* உன்னை
    அங்கே ஓர் ம*துரை மீனாட்சி
    இங்கே என் ம*னையாளே சாட்சி

    ஒன்னை விட்டு உல*க*ம் ஒண்ணு ஏத*ய்யா
    ஒரு பிறப்போ ம*றுபிற*ப்பும் நீ ஐயா
    என்ன*ய்யா துன்ப*ம் ஏத*ய்யா
    என்ன*ய்யா துன்ப*ம் ஏத*ய்யா


    ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ
    யார் வந்து பிறப்பாரோ கண்ணான என் செல்வமே

    ஆஆஹ்
    இப்போது நீயே என் பிள்ளை
    இனிமேலே அப்பாவைப் போல் தோன்றும் பிள்ளை
    அப்ப*ப்பா நீ செய்யும் தொல்லை
    இனிமேலே அவ*ன் செய்ய*ப் போறானே என்னை
    முந்தானை மேலாக்கில் கைபோட்டு
    அம்மா பார*ம்மா பால*ம்மா என்பானே


    ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ
    வடிவேலனோ தெய்வானையோ
    யார் வந்து பிறப்பாரோ
    கண்ணான என் செல்வமே !


    watch : http://s102.photobucket.com/albums/m...andran%20Hits/
    Vijaykumar & Sripriya

  3. #53

    Paadu Thendra puthumanam Vandhathu(Nellikkani)

    Song # 7
    JC with VJ
    Movie : Nellikkani
    Music: Shankar Ganesh
    Lyric: Pulamaipithan

    பாடு தென்றலே புது மணம் வந்தது
    ஆடு தோகையே புது இசை வந்தது
    காதலெனும் பூமழையை பாடிடுவாய்
    கவிதையிலே நெஞ்சமே
    விரைவினிலே மஞ்சமே
    இது அவன் தந்த புதுச்சங்கமே
    இது அவன் தந்த புதுச்சங்கமே

    பாடு தென்றலே புது மணம் வந்தது
    ஆடு தோகையே புது இசை வந்தது
    காதலெனும் பூமழையை பாடிடுவாய்
    கவிதையிலே நெஞ்சமே
    விரைவினிலே மஞ்சமே
    இது அவன் தந்த புதுச்சங்கமே
    இது அவன் தந்த புதுச்சங்கமே

    மாலை மேடை ம*ஞ்ச*ள் தீப*ம்
    ம*ய*க்கும் உன*து மார்பு
    காலைக்காற்று க*ன்ன*ல்சாறு
    க*னியும் உன*து பார்வை
    மாலை மேடை ம*ஞ்ச*ள் தீப*ம்
    ம*ய*க்கும் உன*து மார்பு
    காலைக்காற்று க*ன்ன*ல்சாறு
    க*னியும் உன*து பார்வை
    மெல்ல*த் துள்ளி ஆடும்
    புள்ளிமானை வந்து சேர*
    மின்னும் நெல்லி போன்ற
    க*ன்ன*ம் தன்னை த*ட்டிப் பார்க்க*
    உன்னைக் க*ண்டேன்
    என் வாழ்வில் நீ கார்கால*மே
    பாடு தென்றலே புதுமணம் வந்தது
    ஆடு தோகையே புது இசை வந்தது
    காதலெனும் பூமழையை பாடிடுவாய்
    கவிதையிலே நெஞ்சமே
    விரைவினிலே மஞ்சமே
    இது அவன் தந்த புதுச்சங்கமே
    இது அவன் தந்த புதுச்சங்கமே

    வாழைத்தோட்ட*ம் அன்ன*ம் மின்ன*ல்
    உவமை உன*க்கு கோடி
    வாச*ல் முன்னே பேசும் சிற்ப*ம்
    வ*ருக* க*விதை பாடி
    வாழைத்தோட்ட*ம் அன்ன*ம் மின்ன*ல்
    உவமை உன*க்கு கோடி
    வாச*ல் முன்னே பேசும் சிற்ப*ம்
    வ*ருக* க*விதை பாடி
    இன்று அந்திநேர*ம் வ*ந்த
    தேரில் உன்னை ஏற்றி
    என்றும் அள்ளி அள்ளி
    வைத்த தேனை அள்ளி ஊற்றி
    இன்று போல நாம் வாழ
    நம் தேவன் தந்தான்

    பாடு தென்றலே புதுமணம் வந்தது
    ஆடு தோகையே புது இசை வந்தது
    காதலெனும் பூமழையை பாடிடுவாய்
    கவிதையிலே நெஞ்சமே
    விரைவினிலே மஞ்சமே
    இது அவன் தந்த புதுச்சங்கமே
    இது அவன் தந்த புதுச்சங்கமே
    இது அவன் தந்த புதுச்சங்கமே !

    watch : http://s102.photobucket.com/albums/m...nker%20Ganesh/
    Sivachandran & Swapna

  4. #54
    TFMLOVER: While watching Nellikani song, I saw the song "Nilavukku povom" (veettukku vedu). You mentioned female singer name as PS. Actually it is LRE with TMS. Please check it TFML.

  5. #55
    appreciate you noticed vel1970
    of course its LRE
    i just corrected it
    thanks love

  6. #56
    TFML: Do you have video clip for KaNNanin sannadhiyil song (PS & PJC)? Please share with us.

  7. #57
    Quote Originally Posted by SN23
    TFML: Do you have video clip for KaNNanin sannadhiyil song (PS & PJC)? Please share with us.
    i do have the movie quality not that good SN23
    will think
    regards

  8. #58

    Nee Varuvaai ena Naan IrundhEn-'Andharanga Neer' (Sujatha)

    Song : 8
    Movie : Sujatha
    Music: M S Visvanathan
    Lyric: Kannadasan

    அந்தரங்க நீர்க்குளத்தே
    பூத்தெழுந்த தாமரைகள்
    சந்தியிலே ம*ல*ராகி
    அந்தியிலே மொட்டாகி
    சிந்தையிலே கோலமிட்டு
    திரும்பாமற் போயினவோ...
    விந்தையாய் கலந்துவிட்ட*
    விளையாட்டு பொம்மைகளே !

    கான*லிலே மீன் வேட்டை
    காற்றினிலே மாளிகைக*ள்
    வானகத்து வீதியிலே
    வலம் போகும் கற்பனைகள்
    மானிடரின் வாழ்க்கையிலே
    மயக்கமிகும் சொந்தங்கள்
    ஆனவரைப் பார்த்து விட்டேன்
    அத்தனையும் கனவுகளே !


    நீ வருவாய் என நான் இருந்தேன்
    ஏன் மறந்தாய் என நான் அறியேன்
    நீ வருவாய் என நான் இருந்தேன்
    ஏன் மறந்தாய் என நான் அறியேன்
    கண்கள் உறங்கவில்லை
    இமைகள் தழுவவில்லை
    கவிதை எழுத
    ஒரு வரியும் கிடைக்கவில்லை
    அமைதி இழ*ந்த* ம*ன*ம்
    எதையும் நினைக்க*வில்லை
    வாராயோ ?

    நீ வருவாய் என நான் இருந்தேன்
    ஏன் மறந்தாய் ? என நான் அறியேன் !


    to listen : http://music.cooltoad.com/music/song.php?id=337606

    JC for Vijayan

  9. #59

    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    5,000
    thanks a lot tfml..

    sujatha song lyric and tune.... reNdu line maRandhu pOyirundhuchu.. unga post padikara appOve "chat"-nu gnAbagam vandhiruchu.. :redjump:
    chinna rasa

  10. #60

    Join Date
    Oct 2004
    Location
    Kailash
    Posts
    2,598
    PJ was and is an Excellent singer, does he still sing these days, I prefered him over Dr.KJY when it comes to Tamil cinema songs

    can some one tell me, which film this song featured in ???

    'Nee varuvai enna naan irunthen'

    superbly sung! :clap:
    Guru Brahma Guru Vishnu Guru DEVO MAHESHWARAYA NAMO NAMA

    bum bum bhole HAR HAR MAHADEVA

    Nama Paarpathipathaiye HAR HAR MAHADEVA

    thenadudaiye SivanE potri ennatavarkum IRAIVA potri

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts