+ Reply to Thread
Page 34 of 39 FirstFirst ... 24 32 33 34 35 36 ... LastLast
Results 331 to 340 of 389

Thread: P. Susheela Fans

  1. #331
    "Sila Naerangalil", a film with a difference

    Chennai, July 14: Four Engineering students from United States will be making a foray into Tamil filmdom with "Sila Naerangalil". Jayaraj, who has directed many hit films in Malayalam is directing the film.

    Vincent Asokan, who has done villainous roles in Pokkiri and Alwar is playing the lead role in this film with Navya Nair. Vincent has an anti-hero role in the film which has music composed by Srikanth Deva and songs by Vairamuthu. Vineeth is doing a very important role in the film. Ramesh Kanna's comedy is expected to score a hit with the audience. Raghuvaran is doing an entirely different role in "Sila Naerangalil" which is in the last stage of shooting in Chennai.

    T.M.S. Paulraj, son of T.M.Soundararajan has sung a number. An interesting highlight of the project is that P.Suseela is back with a song after a gap of 13 years.

    -From The Hindu

  2. #332

    Join Date
    Oct 2004
    Location
    Kailash
    Posts
    2,598
    Can some one please tell me the name of the movie this song , which was sung by P.Susheela amma

    'NaaNe varuven' i think the MD was Mehta??
    :confused2:
    Guru Brahma Guru Vishnu Guru DEVO MAHESHWARAYA NAMO NAMA

    bum bum bhole HAR HAR MAHADEVA

    Nama Paarpathipathaiye HAR HAR MAHADEVA

    thenadudaiye SivanE potri ennatavarkum IRAIVA potri

  3. #333
    yaar nee?
    Anbe Sivam :bow:

  4. #334

    Join Date
    Oct 2004
    Location
    Kailash
    Posts
    2,598
    Quote Originally Posted by crazy
    yaar nee?
    staring??
    Guru Brahma Guru Vishnu Guru DEVO MAHESHWARAYA NAMO NAMA

    bum bum bhole HAR HAR MAHADEVA

    Nama Paarpathipathaiye HAR HAR MAHADEVA

    thenadudaiye SivanE potri ennatavarkum IRAIVA potri

  5. #335
    Yaar Nee -Music: vEdha
    Jaishankar, Jayalalitha (double role ) starring

  6. #336

    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    1,193

    Aadai muzuthum nanaiya nanaiya - Nam Naadu

    "ஆடை முழுதும் நனைய நனைய மழையடிக்குதடி"

    (நம் நாடு)


    மெல்லிசை மன்னரின் இசைக்கோலத்தில் வாலியின் வரிகளில் அமைந்த நெஞ்சை கொள்ளை கொள்ளும் பாடல்.

    எல்லாப்படங்களையும் போலவே, ஒரு படத்தில் எல்லாப்பாடல்களும் நன்றாக இருக்கும் பட்சத்தில், அதிலுள்ள சில பாடல்கள் ஓகோ என்று உச்சத்துக்குப்போக சிலபாடல்கள் நிழலுக்குள் தள்ளப்பட்டுவிடும். வானொலிகளும் தொலைக்காட்சிகளும் அப்பாடல்களைக் கண்டு கொள்ளாது. அப்படி ஒரு சோகம் இந்த அருமையான பாடலுக்கும் கிட்டியது.

    (இதுபோன்ற சமயங்களில் பெரும்பாலும் கதாநாயகியின் 'சோலோ' பாடல்தான் அடிபடும். 'இந்த நாடகம் அந்த மேடையில்' (பாலும் பழமும்), 'சொல்லவோ சுகமான கதை சொல்லவோ' (சிவந்த மண்) இப்படி பல பாடல்கள்.)

    நம் நாடு படத்தில்....

    'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே' உச்சத்தில் வைத்துப் பேசப்பட,
    'நினைத்ததை நடத்தியே முடிப்பவன்' அதையடுத்து வர,
    'வாங்கையா வாத்தியாரையா' மிகவும் பாப்புலராக,
    அவற்றுக்கு கொஞ்சமும் குறைவில்லாத இப்பாடல் வசதியாக மறக்கப்பட்டது. ஆம், 'குடிகாரன் பேச்சுக்கும்', 'ஏழு வயசில இளநி வித்தவ' பாடலும் பேசப்பட்ட அளவுக்குக்கூட இப்பாடல் பேசப்படவில்லை...

    தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவள் படத்தைக் கொண்டு வந்து காட்டுகிறேன் என்றும் சொல்லி குடிசைக்குள் போகும் எம்,ஜி,ஆர்., முகம் பார்க்கும் கண்ணடியைக் கொண்டுவந்து ஜெயலலிதாவிடம் காட்ட அதில் தன்னுடைய முகத்தையே கண்டு ஆனந்தம் பொங்க குதூகலத்துடன் குடிசைக்கு வெளியே ஓடும் ஜெயலலிதா அப்போது பெய்யும் மழையில் நனைந்து கொண்டே பாடுவதாக அமைந்த பாடல் இது....

    படத்தில் காணும்போது முன்னிசையுடன் துவங்கும் இப்பாடல், கேசட்டுகளில் சட்டென்று பி.சுசீலாவின் குரலோடு துவங்கும்.

    ஆடை முழுதும் நனைய நனைய
    மழை அடிக்குதடி - நெஞ்சில்
    ஆசை வெள்ளம் வழிய வழிய
    அலை அடிக்குதடி
    நீல விழிகள் மயங்கி மயங்கி
    கதை படிக்குதடி - புது
    நினைவு வந்து மனதில் நின்று
    குரல் கொடுக்குதடி
    அம்மம்மம்மம்மா...
    அம்மம்மம்மம்மா...


    (ஆடை)

    இடையிசையில் சிதார் மற்றும் ஃப்ளூட்டில் மெல்ல துவங்கி பின்னர் வயலினில் வேகம் பிடித்து அக்கார்டியன் பிட்டுடன் முதல் இடையிசை முடிய, சுசீலாவின் தேன் குரலில் முதல் சரணம்....

    கன்னம் கண்ணாடி காதலன் பார்க்க
    கைகள் பூமாலை தோளினில் சேர்க்க
    கண்கள் பொன்னூஞ்சல் மன்னவன் ஆட
    நெஞ்சம் பூமஞ்சம் தேன் வழிந்தோட
    பொங்குது பொங்குது எண்ணக்கனவுகள்
    சொல்லுது சொல்லுது அன்புக்கவிதைகள்
    ஓ...ஓ....ஓ...ஓ...ஓ..ஓஓஓ..


    இரண்டாவது இடையிசையில், முதலில் வயலினும் தொடர்ந்து ஃப்ளூட்டிலும் நீண்ட இடையிசை, தொடர்ந்து இரண்டாவது சரணம்...

    புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய
    புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
    தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க
    பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக
    உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது
    அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
    ஓ...ஓ....ஓ...ஓ...ஓ..ஓஓஓ..


    மூன்றாவது இடையிசையில் மனதைக் கொள்ளை கொள்ளூம் நீண்ட ஷெனாய் இசை, முடிக்கும்போது அந்த கடைசி பிட்டை மூன்று முறை வாசித்து நிறுத்தும் அழகு... அப்பப்பா இந்த மனிதரின் கற்பனைத்திறன் நம்மை வியப்பிலாழ்த்தும்...

    மல்லிகை மலராடும் மங்கல மேடை
    மங்கை மணமாலை சூடிடும் வேளை
    இல்லறம் உருவாகும் நாள் வரும்போடு
    இன்பத்தை எடுத்துரைக்க வார்த்தைகளேது
    சந்தனம் குங்குமம் நெஞ்சு நிறைந்திடும்
    கண்களும் நெஞ்சமும் ஒன்று கலந்திடும்
    ஓ...ஓ....ஓ...ஓ...ஓ..ஓஓஓ..

    (ஆடை)


    கேட்கக்கேட்கத் திகட்டாத சுசீலாவின் இனிய குரலில் அமைந்த இப்பாடல் எனக்குப் பிடித்த சுசீலா ஃபேவரைட்களில் ஒன்று.
    Anbudan….. Saradha Prakash

  7. #337

    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    1,193
    Quote Originally Posted by Raghu
    Can some one please tell me the name of the movie this song , which was sung by P.Susheela amma

    'NaaNe varuven' i think the MD was Mehta??
    :confused2:
    பாடல்: நானே வருவேன்
    திரைப்படம்: யார் நீ?
    இயக்குனர்: சத்யம்
    இசை: வேதா
    பாடியவர் : பி.சுசீலா
    நடிகர்கள்: ஜெய்சங்கர் & ஜெயலலிதா

    நானே வருவேன்
    இங்கும் அங்கும்
    யாரென்று யாரறிவார்
    நானே வருவேன்
    இங்கும் அங்கும்
    நானே வருவேன்.. வருவேன்.. வருவேன்

    மயங்கும் கண்ணைப் பாராமல்
    கலங்கும் நெஞ்cஐக் கேளாமல்
    ஓஓஓஓஓஓ
    மயங்கும் கண்ணைப் பாராமல்
    கலங்கும் நெஞ்சைக் கேளாமல்
    பிரிந்து செல்ல எண்ணாதே
    என் கண்ணீர் பேசும் மறவாதே
    மழை வந்த வேளை
    மனம் தந்த பாதை
    அவன் தந்த உறவல்லவா ஆ ஆ ஆ

    நானே வருவேன்
    இங்கும் அங்கும்
    நானே வருவேன்.. வருவேன்.. வருவேன்

    என் நெஞ்சம் என்பது நீயாக
    என் நினைவுகள் எல்லாம் ஒளியாக
    என் காதல் கோவில் சிலையாக
    னன கண்டேன் உன்னை துணையாக
    கால்கள் செல்லும் தூரம்
    என் கண்கள் வந்து சேரும்
    அவன் தந்த உறவல்லவா ஆ ஆ ஆ

    நானே வருவேன்
    இங்கும் அங்கும்
    நானே வருவேன்.. வருவேன்.. வருவேன்
    Anbudan….. Saradha Prakash

  8. #338

  9. #339

    Punnagai Mannan Poovizik Kannan (Iru KOdugal)

    Song : Punnagai Mannan Poovizik Kannan
    P Susheela with Yamunarani
    Movie: Iru kOdugal
    Music: V Kumar
    Lyric: Vaali


    நவராத்திரியில் கொலு மண்டபத்தில்
    இவள் பாடலிலே ஒரு கேள்வி பிறக்கும்

    நவராத்ரியில் கொலு மண்டபத்தில்
    இவள் பாடலிலே.... பதில் மறைந்திருக்கும்


    புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக*
    புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக*
    அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக*

    புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் இருவ*ருக்காக*
    இந்த* பாமா ருக்ம*ணி இருவ*ருமே அவ*ன் ஒருவ*னுக்காக*

    புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக*
    இந்த* பாமா ருக்ம*ணி இருவ*ருமே அவ*ன் ஒருவ*னுக்காக*

    தேவ*ன் முருக*ன் கோவில் கொண்டது
    வள்ளியின் நெஞ்சத்திலே

    அவ*ன் தேவானை என்றொரு பூவையை
    ம*ண*ந்த*து திருப*ர*ங்குன்ற*த்திலே

    தேவ*ன் முருக*ன் கோவில் கொண்டது
    வள்ளியின் நெஞ்சத்திலே

    அவ*ன் தேவானை என்றொரு பூவையை
    ம*ண*ந்த*து திருப*ர*ங்குன்ற*த்திலே

    மாலையிட்டால் அது ஓர் முறைதான்
    என* நினைப்பது பெண்மை அன்றோ

    ஒரு மாலையை இரு தோளுக்கு சூடுத*ல்
    இறைவ*ன் த*ன்மை அன்றோ

    அது ஏட்டில் உள்ள* க*தை
    இது இன்றும் தொட*ரும் கதை
    அது பொம்மைக் கல்யாண*ம்
    இது உண்மைக் க*ல்யாண*ம்

    (ஏன் பாட்ட* நிறுத்திட்டீங்க* பாடுங்க* )
    புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்
    ருக்மணிக்காக*
    அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக*


    கொஞ்சும் க*ண*வ*ன் குங்கும*ம் வைப்ப*து ஒருத்தியின் நெற்றியிலே
    அந்த* குங்கும*ம் வைத்த*வ*ன் சங்க*ம*மான*து இருபவ*ரின் நெஞ்சினிலே
    கொஞ்சும் க*ண*வ*ன் குங்கும*ம் வைப்ப*து ஒருத்தியின் நெற்றியிலே
    அந்த* குங்கும*ம் வைத்த*வ*ன் சங்க*ம*மான*து இருபவ*ரின் நெஞ்சினிலே
    ஈருயிர் என்றும் ஓர் உடல் தன்னில் இருந்திட வழியுண்டோ
    ஒரு முகத்துக்கு இரண்டு விழிகளை வைத்த இயற்கையில் தவருண்டோ
    இந்த* கேள்விக்கு ப*திலேது
    சில*ர் வாழ்வுக்கு பொருளேது
    அது உற*வின் மாறாட்ட*ம்
    இது உரிமைப் போராட்ட*ம்

    புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக*
    அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக*

    புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் இருவ*ருக்காக*
    இந்த* பாமா ருக்ம*ணி இருவ*ருமே அவ*ன் ஒருவ*னுக்காக* !



    watch : http://s102.photobucket.com/albums/m...er1/V%20Kumar/
    Sowkar Janaki , Jayanthi

  10. #340

    irukodugal

    enna tfmloverE
    Engalukku ithu Navaraathri special thaanE!
    nandrihal!
    sivaramakrishnanG

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts