+ Reply to Thread
Page 39 of 39 FirstFirst ... 29 37 38 39
Results 381 to 389 of 389

Thread: P. Susheela Fans

  1. #381

    ManamE Unadhaaval Yaavum(IllaramE Nallaram)

    pure and simple PS Solo for Anjalidevi in 'IllaramE Nallaram
    Music : K G Moorthy
    Lyric: Ku Ma Paa

    ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்..
    மனமே !
    உனதாவல் யாவும் கனவோ நனவோ அறியேன்
    மனமே உனதாவல் யாவும் கனவோ நனவோ அறியேன்
    மனமே...

    ம*ல*ரோடு உற*வாடும் தென்ற*லே
    ந*றும*ண*ம் வீசி கதை ஏதோ சொல்லுதே
    ஆஆஆ..ஆஆஆ...
    ம*ல*ரோடு உற*வாடும் தென்ற*லே
    ந*றும*ண*ம் வீசி கதை ஏதோ சொல்லுதே
    காணாதா புதுமை எல்லாம்
    இன்று க*ண்முன்னே உல*கெங்கும் காணுதே
    கனியும் இனிமை ஏனோ...
    மனமே !
    உனதாவல் யாவும் கனவோ நனவோ அறியேன்
    மனமே...

    இசைபாடி குயில் ஏதோ கூவுதே
    அது எனை ஏனோ பரிகாசம் செய்யுதே
    ஆஆஆ..ஆஆஆ...
    இசைபாடி குயில் ஏதோ கூவுதே
    அது எனை ஏனோ பரிகாசம் செய்யுதே
    வான்மீதுலாவும் நிலவே
    இன்ப தேன்மாரி என் மீது பெய்யுதே
    கனியும் இனிமை ஏனோ...
    மனமே ..
    உனதாவல் யாவும் கனவோ நனவோ அறியேன்
    மனமே !...


    to watch : http://s102.photobucket.com/albums/m...20G%20Moorthy/

  2. #382

    Nee kElaiyaa yEn vEdhanai ( Bala Nagammaa)

    P Susheela in 'Bala Nagamma (for Rajasulotchana)
    Music : Pamarthy
    Lyric : Kambadasan


    நீ கேளைய்யா ஆஹ் ஹா ஹா
    ஏன் வேதனை ஆஹ் ஹா ஹா

    என்னை சற்றே கண்ணால் காணைய்யா
    ஆஹா ஹா..ஹா..
    நின்னைக் கோரி நானுள்ளேனய்யா...
    இசை நீ கேளைய்யா ஆஹ் ஹா ஹா
    ஏன் வேதனை ஆஹ் ஹா ஹா...

    அந்த*ர*ங்க* ம*ன*மும் தெரிந்த*
    உந்த*னாசை அழகு ராணி
    எந்நாளும் த*ன்னை
    என்னுள்ள*ம் த*ன்னில்
    க*ண்ணாள*ன் என்றே
    பூஜை செய்வேனே நான*ய்யா
    நீ கேளைய்யா ஆஹ் ஹா ஹா
    ஏன் வேதனை ஆஹ் ஹா ஹா..

    கோதை கொய்யா க*னியானேனே
    கொடுப்பேன் நானே சுக*மே தானே
    பெண் என்னை ம*ற*ந்தே
    பிறர் தேடிப் போனால்
    உன்னுள்ள*ம் கூட*ச்சொல்லும்
    கூடாது என்றய்யா !

    நீ கேளைய்யா ஆஹ் ஹா ஹா
    ஏன் வேதனை ஆஹ் ஹா ஹா
    என்னை சற்றே கண்ணால் காணைய்யா
    ஆஹா ஹா..ஹா..
    நின்னைக் கோரி நானுள்ளேனய்யா...
    இசை நீ கேளைய்யா ஆஹ் ஹா ஹா
    ஏன் வேதனை ஆஹ் ஹா ஹா...


    listen : http://music.cooltoad.com/music/song.php?id=378978
    watch : http://s149.photobucket.com/albums/s...la%20Nagammaa/

  3. #383
    Oh never never heard this song. In which year BN was released?

    MD is Pamarthy? I don't know that there was an MD called Pamarthy. For what other films he scored music?

    Thanks a lot TFML :-)

  4. #384
    Quote Originally Posted by SN23
    Oh never never heard this song. In which year BN was released?

    MD is Pamarthy? I don't know that there was an MD called Pamarthy. For what other films he scored music?

    Thanks a lot TFML :-)

    Hi SN23
    telugu fame composer
    who did movies like : Babhruvaahana ,Srisaila mahathymam , Prayaschitham & Baburu vahana and more
    also many devotional albums
    regards

  5. #385

    pOgum idamellaam naanum varuvEn

    P Susheela for Sarojadevi
    Movie : Pasamum Nesamum
    Music: Veda
    Lyric : Kannadasan

    போ போ போ..

    எங்கேதான் போவாய்
    நீ எங்கேதான் போவாய்

    * நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்
    போ போ போ...

    தனிமையிலா நீ போகின்றாய்
    என்னைத் தவிக்க விட்டா நீ போகின்றாய்
    என் உயிரை எடுத்தே ப*ற*க்கின்றாய்
    என் உள்ள*த்தில் நின்றே சிரிக்கின்றாய்
    எங்கேதான் போவாய்

    கால்க*ள் ந*ட*ந்து சென்று விடும்
    க*ண்ணும் காட்சியும் மாறிவிடும்
    உள்ளம் எங்கே ஓடிவிடும்
    அதில் உருவம் எப்படி மாறிவிடும்
    எங்கேதான் போவாய்
    எங்கேதான் போவாய்
    நீ எங்கேதான் போவாய்
    நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்
    போ போ போ...

    சின்னஞ்சிறிய இதயத்திலே
    நான் சேர்த்த எண்ணம் பலகோடி
    அது சிதறி விடாமல் அழிந்து விடாமல்
    திரும்பி வருவேன் உனைத்தேடி !


    watch : http://s102.photobucket.com/albums/m88/tfmlover1/Veda/
    to listen : http://music.cooltoad.com/music/song.php?id=381710
    Sarojadevi & Gemini Ganesan

    * same நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ...Kannadasan lines in 'Idhya Kamalam too
    lovely PS + PBS under KVM
    regards

  6. #386
    Wow enna oru sugamaana song... Thanks TFML. Its lovely.

    Eppa thaan you are going to provide link for Verenna ninaivu unnai thavira? Plzzzzzzzzzzzzz

  7. #387
    TFMLover.
    அருமையான பாடலை கொடுந்த உங்களுக்கு என் வணக்கம் மற்றும் நன்றிகள்.
    இன்னும் நிறைய களஞ்சியங்களை கொண்டுவரவும்.

    SSS

  8. #388
    ஒரு இனிய பாடல்கொடுத்த tfml அவர்களுக்கு நன்றி
    இதோ ஒரு வித்யாசமான சுசிலாவின் பாடல்

    அத்தான் நிறம் சிவப்பு
    அந்த ஆங்கிலேயர் போல் உடுப்பு
    கூந்தல் கொஞ்சம் வெளுப்பு அவர்
    கூலிங்கிளாசு தான் கருப்பு
    முன்ன நின்னு பாத்தா மூச்சு வருமா
    பின்ன நின்னு பாத்தா பேச்சு வருமா .....
    L.R.ஈஸ்வரி பாணியில் சுசிலா பாடியுள்ள ஒருபாடல்
    இடம்பெற்ற திரைப் படம் - நிறை குடம்

    http://www.mediafire.com/download.php?ksazamwayvw

  9. #389

    Odugira ThanniyilE -P Susheela

    Pillai kaniyamudhu & Achamillai Achamillai

    Odikindra ThanniyilE..

    http://s102.photobucket.com/albums/m...VM/KVM%20Folk/
    http://www.youtube.com/watch?v=w_obVXcywTo

    regards

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts