+ Reply to Thread
Page 11 of 17 FirstFirst ... 9 10 11 12 13 ... LastLast
Results 101 to 110 of 161

Thread: Yesudas's early songs

  1. #101

    Join Date
    Oct 2004
    Location
    Kailash
    Posts
    2,598
    Hi all, can some 1 pls help me with this song..

    This one of Dr.KJY's best song, I think it is Dr.KJY & SJ , this song currently featured in the film azhagi, 'Parthiban and Nadita Das wil be listening to this song with a baby in the bedroom', beautiful song can some one pls tell me the nae of the song and the movie this song featured in ??
    Guru Brahma Guru Vishnu Guru DEVO MAHESHWARAYA NAMO NAMA

    bum bum bhole HAR HAR MAHADEVA

    Nama Paarpathipathaiye HAR HAR MAHADEVA

    thenadudaiye SivanE potri ennatavarkum IRAIVA potri

  2. #102

    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    1,193
    ஜெயா டி.வி. காம்பியர்களின் 'அரைவேக்காட்டுத் தனம்'

    இன்னொரு சான்று......

    நேற்று (மார்ச் 14) இரவு 'தேன் கிண்ணம்' நிகழ்ச்சியில் எங்கள் விருப்பம் (அதாவது அவர்கள் விருப்பம்) நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண், பேசாமல் பாடல்களை ஒளிபரப்பி விட்டுப் போயிருக்கலாம். அல்லது தனக்கு தெரிந்த விவரங்களை மட்டும் சொல்லி விட்டுப் போயிருக்கலாம்.

    அதை விடுத்து அதிகப்பிரசங்கித்தனமாக, பாடல்களைப்பற்றி கமெண்ட் அடிக்கிறேன் என்று தன்னுடைய அரைவேக்காட்டுத் தனத்தை பறை சாற்றிக் கொண்டார்.

    பாடகர் ஜேசுதாஸ் பாடிய ஒரு பாடலைப்போடும் முன் அவர் சொன்னது:

    "ஜேசுதாஸை தமிழ்ப்பாடல்களில் அறிமுகப்படுத்தியவர் வீணை எஸ். பாலச்சந்தர். (உண்மைதான்). அவர் தன்னுடைய 'பொம்மை' படத்தில் ஜேசுதாஸைப் பாட வைத்தார். அதன் பின்னர் ஜேசுதாஸ் பாடிய இரண்டாவது பாடல் இதுதான்"

    என்று நீட்டி முழக்கி விட்டு அவர் போட்ட பாடல் எது தெரியுமா?

    1970 ல் 'கல்யாண ஊர்வலம்' படத்தில் வரும் "கூந்தலிலே நெய் தடவி... குளிர் விழியில் மைதடவி" என்ற பாடல்.

    என்னது..? 1963 ல் 'நீயும் பொம்மை' பாடிய ஜேசுதாஸ், இரண்டாவது பாடலை 1970ல் பாடினாரா?. அப்படியானால் இடைக்காலத்தில் அவர் பாடிய ஏராள்மான பாடல்கள்...??.

    1964 ல் 'காதலிக்க நேரமில்ல'யில் அவர் பாடிஅய் "என்ன பார்வை உந்தன் பார்வை". அதே படத்தில் அவர் பாடிய "நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா தா தா"

    1967 ல் ஜேசு பாடிய "அலங்காரம் கலையாமல் அணைப்பதுதான் என்ன சுகமோ"

    1969 ல் 'துலாபாரத்தில் அவர் பாடிய "காற்றினிலே பெரும் காற்றினிலே"

    உட்பட இடைக்காலத்தில் அவர் பாடிய பல பாடல்களையெல்லாம் இந்த அரைவேக்காட்டு காம்பியர் பெண் ஒப்புக்கொள்ள தயாராக இல்லையா..?.

    தயவு செய்து அதிகப் பிரசங்கித் தனமாக நிகழ்ச்சி நடத்துவதாக நினைத்துக்கொண்டு, தவறன தகவல்களை மக்களுக்குத் தர வேண்டாம்.
    Anbudan….. Saradha Prakash

  3. #103
    Dear Saradhaa,

    I was also viewing/listening yesterday night the same prog and as you said I have my own doubts about this song being second of KJY. But Kalyana Oorvalam is not definitely 1970. If you see Manimala and Nagesh in that song, you will realise the same.

    Especially Manimala. If you bring to your mind the song "Iravu Mudhindhu vidum" fom Anbu Karangal (1965) and "Kattododu Kuzhalada" from P.E.Penn, you will realise this song "Koondhalile" also belong to the same period.

    Regards

  4. #104

    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    1,193
    Dear Murali Srinivas...

    Only by the structure of Manimala, we cant assune the period. What are all the points you hinted are acceptable.

    But I am very sure that 'Kalyana Oorvalam' was released in 1970 only. I am having a 'Pesum Padam' magazine pf 1970 in which there are still photos and an advertisement of 'Kalyana Oorvalam'.

    My dad also confirms that, the selection committee of Tamil nadu Government Award for best movies artists for 1970, Nagesh name was also nominated for 'Best actor' award (for 'Kalyana Oorvalam') and finally they selected Gemini Ganesh (for 'Kaviya Thalaivi').

    He also confirms that, in one theatre at Chennai, 'Kalyana Oorvalam' was lifted for the release of 'Malathi' (which was released along with 'Sorkam' and E.VandhaaL' in Deepavali 1970).

    So, I have no doubt it should be 1970 only.

    When you told about Manimala, one thing come to my mind. If you compare body and face of 'Paalum Pazhamum' Shivaji and 'Sumathi en Sundhari' Shivaji who will look younger..?. But which came first..?
    Anbudan….. Saradha Prakash

  5. #105

    Vaanamenum Veethiyile kulir Vaadaiyenum (Annai Velaangkanni)

    Song # 5
    Movie : Annai vElaangkanni
    KJY with Madhuri for Gemini Ganesan
    Music : G Thevaraajan

    வானமென்னும் வீதியிலே
    குளிர் வாடையென்னும் தேரினிலே
    ஓடிவரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
    என் உறவுக்கு யார் தலைவன்
    என்று கேட்டு சொல்லுங்கள்
    மாதாவைக் கேட்டு சொல்லுங்கள்

    வானமென்னும் வீதியிலே
    குளிர் வாடையென்னும் தேரினிலே
    ஓடிவரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
    என் உறவுக்கு யார் தலைவி
    என்று கேட்டு சொல்லுங்கள்
    மாதாவைக் கேட்டு சொல்லுங்கள்

    தாமரையின் இதழ் தடவ காலை வரும் கதிர் போலே
    பூமகளின் கரம் தழுவ சோலை வந்த மன்னவனே
    யாருக்கு யாரென்று சேர்த்து வைக்கும் தேவன் இன்று
    நீ எந்தன் உரிமையென்று நெஞ்சோடு சொன்னதென்ன
    சொன்னதென்ன
    வானமென்னும் வீதியிலே

    தட்டினால் திறப்பதன்றோ தேவன் கோவில் மணிக்கதவு
    தட்டினாள் பாவையென்று திறந்ததம்மா மனக்கதவு
    நான் படித்த வேதமெல்லாம் வான்மறையில் கேட்டதனால்
    தாய் மனது இறங்கி வந்தாள் தக்க* துணை தேடித்தந்தாள்
    தேடித் தந்தாள்
    வானமென்னும் வீதியிலே

    மாதுளையின் வாய்திறந்து முத்துக்களை நானெடுத்து
    காதலெனும் பசியாற உண்ணுகின்ற காலமெது
    மாலையுண்டு மேடையுண்டு நாளை மணம் முடிப்பதுண்டு
    சோலையுண்டு தென்றல் உண்டு சொன்னபடி நடப்பதுண்டு
    நடப்பதுண்டு

    வானமென்னும் வீதியிலே
    குளிர் வாடையென்னும் தேரினிலே
    ஓடிவரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
    எங்கள் உறவு என்றும் வாழ்கவென்று வாழ்த்து சொல்லுங்கள்
    நெஞ்சாற வாழ்த்து சொல்லுங்கள் !

    Lyrics credits given to Aiyaasaamy , Kannadasan & Vaali

    I just can't get you out of my head kind song for me ( not u kylie) especially the fluting
    This song the reason why i bought the dvd angelic vocal , flawless tune, peaceful dream
    Surprisingly 'Annai Velaangkanni very inspiring in every way based on true life stories that
    took place intermittently since the 16th Century at Vailangkanni .
    Kadal azhai thaalaattum Velaangkanni emmai karunaiyil thaalaattum maadhakanni !

    Gemini Ganesan with Jayalalitha

    http://s102.photobucket.com/albums/m...eethiiyile.flv

  6. #106

    Aasai Vantha PinnE Arukil vantha PennE(Konjum Kumari)

    Song # 6
    Movie : Konjum Kumari
    KJY with Vasantha
    Music : Vedha
    Lyric : Vaali

    ஆசை வந்தபின்னே அருகில் வந்த பெண்ணே
    பக்கம் பார்த்து வந்தேனே பழகும் நெஞ்சைச் தந்தேனே

    காலை மாலை பார்த்திருந்தேன் காதலுக்கே காத்திருந்தேன்
    குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன் குயிலைப் போல பாடி வந்தேன்
    ஆசை வந்தபின்னே

    பக்கத்திலே நான் வரவா பாடம் சொல்லித்தான் தரவா
    பூப்போன்ற கன்னத்தையே கைவிரலால் நான் தொடவா

    ஆஆஆ பருவம் என்னும் வீணையிலே பார்வை சொல்லும் ஜாடையிலே
    பழகி வந்த பழக்கத்திலே பகலுமில்லை இரவுமில்லை
    ஆசை வந்தபின்னே அருகில் வந்த பெண்ணே
    பக்கம் பார்த்து வந்தேனே பழகும் நெஞ்சைச் தந்தேனே
    ஆசை வந்தபின்னே

    கண்பார்த்த போதிலே கைகோர்த்த* காதலே
    என்னென்று சொல்ல*வா என் சொந்த*ம*ல்லவா

    ஆஆஆ எண்ண*மெனும் மாளிகைக்கு ஏற்றிவைத்த* திருவிள*க்கு
    இத*யம் தந்த ஆவலுக்கு என்னை தந்தேன் நான் உன*க்கு
    ஆசை வந்தபின்னே அருகில் வந்த பெண்ணே
    பக்கம் பார்த்து வந்தேனே பழகும் நெஞ்சைச் தந்தேனே
    ஆசை வந்தபின்னே

    அன்புத்தென்ற*ல் வீசுதே
    ம*ன*ம் பேசுதே
    இன்ப*ம் இன்ப*ம் இன்பமே !
    ஆசை வந்தபின்னே அருகில் வந்த பெண்ணே
    பக்கம் பார்த்து வந்தேனே பழகும் நெஞ்சைச் தந்தேனே

    காலை மாலை பார்த்திருந்தேன் காதலுக்கே காத்திருந்தேன்
    குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்
    குயிலைப் போல பாடி வந்தேன்
    ஆசை வந்தபின்னே!

    Obviously this song KJY's first tamil one came before Bommai , MD Vedha
    (V Kumar's neerkumizhi 'kanni nathiyoram..same prelude)
    Konjum Kumari ' Modern Theatres 100th movie in Tamil ,
    regrettably the founder T. R. Sundaram (TRS)
    suddenly died while making this movie .
    KJY & Vasantha sang for Mohan & Indradevi

  7. #107

    Neeyum bommai Naanum Bommai

    Song # 4 (indexed already)
    Movie : Bommai
    Music : Veenai S. Balachander
    Lyric: Vidwan V.Lakshman

    நீயும் பொம்மை நானும் பொம்மை
    நெனச்சு பார்த்தா எல்லாம் பொம்மை
    நீயும் பொம்மை நானும் பொம்மை
    நெனச்சு பார்த்தா எல்லாம் பொம்மை

    தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை
    தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை
    கோயிலில் வாழும் தெய்வமும் பொம்மை
    அதைக் கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை
    நீயும் பொம்மை நானும் பொம்மை
    நெனச்சு பார்த்தா எல்லாம் பொம்மை

    வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
    உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை
    வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
    உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை
    அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை
    தினம் அல்லல்பட்டு அலைபவன் பொம்மை
    நீயும் பொம்மை நானும் பொம்மை
    நெனச்சு பார்த்தா எல்லாம் பொம்மை

    விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை
    வீசும் புய*லில் உல*க*மே பொம்மை
    ச*தியின் முன்னே த*ர்ம*மும் பொம்மை
    வ*ரும் சாவின் பிடியில் வாழ்வும் பொம்மை
    நீயும் பொம்மை நானும் பொம்மை
    நெனச்சு பார்த்தா எல்லாம் பொம்மை

    அன்பின் அணைப்பில் அனைவ*ரும் பொம்மை
    ஆசை வார்தையில் அறிவும் பொம்மை
    அன்பின் அணைப்பில் அனைவ*ரும் பொம்மை
    ஆசை வார்தையில் அறிவும் பொம்மை
    இன்பச் சோலையில் இய*ற்கை பொம்மை
    அந்த* இய*ற்கை அமைப்பில் எதுவுமே பொம்மை

    நீயும் பொம்மை நானும் பொம்மை
    நெனச்சு பார்த்தா எல்லாம் பொம்மை !


    Simply the best :thumbsup: :thumbsup:
    http://s102.photobucket.com/albums/m...eyumBommai.flv

  8. #108
    Dear Saradhaa,

    I missed out your reply. Just now, I saw. May be you are right.But somehow I felt it was not 1970. But since your father is confirming it should be correct. Thanks for the info.

    Regards

    PS: I liked your example of NT in PP and NT in SES.

  9. #109

    Ilamaik kOvil Ondru(JAnaki Sabadham)

    Song # 7
    Movie : JAnaki Sabadham
    KJY for Vijaykumar with K Swarna
    Music: V Kumar -T Sunderarajan & Philips
    Lyric :credits to Kannadasan & Avinaasimani

    இளமை கோவில் ஒன்று
    இரண்டே தீபங்கள்
    இளமை கோவில் ஒன்று
    இரண்டே தீபங்கள்
    இரண்டும் எறிகின்றன*.....
    உறவில் தெரிகின்றன*
    எந்தன் கனவில் வருகின்றன*

    இளமை கோவில் ஒன்று
    இரண்டே தீபங்கள்
    இளமை கோவில் ஒன்று
    இரண்டே தீபங்கள்
    இரண்டும் எறிகின்றன*.....
    உறவில் தெரிகின்றன*
    எந்தன் கனவில் வருகின்றன*


    பாலுக்கு ஏன் கோபமோ
    காரணம் உன் தேகமோ

    நீ ஒரு சங்கீதமோ
    நான் அதில் சுக ராகமோ

    நாளுக்கு ஒரு பாட்டு
    நடக்கட்டும் இசை போட்டு
    நாளுக்கு ஒரு பாட்டு
    நடக்கட்டும் இசை போட்டு
    நாளுக்கு ஒரு பாட்டு
    நடக்கட்டும் இசை போட்டு
    நாளுக்கு ஒரு பாட்டு
    நடக்கட்டும் இசை போட்டு

    க*ன*வும் நினைவும் கையில் வ*ரும் !
    (இளமை கோவில் )

    கூந்த*லை அணையாக்குங்கள்
    ஊடலை சுவையாக்குங்கள்

    க*னி விட்ட* திருக்கோல*ங்கள்
    என் கைக*ளில் விளையாடுங்க*ள்

    வாழைக்கு ப*கையான*
    காலுக்கு ந*கை போட்டு
    வாழைக்கு ப*கையான*
    காலுக்கு ந*கை போட்டு
    தொடுங்கள் எடுங்க*ள்
    சொர்க்க*ம் வ*ரும் !


    இளமை கோவில் ஒன்று
    இரண்டே தீபங்கள்
    இரண்டும் எறிகின்றன*
    உறவில் தெரிகின்றன*
    எந்தன் கனவில் வருகின்றன*
    !


    heavenly KJY good match-up with angelic Swarna
    http://s102.photobucket.com/albums/m...av%20KJYSongs/
    Vijaykumar & B Nirmala

  10. #110
    Dear tfm,

    Thanks a ton. I am hearing this after ages,one of the favourites of our friends' circle during our school days. Thanks again

    Regards

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts