pure and simple PS Solo for Anjalidevi in 'IllaramE Nallaram
Music : K G Moorthy
Lyric: Ku Ma Paa

ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்..
மனமே !
உனதாவல் யாவும் கனவோ நனவோ அறியேன்
மனமே உனதாவல் யாவும் கனவோ நனவோ அறியேன்
மனமே...

ம*ல*ரோடு உற*வாடும் தென்ற*லே
ந*றும*ண*ம் வீசி கதை ஏதோ சொல்லுதே
ஆஆஆ..ஆஆஆ...
ம*ல*ரோடு உற*வாடும் தென்ற*லே
ந*றும*ண*ம் வீசி கதை ஏதோ சொல்லுதே
காணாதா புதுமை எல்லாம்
இன்று க*ண்முன்னே உல*கெங்கும் காணுதே
கனியும் இனிமை ஏனோ...
மனமே !
உனதாவல் யாவும் கனவோ நனவோ அறியேன்
மனமே...

இசைபாடி குயில் ஏதோ கூவுதே
அது எனை ஏனோ பரிகாசம் செய்யுதே
ஆஆஆ..ஆஆஆ...
இசைபாடி குயில் ஏதோ கூவுதே
அது எனை ஏனோ பரிகாசம் செய்யுதே
வான்மீதுலாவும் நிலவே
இன்ப தேன்மாரி என் மீது பெய்யுதே
கனியும் இனிமை ஏனோ...
மனமே ..
உனதாவல் யாவும் கனவோ நனவோ அறியேன்
மனமே !...


to watch : http://s102.photobucket.com/albums/m...20G%20Moorthy/