Song # 15
Movie : Thulaabaaram
Music : Devarajan
Lyric : Kannadasan

ஓஒஒஹ்.ஒஒஒ..ஹ்ஹோஓஒஹோ...
காத்தினிலே !
காத்தினிலே பெருங்காத்தினிலே
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்
காலமென்னும் கடலிலே
சொர்க்கமும் நரகமும்
அக்க*ரையோ ..ஒஓஹோ...இக்க*ரையோஓஒ.ஹோ!

காத்தினிலே பெருங்காத்தினிலே
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்
காலமென்னும் கடலிலே
சொர்க்கமும் நரகமும்
அக்க*ரையோ ..இக்க*ரையோ !

ஆண்ட*வ*னும் கோவிலில்
தூங்கிவிடும் போது
யாரிட*த்தில் கேள்வி கேட்ப*து ??
ஏழைக*ளின் ஆசையும்
கோவில்ம*ணி ஓசையும்
வேறுப*ட்டால் என்ன* செய்வ*து ?
த*ர்ம*மே மாறுப*ட்டால் எங்கு செல்வது ?
ஓஹ்ஹோஹோ.ஒஹ்ஹோஓஹோ...
ஓஓஓஹ்ஹோ..ஒஹ்ஹோ...
காத்தினிலே பெருங்காத்தினிலே
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்
காலமென்னும் கடலிலே
சொர்க்கமும் நரகமும்
அக்க*ரையோ ..இக்க*ரையோ !

ஆடுவ*து நாட*க*ம்
ஆளுக்கொரு பாத்திர*ம்
இறை*வ*னுக்கு வேஷ*ம் என்ன*வோ ?
ஆட*விட்டு பாடுவான்
மூடுதிரை போடுவான்
மேடைய*வ*ன் மேடை அல்ல*வ*வோ
வாழ்க்கையின் பாதை அவ*ன் பாதை அல்ல*வோ
ஓஹ்ஹோஹோ.ஒஹ்ஹோஓஹோ...
ஓஓஓஹ்ஹோ..ஒஹ்ஹோ...

காத்தினிலே பெருங்காத்தினிலே
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்
காலமென்னும் கடலிலே
சொர்க்கமும் நரகமும்
அக்க*ரையோ ?
இக்க*ரையோ ?


watch : http://s102.photobucket.com/albums/m...er1/Devarajan/
AVM Rajan & Saradha