+ Reply to Thread
Page 5 of 7 FirstFirst ... 3 4 5 6 7 LastLast
Results 41 to 50 of 67

Thread: Jayachandran's hits

  1. #41
    [quote="saradhaa_sn"]

    Vow.. !! how are able to remember the movies so fast .. that too forgotten heros like VIjay Babu !! Great..
    Atleast now you will accept that pattam.... Authority on Old films !!


    Engal Vaathiyaar
    One lovely song.... Samudhra Raaja kumaaaaaaaareeeeeeeeeee

    Suga pushpa sugumareee. navanaagareega ranee... namo namo namahaaa...

    SPB with VJ !!

  2. #42

    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    5,000
    Hi Saradhaa sis !

    ambika's first tamil film is "chakkaLathi".

  3. #43

    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    1,193
    Quote Originally Posted by madhu
    Hi Saradhaa sis !

    ambika's first tamil film is "chakkaLathi".
    madhu...

    I had the doubt when I was typing. Thatswhy I mentioned "my be", which means not sure.

  4. #44
    [tscii:78272f24ad]Normally, JC will not go for high pitch songs….

    Exception was … Maanjolai kili dhaano…. Maan dhaano…

    A milestone for JC .. this song…….
    [/tscii:78272f24ad]

  5. #45

    NaanO unn Adimai EnakkO Thaniperumai (Thiyaaga Ullam)

    Song # 2
    P Jayachandran (humming for the greatest part) for MuthuRaman
    with P Susheela
    Movie : Thiyaaga Ullam
    Music : V Kumar
    Lyric: Kannadasan

    நானோ உன் அடிமை
    எனக்கோ தனிப் பெருமை
    மடிமேல் முகம் புதைத்தே
    படிப்பேன் புது சுகத்தை
    நானோ உன் அடிமை !

    நானோ உன் அடிமை ...ஆஆஆஆ...
    எனக்கோ
    ... ஆஆஆஆஆ...
    தனிப் பெருமை ..ஆஆஆஆ
    மடிமேல் ஆஆஆஆஆ...
    முகம் புதைத்தே
    ..ஆஆஆஆஆ
    படிப்பேன் ..ஆஆஆஆஆஆ... புது சுகத்தை
    நானோ உன் அடிமை !


    பூவுடல்தனை நீ தொடும் விதம்
    ஆயிரம் விதம் பருவத்தின் சின்னங்கள்

    ஆஆஆ....ஆஆஆஆ...
    காவியரசம் காதலில் வரும்
    வாழ்வொரு கலை என்னென்ன இன்பங்கள்

    ஆஆஆஆஆஆ.ஆஆஆஆஆஆஆ..
    கன்னி நான் ஆசை கொண்டேன்
    கண்களால் தூது விட்டேன்
    கன்னி நான் ஆசை கொண்டேன்
    கண்களால் தூது விட்டேன்
    இன்றுபோல் நாள் வருமோ
    இணைந்தால் காவியமோ

    நானோ உன் அடிமை ...ஆஆஆஆ...
    எனக்கோ
    ... ஆஆஆஆஆ...
    தனிப் பெருமை ..ஆஆஆஆ

    மடிமேல்
    ஆஆஆஆஆ...
    முகம் புதைத்தே
    ..ஆஆஆஆஆ
    படிப்பேன் ..ஆஆஆஆஆஆ... புது சுகத்தை
    நானோ உன் அடிமை !


    பூமலர்ந்திடும் தேன் வழிந்திடும்
    நீ அருந்திட*க் கூடாதோ தித்திக்க*

    ஆஆஆஆஆ..ஆஆஆஆஆ..
    நான் எடுத்த*தும் நீ கொடுத்த*தும்
    ஓர் இல*க்கிய*ம் ஆகாதோ சிந்திக்க*

    ஆஆஆஆஆ..ஆஆஆஆ..
    உன்னை நான் வாழ்த்துகின்றேன்
    எண்ணத்தால் கோவில் கொண்டேன்
    உன்னை நான் வாழ்த்துகின்றேன்
    எண்ணத்தால் கோவில் கொண்டேன்
    என்னையே தந்து விட்டேன்
    இன்ப*ங்க*ள் கோடி பெற்றேன்

    நானோ உன் அடிமை
    எனக்கோ தனிப் பெருமை
    மடிமேல் முகம் புதைத்தே
    படிப்பேன் புது சுகத்தை
    நானோ உன் அடிமை


    நானோ உன் அடிமை
    ஆஆஆ...
    எனக்கோ .. ஆஆஆஆஆ..
    தனிப் பெருமை ..ஆஆஆஆ..
    மடிமேல்
    ஆஆஆஆஆ...
    முகம் புதைத்தே ..ஆஆஆஆஆ
    படிப்பேன்
    ..ஆஆஆஆஆஆ..புது சுகத்தை
    நானோ உன் அடிமை !

    watch : http://s102.photobucket.com/albums/m...er1/V%20Kumar/
    MuthuRaman & Padhmapriya

  6. #46
    TFML: Never heard this song before. Muthuraman looks very handsome. Whether this film was released? Padmapriya resembles Srividya very much. PS and PJC sound very clear. Always V.Kumar's music recordings are with great clarity. PJC's part at the end is very melodious. Perfect-aa match aagudhu for MR. Thanks a lot for sharing this.

  7. #47
    Hi Everybody,

    You can find a huge song list of Jayanchandran's right here!
    http://ilakkiyam.wordpress.com/

  8. #48
    Quote Originally Posted by SN23
    TFML: Never heard this song before. Muthuraman looks very handsome. Whether this film was released? Padmapriya resembles Srividya very much. PS and PJC sound very clear. Always V.Kumar's music recordings are with great clarity. PJC's part at the end is very melodious. Perfect-aa match aagudhu for MR. Thanks a lot for sharing this.
    SN23 hi ,
    guess this song was primitively recorded for another unreleased movie
    and ultimately used for Thiyaaga Ullam
    such a good one , glad it didn't go in vain
    regards

  9. #49

    SangeethamE en DeiveegamE (Kashmir KAdhali)

    Song # 3
    JC with P Susheela
    Movie: Kashmir Kadhali
    Music: G K VenkatEsh
    Lyric: Pulamaithpithan

    ஆஆஆஆ..ஆஆஆஆ..ஆஆஆ..ஆஆஆ..
    சங்கீதமே என் தெய்வீகமே
    நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே
    வானோரும் காணாத பேரின்பமே .. பேரின்பமே

    சங்கீதமே என் தெய்வீகமே
    நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே
    வானோரும் காணாத பேரின்பமே .... பேரின்பமே


    கல்யாணப் பெண்ணாக உன்னைப் பார்த்தது
    கார் மேகம் மாணிக்கப் பந்தல் போட்டது
    கல்யாணப் பெண்ணாக உன்னைப் பார்த்தது
    கார் மேகம் மாணிக்கப் பந்தல் போட்டது
    காஷ்மீரின் சாரல் பன்னீரின் தூறல்
    காஷ்மீரின் சாரல் பன்னீரின் தூறல்
    பூங்காற்று வாழ்த்துச் சொல்லிப் போகின்றதோ !
    சங்கீதமே என் தெய்வீகமே
    நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே
    வானோரும் காணாத பேரின்பமே ...... பேரின்பமே


    நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே
    நாள்தோறும் சேரட்டும் கொஞ்சும் அன்பிலே
    நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே
    நாள்தோறும் சேரட்டும் கொஞ்சும் அன்பிலே
    நாணத்தில் நானும் மோகத்தில் நீயும்
    நாணத்தில் நானும் மோகத்தில் நீயும்
    போராடும் காட்சி தன்னை என்னென்பதோ !


    சங்கீதமே என் தெய்வீகமே
    நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே
    வானோரும் காணாத பேரின்பமே
    பேரின்பமே !


    watch : http://s102.photobucket.com/albums/m...K%20Venkatesh/
    Rajkumar & Rajni Sharma

  10. #50

    AnbE unn pErenna RathiyO(Idhayamalar)

    Song # 4
    JC with VJ
    Movie : Idhayamalar
    Music: MSV
    Lyric: Pulamaipithan

    அன்பே உன் பேர் என்ன ரதியோ
    ஆனந்த நீராடும் நதியோ

    அன்பே உன் பேர் என்ன ரதியோ

    மன்மதன் சொன்னது
    ஆனந்த நீராடும் நதியோ
    பொங்கியே வந்தது
    கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
    செந்த*மிழ் தந்தது
    காணாத* கோலங்கள் எதுவோ
    காவிய*ம் சொல்வ*து
    அன்பே உன் பேர் என்ன ரதியோ
    மன்மதன் சொன்னது
    ஆனந்த நீராடும் நதியோ
    பொங்கியே வந்தது

    பொன்மாலை நேரத்தில் சபை கூடலாம்
    பூமேனி மன்றத்தில் கவி பாடலாம்
    பொன்மாலை நேரத்தில் சபை கூடலாம்
    பூமேனி மன்றத்தில் கவி பாடலாம்

    உன் பாடல் சந்தங்கள் இதழ் சொல்லுமோ
    ஓயாமல் கேட்டாலும் சுகம் அல்லவோ
    உன் பாடல் சந்தங்கள் இதழ் சொல்லுமோ
    ஓயாமல் கேட்டாலும் சுகம் அல்லவோ
    அன்பே உன் பேர் என்ன ரதியோ

    மன்மதன் சொன்னது
    ஆனந்த நீராடும் நதியோ
    பொங்கியே வந்தது

    ஆற்றோடு வெள்ளத்தை அணை போடலாம்
    அன்பான உள்ளத்தை தடை போடவா
    ஆற்றோடு வெள்ளத்தை அணை போடலாம்
    அன்பான உள்ளத்தை தடை போடவா

    காற்றோடு மேலாடை பகை ஆனதோ
    கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ
    காற்றோடு மேலாடை பகை ஆனதோ
    கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ

    அன்பே உன் பேர் என்ன ரதியோ
    மன்மதன் சொன்னது
    ஆனந்த நீராடும் நதியோ
    பொங்கியே வந்தது

    கண் கொண்ட வண்ணத்தை இதழ் கொண்டது
    க*ண்ணோடு த*ன் வ*ண்ண*ம் அது தந்தது
    பெண் கொண்ட* நாண*ங்க*ள் சுவை*ய*ல்ல*வா
    பேசாம*ல் மௌனத்தில் க*தை சொல்ல*வா
    அன்பே உன் பேர் என்ன ரதியோ
    மன்மதன் சொன்னது
    ஆனந்த நீராடும் நதியோ
    பொங்கியே வந்தது
    கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
    செந்த*மிழ் தந்தது
    காணாத* கோலங்கள் எதுவோ
    காவிய*ம் சொல்வ*து

    watch : http://s102.photobucket.com/albums/m...andran%20Hits/
    Kamalahasan & Sujatha

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts