+ Reply to Thread
Page 14 of 17 FirstFirst ... 4 12 13 14 15 16 ... LastLast
Results 131 to 140 of 165

Thread: Honoring Dr. Sirghazhi Govindarajan

  1. #131

    SeermEvum Gurupadham (Chakkaravarthi Thirumagal)

    Song # 40
    SRG with N S Krishnan
    Movie : Chakkaravarthi Thirumagal
    Music : G Ramanathan
    Lyric: Clown Sundharam


    சீர்மேவும் குருப*த*ம் சிந்தையொடு வாய்க்கினும்
    சிர*ம் மீது வைத்து போற்றி
    ஜெக*மெலாம் மெச்ச* ஜெய*க்கொடி ப*ற*க்க*விடும்
    வீர*ப்ரதாப*ன் நானே

    சங்கத்து புலவர் பலர் தங்கத்தோழா பொற்பதக்கம்
    வங்கத்து பொன்னாடை பரிசளித்தார்
    எனக்கிங்கில்லை ஈடென சொல்லிக் களித்தார்
    இந்த சிங்கத்துக்கு முன்னே ஓடி பங்கப்பட்டதால் அனேகர்
    சீரெடுத்து பாடி வரேன் நேரே
    அதற்கு ஓரெழுத்து பதில் சொல்லிப் பாரேன்


    யானையைப் பிடித்து
    யானையைப் பிடித்து ஒரு பானைக்குள்
    அடைத்து வைக்க* ஆத்திர*ப்படுபவர் போல் அல்லவா
    யானையைப் பிடித்து ஒரு பானைக்குள்
    அடைத்து வைக்க* ஆத்திர*ப்படுபவர் போல் அல்லவா
    உம*து ஆர*ம்ப*க்க*வி சொல்லுதே புல*வா
    வீட்டு பூனைக்குட்டி காட்டிலோடி புலியை பிடித்து தின்ன*
    புற*ப்ப*ட்ட* க*தை போலே அல்ல*வா
    த*ற்புகழ்ச்சி பாடுகிறாயே புல*வா


    ஏஹ் அப்புறம் ஓஹோ சரிதான்
    பூதான*ம் க*ன்னிகாதான*ம் சொர்ண*தான*ம் அன்ன*தான*ம்
    கோதான*ம் உண்டு ப*ற்ப*ல* தான*ங்க*ள்
    இத*ற்கு மேலான* தான*ம் இருந்தால் சொல்லுங்க*ள்
    ஏய் கேள்விக்கு ப*திலை கொண்டா ல்லேன்னா
    ஒட*ச்செறிவேன் ரெண்டா ஒண்ணை
    ஜெயிச்சு க*ட்டுவேன் முண்டா
    அப்புறம் ப*ற*க்க* விடுவேன் ஜெண்டா
    ஜெய*க்கொடி ஜெய*க்கொடி ப*ற*க்குது ஜெய*க்கொடி
    பதில்

    சொல்றேன்
    எத்தனை தானம் தந்தாலும்
    எந்தலோகம் புகழ்ந்தாலும்
    தானத்தில் சிறந்தது நிதானம் தான்

    ஹா !
    நிதானம் தான்
    எத்தனை தானம் தந்தாலும்
    எந்தலோகம் புகழ்ந்தாலும்
    தானத்தில் சிறந்தது நிதானம் தான்
    நிதானத்தை இழந்தவர்க்கு ஈனம்தான்
    நிதானத்தை இழந்தவர்க்கு ஈனம்தான்

    சொல்லிட்டான் சரி
    கோவிலைக் கட்டி வைப்பதெதனாலே
    இதுக்கு பதில் சொல்ல முடியாது தம்பி
    கோவிலைக் கட்டி வைப்பதெதனாலே

    சிற்ப* வேலைக்கு பெருமையுண்டு அத*னாலே
    போச்சுடா ஹ்ஹ் சரிதான்
    அன்ன*ச*த்திர*ம் இருப்ப*தெத*னாலே
    அன்னசத்திரம் ! என்ன சொன்னே
    அன்ன*ச*த்திர*ம் இருப்ப*தெத*னாலே
    ப*ல* திண்ணை தூங்கி ப*சங்க*ள் இருப்ப*தாலே
    எப்டி ..

    ப*ர*தேசியாய் திரிவ*தெத*னாலே....ஆஆஆஆஆ..
    ப*ர*தேசியாய் திரிவ*தெத*னாலே

    அவ*ன் ப*த்து வீட்டு ஆஆஆ..ஆஆஆ ஹஹம் சரி
    அவ*ன் ப*த்து வீட்டு சோறு ருசி க*ண்ட*தாலே
    தம்பி இங்க கவனி
    காரிருள் சூழுவ*து எவ்விட*த்திலே தம்பி
    காரிருள் சூழுவ*து எவ்விட*த்திலே

    க*ற்ற*றிவில்லாத* மூட*ர் நெஞ்ச*க*த்திலே
    புகையும் நெருப்பில்லாம*ல் எரிவ*தெது
    புகையும் நெருப்பில்லாமல் எப்டி எரியும்
    நான் சொல்லட்டுமா
    சொல்லு
    புகையும் நெருப்பில்லாம*ல் எரிவ*தெது
    ப*சித்து வாடும் ம*க்க*ள் வ*யிறு அது
    ப*சித்து வாடும் ம*க்க*ள் வ*யிறு அது
    உல*க*த்திலே ப*ய*ங்க*ர*மான* ஆயுத*ம் எது

    கத்தி இல்லே
    கோடலி இல்லே
    ஈட்டி ம்ஹும்
    கடப்பாற இல்லே
    அதுவும் இல்லையா
    அப்புற*ம் ப*யங்கரமான *ஆயுத*ம்
    .....புரியமாடேங்குதே
    சரி நீயே சொல்லப்பா

    உல*க*த்திலே ப*ய*ங்க*ர*மான* ஆயுத*ம் எது
    நிலை கெட்டுப் போன* ந*ய*வ*ஞ்ச*க*ரின் நாக்குதான் அது

    ஹாஹாஹாஆஆ
    நிலை கெட்டுப் போன* ந*ய*வ*ஞ்ச*க*ரின் நாக்குதான் அது !

    watch : http://www.youtube.com/watch?v=BzMyP-aAMuY

    Kalaivaaanar NSK & Makkal Thilagam MGR

  2. #132

    OnmElEy Konda Aasai UthamiyE(Kaadhal Jothi)

    Song # 41
    SRG for Ravichandran
    Movie : Kaadhal Jothi
    Music: T K Ramamurthy
    Lyric : Subbu Arumugam (Villupaattu fame)

    ஓஓஓ..ஓஓ..ஓஓஓ..ஓஓ..
    ஓஹோ...ஓஓ..ஓஓ
    ஒன் மேல கொண்ட ஆசை
    உத்தமியே மெத்த உண்டு
    ஒன் மேல கொண்ட ஆசெ
    உத்தமியே மெத்த உண்டு
    சத்தியமா சொல்லுரேன்டி தங்க*ரத்தினமே
    தாள முடியாது கண்ணே பொன்னுரத்தினமே

    ஒன் மேல கொண்ட ஆசை உத்தமியே மெத்தவுண்டு
    சத்தியமா சொல்லுரேன்டி தங்க*ரத்தினமே
    தாள முடியாது கண்ணே பொன்னுரத்தினமே
    தங்க*ரத்தினம் பொன்னுரத்தினம்
    தங்க*ரத்தினம் பொன்னுரத்தினமே
    ஒன் மேல கொண்ட ஆசெ..

    சித்திரைக்கு பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசி போல்
    சித்திரைக்கு பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசி போல்
    முத்தழ*கி நீயும் நானும் தங்க*ரத்தினமே
    மூணு முடிச்சி போட்டு சேர்ந்துக்குவோம் பொன்னுரத்தினமே
    நேத்து நீ போட்ட* கோலம் நீர்க் கோல*ம் ஆகிப் போச்சி
    மாக்கோல*ம் போட்டுக்க*லாம் தங்க*ரத்தினமே
    என்ன* ம*ச்சான்னு கூப்பிட*ம்மா பொன்னுரத்தினமே
    என் தங்கம் என் பொண்ணு
    என் தங்கொம் என் பொண்ணு
    ஒன் மேல கொண்ட ஆசெ உத்தமியே மெத்தவுண்டு
    சத்தியமா சொல்லுரேன்டி தங்ங்க*ரத்தினமே
    தாள முடியாது கண்ணே பொன்னுரத்தினமே

    ஈரோட்டு சந்தையிலே
    என*க்கு வேட்டி எடுத்துக்குவோம்
    ஈரோட்டு சந்தையிலே
    என*க்கு வேட்டி எடுத்துக்குவோம்
    காஞ்சீபுர*ம் சிலுக்கு சேலை தங்க*ரத்தினமே
    த*ந்து க*ண்ணால*ம் க*ட்டிக்கிறேன் பொன்னுரத்தினமே
    ஈரோட்டு சந்தையிலே என*க்கு வேட்டி எடுத்துக்குவோம்
    காஞ்சீபுர*ம் சிலுக்கு சேலை தங்க*ரத்தினமே
    த*ந்து க*ண்ணால*ம் க*ட்டிக்கிறேன் பொன்னுரத்தினமே

    கன*விலே வந்த*வ*ளே
    க*த*வு தாண்டி வ*ந்தாலென்ன
    க*தையாகப் போக வேண்டாம் தங்க*ரத்தினமே
    நானே க*த*வாக* துணையிருப்பேன் பொன்னுரத்தினமே

    கன*விலே வந்த*வ*ளே க*த*வு தாண்டி வ*ந்தாலென்ன ?
    க*தையாகப் போக* வேண்டாம் தங்க*ரத்தினமே
    நானே க*த*வாக* துணையிருப்பேன் பொன்னுரத்தினமே
    என் தங்கம் என் பொண்ணு
    என் தங்கொம் என் பொண்ணு
    ஒன் மேல கொண்ட ஆசை
    உத்தமியே மெத்த உண்டு
    சத்தியமா சொல்லுரேன்டி தங்க*ரத்தினமே
    தாள முடியாது கண்ணே பொன்னுரத்தினமே
    தாள முடியாது கண்ணே பொன்னுரத்தினமே
    தாள முடியாது கண்ணே பொன்னுரத்தினமே !


    to listen : http://music.cooltoad.com/music/song.php?id=337689
    or type tfmlover under the search http://music.cooltoad.com/music/category.php?id=10003

  3. #133
    TFML: I guess in KAdhal Jothi, there is one more SRG's solo for RC "SAttai kaiyil kondu". KAdhal Jothi had Jaisankar & Kanchana AND Ravichadran & M.Banumathi (young widow). Am I correct?
    Do you have the video clips for these songs? Please share with us.

  4. #134
    Dear tfmlover

    Is it possible to share the audio of the following gems

    1.azhaiththavar kuralukku varuvEn (anaadhai aanandhan)
    2.singaarath thErukku sElai katti (Idhu saththiyam)
    3. Sattai kaiyil kondu". KAdhal Jothi

    My advance thanks

    SSS

  5. #135
    Hi sss
    i just ripd and uploaded
    the Singaara thErukku from 'Idhu Sathiyam
    the movie version with the prelude
    wonderful VR song among tea workers
    hemamalini group dance
    http://music.cooltoad.com/music/song.php?id=339399
    regards
    Wishing everyone a Happy New Year !

  6. #136
    and the Anaadhai Aanandhan Song SRG for V Nagaiah
    during the title intro how Aanandhan born
    http://music.cooltoad.com/music/song.php?id=339398
    regards

  7. #137

    Koddanu Kodi Nandrigal

    Great ! Kodaanu kodi Nandrigal Ungalukku

  8. #138

    Sattai Kaiyil

    Please host 'Satttai Kaiyil ( kadhal Jothi) song also!

    Thanks for your dedicated service!

  9. #139

    Satttai Kaiyil ( kadhal Jothi)

    Hi TFMLOVER,

    If time permits please host 'Satttai Kaiyil ( kadhal Jothi)' .. Thanks,

  10. #140

    Saattai kaiyil kondu-Kaadhal Jothi

    http://music.cooltoad.com/music/song.php?id=340297
    and i post the lyric+ video for 'Singaara therukku next
    regards

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts