+ Reply to Thread
Page 37 of 39 FirstFirst ... 27 35 36 37 38 39 LastLast
Results 361 to 370 of 389

Thread: P. Susheela Fans

  1. #361

    Re: Engkal Kuladeivam Naagammaa(Engkal Kuladeivam)

    Ayya TFML avargaLe, indha naiyAndi message "this song SN23 avargalin request, long waited" ellAm vEndAm. Dhayavu seidhu, audio or video clip share paNNunga. This solo song's tune is very much different from TM-PS version. PS had sung for two actress in this song. KRV and MNRajam.
    Konjam kooda ungaLukku karuNaiye illaiyaaaaaaaa? :-)

    Quote Originally Posted by tfmlover
    Movie : Engkal Kuladeivam
    Singer : P Susheela
    Music : M S Visvanathan
    Lyric : Kannadasan

    எங்கள் குலதெய்வம் நாகம்மா
    நீயில்லாமல் துணை வேறு யாரம்மா

    எங்கள் குலதெய்வம் நாகம்மா
    நீயில்லாமல் துணை வேறு யாரம்மா
    கங்கை மணாளன் கொண்ட* நகையம்மா
    உன்னை கண்ணாகக் காப்பவர்க்கு தாயம்மா
    கங்கை மணாளன் கொண்ட* நகையம்மா
    உன்னை கண்ணாகக் காப்பவர்க்கு தாயம்மா

    பாலூற்றும் பாவையிவ*ள் தான*ம்மா
    இவ*ள் பாலூட்ட* ம*க*ன் வேண்டும் நாக*ம்மா
    தாலாட்ட* வேண்டும் இந்த* தாய*ம்மா
    ஒரு ச*ந்த*தியை த*ர* வேண்டும் நீய*ம்மா
    க*ண்ணீரிரை தீர்த்து வைக்க* வருவாயோ
    ஒரு க*ண்ணான* க*ண் என*க்கு த*ருவாயோ
    பெண் வாழ்வின் பெருமையினை அறிவாயோ
    பிள்ளை பெற்றெடுக்கும் பேறு இங்கே அருள்வாயோ
    பெற்றெடுக்கும் பேறு இங்கே அருள்வாயோ

    அருள்வாயோ அருள்வாயோ அருள்வாயோ !


    (this song SN23 avargalin request , long waited )

  2. #362

    Engka Maamanukkum Maamikkum Kalyaanam(Thaai)

    P Susheela for Jayalalitha
    Movie : Thaai
    Music : MSV
    lyric : Kannadasan

    எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்
    ரெண்டு யானை கட்டிப் போகுதம்மா ஊர்கோலம்
    எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்
    ரெண்டு யானை கட்டிப் போகுதம்மா ஊர்கோலம்

    மாமரத் தோப்புக்குள்ளே பந்த இட்டு
    மான்களும் கொண்டு வந்த மஞ்சள் தட்டு
    மாமரத் தோப்புக்குள்ளே பந்த இட்டு
    மான்களும் கொண்டு வந்த மஞ்சள் தட்டு
    சந்தனம் பூசிக் கொள்ள வந்தது ரெண்டு சிட்டு
    தந்தது வானம்பாடி சாந்துப் பொட்டு
    ஆலமரம் மேல ரெண்டு அணில் வந்து துள்ளுதடி
    ராமருக்கு பாலம் கட்ட போன கதை சொல்லுதடி
    ஆலமரம் மேல ரெண்டு அணில் வந்து துள்ளுதடி
    ராமருக்கு பாலம் கட்ட போன கதை சொல்லுதடி
    எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்
    ரெண்டு யானை கட்டிப் போகுதம்மா ஊர்கோலம்

    பூமிக்குப் பச்சை வண்ணச் சேலை கட்டி
    சாமந்திப் பூவில் நல்ல கச்சை கட்டி
    மேகத்தைக் கூந்தல் என்று பூவச்சு பின்னி விட்டு
    ஆனந்தம் பாடுதம்மா தாலி கட்டி
    கொட்டுங்கடி கொட்டுங்கடி கொட்டு மேளம் கொட்டுங்கடி
    கோல மயில் ஆடலுக்கு மேடை ஒண்ணு கட்டுங்கடி
    கொட்டுங்கடி கொட்டுங்கடி கொட்டு மேளம் கொட்டுங்கடி
    கோல மயில் ஆடலுக்கு மேடை ஒண்ணு கட்டுங்கடி
    எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்
    ரெண்டு யானை கட்டிப் போகுதம்மா ஊர்கோலம்

    ஊரணி வெள்ளிக் கெண்டை மீனைக் கண்டு
    போட்டிக்கு வந்ததம்மா கண்கள் ரெண்டு
    தாமரைப் பூவில் ஹோய் ஹோய்
    மார்பினை மூடி ஹோய் ஹோய்
    நீரினில் ஆடுதம்மா தங்கம் ஒன்று
    காத்தடிச்சு காத்தடிச்சு பொண்ணு மனம் துள்ளுதடி
    காலையில கூட அது வேறு கதை சொல்லுதடி
    காத்தடிச்சு காத்தடிச்சு பொண்ணு மனம் துள்ளுதடி
    காலையில கூட அது வேறு கதை சொல்லுதடி

    எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்
    ரெண்டு யானை கட்டிப் போகுதம்மா ஊர்கோலம்
    எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்
    ரெண்டு யானை கட்டிப் போகுதம்மா ஊர்கோலம் !


    http://s102.photobucket.com/albums/m...ver1/MSV%20PS/

    regards

  3. #363
    Chinna vayathil Touring Talkies-la partha padam ithu. Intha Pattu sariya Gnabagam Illai, irunthalum romba rashithu ketten ippothu... Mikka Nandri.

  4. #364
    maamanukkum maamikkum kalyanam endra pazhaya pattai ninavu konarnthatharkku mikka nandri tfmlover

  5. #365

    PS & Lullabies - Part 1

    [tscii:64f84b223a]Lullaby and P.suseela are in separable. She has sung beautiful lullabies in all languages. Be it Thaalattu(tamil), thaarattu(Malayalam) or Laali paata (telugu,kannada)
    Watch & Listen to some of the memorable lullabies she has sung

    Tamil. She has sung innumerable lullabies in Tamil. Picking one out of the lot is impossible but still there is a lullaby which is not just a lullaby but it depicts the various phases in woman’s life. Kaviyarasar Kannadasan’s Lyrics are commendable and Mellisai mannar’s Music is amazing. Listen to P.Suseela sing “Kaalamidhu Kaalamidhu Kannurangu Magale” from chithi
    http://www.youtube.com/v/FmDbrtsJGdY

    Telugu : There are again innumerable Laali paatalu in telugu. There is one memorable song in Illayaraja’s Music. Illayaraja called P.suseela for this Lullaby she proved that time and again Yes “Laali Laali Laali Laali” from Swathi mutyam.
    http://www.youtube.com/v/f8wOAs-YTzs


    Watch PS singing “ Ninna mukha aravinda” from the kannada movie “Kalyani”

    http://www.youtube.com/v/Lc8oGXgp2F4


    P.Suseelamma’s entry to Malayalam was through a haunting Lullaby which cradled millions of children in the god’s own country . Yes it was Dakshnimoorthy swamigal’s SEETHA which gave PS the initial entry to MFM. The song is “Paatu paadi urakkam njan thamarapoompaidhale” . Lyricist Abhyadev’s Mesmerizing lyrics and PS’s honey soaked rendition made this song the immortal lullaby among the people of kerala,

    After this She had sung various types of lullaby in Malayalam and to mention few

    Aalolam poomuthe aarariro from Thaarattu. Veteran Raveendran Master invited PS to render this beautiful song picturised on Srividya and Balachandramenon

    http://www.youtube.com/watch?v=ytsq3x_uCeI


    Another wonderful lullaby from Ente Entethumathram. Music by Johnson
    “Aaromal kunjurangu Aayilya pennurangu”

    [html:64f84b223a]
    <object width="300" height="80"><param name="movie" value="http://media.imeem.com/m/HmNqz2xpzz/aus=false/"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://media.imeem.com/m/HmNqz2xpzz/aus=false/" type="application/x-shockwave-flash" width="300" height="110" wmode="transparent"></embed></object>
    [/html:64f84b223a]



    Ultimate lullaby from AAzhi
    Music: Raaj kamal
    Lyric: Bichu thirumala

    [html:64f84b223a]<object width="300" height="80"><param name="movie" value="http://media.imeem.com/m/BYh0BIyqK7/aus=false/"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://media.imeem.com/m/BYh0BIyqK7/aus=false/" type="application/x-shockwave-flash" width="300" height="110" wmode="transparent"></embed></object>
    [/html:64f84b223a]

    to be continued[/tscii:64f84b223a]

  6. #366

    MaalE Manivannaa MaayavanE(Thirumalai Deivam)

    P Susheela for Srividhya
    Movie : Thirumalai Deivam
    Music : Kunnakudi Vaithiyanathan
    Lyric : Kannadasan

    மாலே மணிவண்ணா மாயவனே
    இந்த மங்கை திருமகளின் நாயகனே !

    மாலே மணிவண்ணா மாயவனே
    மாலே மணிவண்ணா மாயவனே
    இந்த மங்கை திருமகளின் நாயகனே...

    நீலத் திருமேனி கொண்டவனே
    நீலத் திருமேனி கொண்டவனே
    எனக்கு நெஞ்சில் இடம் தந்த மன்னவனே
    நெஞ்சில் இடம் தந்த மன்னவனே
    மாலே மணிவண்ணா மாயவனே

    பள்ளியில் நான் தனியே காத்திருப்பேன்
    பள்ளியில் நான் தனியே காத்திருப்பேன்
    நீ பக்தர்கள் வருவதற்கு காத்திருப்பாய்
    பக்தர்கள் வருவதற்கு காத்திருப்பாய்
    உள்ளத்தில் உனை எண்ணி துடித்திருப்பேன்
    உள்ளத்தில் உனை எண்ணி துடித்திருப்பேன்
    நீயோ உலகத்தில் எங்கேயோ நடித்திருப்பாய்
    நீ நடித்திருப்பாய்
    மாலே மணிவண்ணா மாயவனே

    திருநாள் கண்டதெல்லாம் போதாதோ
    அதில் ஒரு நாள் எனக்கு தந்தால் ஆகாதோ
    தேவனின் மனைவி என்றால் பெண் இல்லையோ
    காதல் திருப்பள்ளி தனை நாட மனமில்லையோ
    மனமில்லையோ
    மாலே மணிவண்ணா மாயவனே

    மலரடி தொழுவதற்கு பலர் வருவார்
    மலரடி தொழுவதற்கு பலர் வருவார் - அதை நான்
    மடியினில் வைத்துக் கொண்டால் எவர் தொடுவார்
    மடியினில் வைத்துக் கொண்டால் எவர் தொடுவார்
    திருவடி சேவை செய்ய பிறந்தவள் நான்
    திருவடி சேவை செய்ய பிறந்தவள் நான்
    உந்தன் தேவியென்றே உலகம் அறிந்தவள் நான்
    அறிந்தவள் நான்
    உலகம் அறிந்தவள் நான் !

    மாலே மணிவண்ணா மாயவனே
    இந்த மங்கை திருமகளின் நாயகனே...


    to watch :
    http://s102.photobucket.com/albums/m...aithiyanathan/

  7. #367

    Kankaattum JaadaiyilE Kaaviyam KandEn (Nadu Iravil)

    Movie : Nadu Iravil
    P Susheela masterpiece under absolutely one of a kind composer Vidwan S.Balachander ,
    awesome strings , remarkable pianoforte
    this solo comes twice and the other version available/shared online i think
    soulful lyric by Vidwan V Lakshman
    my clip quality might be :?
    (this movie available online to watch )

    ஒரு கோடி எழில் சேர்த்து உருவத்தை படைத்தான்
    உயிரான கணவரது உள்ளத்தில் வைத்தான்
    அருளோடு பொருள் யாவும் ஒருசேர அமைத்தான்
    இருளோடு உறவாட வாழ்வினையே வகுத்தான் !
    கண் காட்டும்

    கண் காட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன்
    அந்த காவியத்தில் சோகமெனும் ஓவியம் கண்டேன்
    கண் காட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன்
    அந்த காவியத்தில் சோகமெனும் ஓவியம் கண்டேன்
    வாடிப்போன முகத்தினிலே வனப்பு மாறவில்லை
    வளர்மதி உன் பொன்னொழியை இன்னும் மீறவில்லை
    வாடிப்போன முகத்தினிலே வனப்பு மாறவில்லை
    வளர்மதி உன் பொன்னொழியை இன்னும் மீறவில்லை
    ஓடிப்போன காலம் உன்னை திரும்பிப் பார்க்கவில்லை
    தேடிவந்த மங்கை என்னை திரும்பி பாரம்மா
    கண் காட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன்

    எண்ணி எண்ணி நெஞ்சினிலே எத்தனை நாள் நொந்தாய்
    என்னவெல்லாம் கனவுகளாய் இதயத்திலே கண்டாய்
    எண்ணி எண்ணி நெஞ்சினிலே எத்தனை நாள் நொந்தாய்
    என்னவெல்லாம் கனவுகளாய் இதயத்திலே கண்டாய்
    மண்மாதா மீதில் மன்னர் சாயும் முன்னே
    மாபாவம் செய்தவரை மன்னிப்பாயம்மா
    கண் காட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன்

    அன்று கொண்ட ஆசையிலே அணுவும் மாறவில்லை
    இன்றும் உன்னைக் காப்பதிலே இத*யம் சோரவில்லை
    அன்று கொண்ட ஆசையிலே அணுவும் மாறவில்லை
    இன்றும் உன்னைக் காப்பதிலே இத*யம் சோரவில்லை
    இன்று சாகும் அவர் முடிவை நீயும் உணரவில்லை
    வெந்து விட்ட விதியை வெல்ல யாரும் இல்லையம்மா

    கண் காட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன்
    அந்த காவியத்தில் சோகமெனும் ஓவியம் கண்டேன்
    கண் காட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன் !


    http://s102.photobucket.com/albums/m...0Balachandher/
    Sowcar Janaki , Bandaribai & Major

    regards

  8. #368

    UNNAI PAATHU MAYILAI KAALAI MAYANGU.....ENNATHAAN MUDIVU

    Enna thaan mudivu- endra padathilulla oru ariya paadal...
    K.S.Gopalakrishnan avarkalin padam
    paadal .....
    Unnai paathu mayilai kaalai mayanguthippothu - intha
    peNNai paathu mayangum aaLu varuva theppothu...
    itho link..

    http://www.mediafire.com/?ev5xzmn3q15

    endrum anbudan
    sivaramakrishnang

  9. #369
    is it not
    பொண்ணப் பார்த்து மயிலக் காளை
    மயங்குதிப்போது
    இந்த பொண்ணு பார்த்து மயங்கும் ஆளு
    வருவதெப்போது ?
    regards

  10. #370
    Excellnt solo from Nadu iravil. PS sang beautifully. Thanks TFMLover.

    The other song in this film is naalu pakkm eri...eriyile theevu... by LRE. I heard its for Pandari bai. Is it True?? If you have video clip pls share.

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts