-
[quote="tfmlover"]sivaramakrishnanG sir posting one PS with SRG
adhaiyum paarunga
regards[
பண்போடு என்னாளுமே வாழ்வெனும்
படகில் ஒன்றாக செல்வோம் - நாமே
அதிகம் கேட்டிராத இன்னொரு பாடல்
படம் - சொல்லு தம்பி சொல்லு
பாடியவர்கள் - சுசீலா சீர்காழி
வேறு ஒரு நண்பர் இந்தப் பாடலைக் கொடுக்கும் போது தான் தெரிந்தது - இந்தப் பாடல்கள் என்னிடமே இருக்கிறது என்பது
http://www.mediafire.com/download.php?w5nnyihjizy
-
sivaG sir
first time listening to பண்போடு என்னாளுமே வாழ்வெனும் ...
truly rare
thanks regards
-
OH SINGAARAP POONJOLAI - UZHAVUKKUM THOZHILUKKUM VANTHANAI S
இன்னுமொரு அரிய பாடல்;நண்பர் கண்ணன் வழங்கியது
http://www.mediafire.com/download.php?w4nzv2zqzyz
ஓஓஓ சிங்காரப் பூஞ்சோலை
செண்பக மலராடும் பொன்னான வேளை
சில்லென்று தென்றல் வீசுதே - அதில்
சேர்ந்து இன்பத் தேன் வாசம் நெஞ்சில் பூக்குதே செண்பகம் ...
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் -என்ற படத்தில் K.ஜமுனா ராணியுடன்
இணைந்து பாடுகிறார் சீர்காழி
கேட்டுப் பாருங்கள்
அன்புள்ள
சிவராமகிருஷ்ணன்.G
-
thanks sivaG sir for ஓஓஓ சிங்காரப் பூஞ்சோலை
நண்பர் கண்ணன் ! thanks
regards
-
Kaavalukku vElunndu Aadalukkum (Manidhanum Deivamaagalaam)
Song # 45
SRG for NT
Movie: Manidhanum Deivamaagalaam
Music: Kunnakkudi Vaithyanathan
Lyric: Kannadasan
காவலுக்கு வேலுண்டு
ஆடலுக்கும் மயிலுண்டு
கோவிலுக்கு பொருள் என்னடா
குமரா
நீயிருக்கும் இடம் தானடா
நதிகளிலும் மலர்களிலும்
நடந்துவரும் தென்றலிலும்
உன்முகம் கண்டேனடா
உன்முகம் கண்டேனடா
எங்கும் ஷண்முகம் நின்றானடா
ஓம் முருகா ! என்றவுட*ன்
உருகுதடா உள்ளமெல்லாம்
ஒருகணம் சொன்னேனடா
அங்கே சரவணன் வந்தானடா
காவலுக்கு வேலுண்டு
ஆடலுக்கும் மயிலுண்டு
கோவிலுக்கு பொருள் என்னடா
குமரா
நீயிருக்கும் இடம் தானடா
தெய்வயானை தேடி வந்தாளோ
விழி வண்டோடு
கந்தன் உன்னைக் காண வந்தாளோ
அருள் கண்ணோடு
பக்தன் என்னைப் பார்க்க வந்தாளோ
ஒருமகள் அழகிய திருமகள் வள்ளி வந்தாளே
குறமகள் வருவதில் முதல்மகள் கோபம் கொண்டாளே
இரண்டுக்கும் இடையிலே மிரண்டது ஏனடா
சோதனை எனக்கு வைத்தாயே இரு பெண்ணாலே
வேதனை உனக்கு வைத்தாயே என் முன்னாலே
நாடகம் நடக்க வைத்தாயே
ஆறு கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தாய் முருகா தாலேலோ
அழகிய தாமரை மலர்களிலே தவழ்ந்தாய் குமரா தாலேலோ
தாலேலோ நீ தாலேலோ தாலேலோ நீ தாலேலோ
ஆடுவதும் தொட்டிலடா அன்புமகன் கட்டிலடா
ஆடுவதும் தொட்டிலடா அன்புமகன் கட்டிலடா
பாடுவதும் வ*ள்ளிய*ல்ல*டா என் கந்த*ய்யா
ஏழையுடன் ப*ள்ளி கொள்ள*டா
திருப்பாத*ம் நான் தாங்க* தாலேலோ
இந்தப் புவியாவும் நீ தாங்க* தாலேலோ
கந்தய்யா வேல*ய்யா தாலேலோ
என் த*ங்கையா முருகையா தாலேலோ
நீ தாலேலோ
நீ தாலேலோ
to watch : http://s102.photobucket.com/albums/m...aithiyanathan/
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
Forum Rules