+ Reply to Thread
Page 13 of 17 FirstFirst ... 3 11 12 13 14 15 ... LastLast
Results 121 to 130 of 165

Thread: Honoring Dr. Sirghazhi Govindarajan

  1. #121

    Vandu Aadaatha sOlaiyil malarnthu(Engalkula dEvi)

    Song # 36
    SRG with PS
    Movie: Engalkula dEvi
    Music: K V Mahadevan
    Lyric : Maruthakasi

    ஓஓஓஹோ...வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
    வாடாமல் இருக்கும் பூ என்ன பூ
    ஓஓஓஹோ...வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
    வாடாமல் இருக்கும் பூ என்ன பூ

    ஆஆஆஹா....அன்புக் கணவனின் முன்னாலே மனைவி
    அழகாகச் சிந்தும் புன்சிரிப்பு
    ஆஆஆஹா....அன்புக் கணவனின் முன்னாலே மனைவி
    அழகாகச் சிந்தும் புன்சிரிப்பு !


    நெஞ்சம் ஒன்றாகி எந்நாளும் இன்பம் பெறவே
    சொந்தம் கொண்டாடச் செய்யும் புதுப்பூ என்ன பூ
    நெஞ்சம் ஒன்றாகி எந்நாளும் இன்பம் பெறவே
    சொந்தம் கொண்டாடச் செய்யும் புதுப்பூ என்ன பூ

    ஆஆஆ உண்டான* ஆசைதனை சொல்லாமல் சொல்லி
    உள்ள*ம் ரெண்டை சேர்க்கும் நாலு க*ண்ணின் ச*ந்திப்பு
    ஆஆஆ உண்டான* ஆசைதனை சொல்லாமல் சொல்லி
    உள்ள*ம் ரெண்டை சேர்க்கும் நாலு க*ண்ணின் ச*ந்திப்பு

    ஓஓஓஹோ...வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
    வாடாமல் இருக்கும் பூ என்ன பூ

    ஆஆஆஹா....அன்புக் கணவனின் முன்னாலே மனைவி
    அழகாகச் சிந்தும் புன்சிரிப்பு


    உள்ள*ம் ஒன்றான* பின்னாலே உருவெடுத்து
    தொல்லை தந்தாலும் இன்பம் தரும் பூ என்ன பூ
    உள்ள*ம் ஒன்றான* பின்னாலே உருவெடுத்து
    தொல்லை தந்தாலும் இன்பம் தரும் பூ என்ன பூ

    ஆஆஆ எல்லோரும் இணையேதும் இல்லாத செல்வம்
    என்றே சொல்லும் பிள்ளை செல்வம் செய்யும் குரும்பு
    ஆஆஆ எல்லோரும் இணையேதும் இல்லாத செல்வம்
    என்றே சொல்லும் பிள்ளை செல்வம் செய்யும் குரும்பு


    ஓஓஓஹோ...வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
    வாடாமல் இருக்கும் பூ என்ன பூ

    ஆஆஆஹா....அன்புக் கணவனின் முன்னாலே மனைவி
    அழகாகச் சிந்தும் புன்சிரிப்பு !


    gentle musical pedal to row n synchronise the mind and the boat .
    blossoming duo !
    watch : http://s102.photobucket.com/albums/m...t=08d3a76f.flv
    Bandaribai with Balaji

  2. #122
    TFMLOVER:- which song is sung by PS Srnivas in Adiperukku? His name was shown in the titles.

  3. #123
    Quote Originally Posted by vel1970
    TFMLOVER:- which song is sung by PS Srnivas in Adiperukku? His name was shown in the titles.
    hi
    puriyaadhu puriyaadhu vaazkayin ragasiyam puriyaadhu'

    real good one

  4. #124

    Thathithathi Thavazum KiliyO(ManaiviyE Manithanin MAnikkam)

    Song # 37
    Movie : ManaiviyE Manithanin Maanikkam
    SRG with PS
    Music: S Hamantha Rao
    Lyric: Maruthakasi

    தத்தித்தத்தி தவழும் கிளியோ
    சக்கரைப் பந்தலில் தேன்மழையோ
    தத்தித்தத்தி தவழும் கிளியோ
    சக்கரைப் பந்தலில் தேன்மழையோ
    முத்துக்கட்டிய பொற்சரமோ
    நீ மோகன வண்ண சித்திரமோ
    முத்துக்கட்டிய பொற்சரமோ
    நீ மோகன வண்ண சித்திரமோ

    ஆஆஆ...ஆஆஆ...
    தங்கம் பொங்கும் திங்கள் வதனம்
    தாமரையோ செந்தேன் மலரோ
    தங்கம் பொங்கும் திங்கள் வதனம்
    தாமரையோ செந்தேன் மலரோ
    சிங்கம் போலும் உங்கள் இளமை
    செந்தமிழ் வண்ண சித்திரமோ
    சிங்கம் போலும் உங்கள் இளமை
    செந்தமிழ் வண்ண சித்திரமோ


    ஆஆஆ..ஆஆஆ...
    சிற்பமும் கவிஞர் கற்பனை ஒன்றாய்
    சேர்ந்துருவான பெண்வடிவோ
    சிற்பமும் கவிஞர் கற்பனை ஒன்றாய்
    சேர்ந்துருவான பெண்வடிவோ

    அற்புத* இள*மையில் ப*ற்ப*ல* புதுமை
    அறியும் க*லைஞ*ர் என் துணையோ
    அற்புத* இள*மையில் ப*ற்ப*ல* புதுமை
    அறியும் க*லைஞ*ர் என் துணையோ

    தத்தித்தத்தி தவழும் கிளியோ
    சக்கரைப் பந்தலில் தேன்மழையோ


    ஆஆஆ..ஆஆஆ...
    குனித்த* புருவ*ம் கோவைச் செவ்வாய்
    கொல்லும் இருவிழி மென்ம*ல*ரே

    இனித்த* மொழியும் அழ*கும் சுவையும்
    என்றும் இனிமேல் நம் உரிமை
    தங்கம் பொங்கும் திங்கள் வதனம்
    தாமரையோ செந்தேன் மலரோ

    காத*ல் காத*ல்..காத*லிலே
    நாம் காண்போம் இன்ப*ம் வாழ்வினிலே
    காத*ல் காத*ல்..காத*லிலே
    நாம் காண்போம் இன்ப*ம் வாழ்வினிலே

    மோதும் அலையில் வாழ்க்கைக் க*ட*லில்
    மோன*ப் ப*ட*கில் ஆடிடுவோம்
    மோதும் அலையில் வாழ்க்கைக் க*ட*லில்
    மோன*ப் ப*ட*கில் ஆடிடுவோம்
    ஆத*ர*வென்னும் அன்பினில் ஒன்றாய்
    அனுப*வ* கீத*ம் பாடிடுவோம்
    நாம் அனுப*வ* கீத*ம் பாடிடுவோம்

    ஆஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ..

    தத்தித்தத்தி தவழும் கிளியோ
    சக்கரைப் பந்தலில் தேன்மழையோ
    முத்துக்கட்டிய பொற்சரமோ
    நீ மோகன வண்ண சித்திரமோ

    ஆஆஆஆஆஆ....ஆஆஆஆஆஆ...

    watch : http://s102.photobucket.com/albums/m...r1/SRG%20Hits/
    Bandaribaai & Balaji

  5. #125

    Naadi Thudikkuthu Thudikkuthu ennai Naadi Thudikkuthu(Seetha

    Quote Originally Posted by jn
    Song#14: naadi thudikkudhu (Seetha)
    Movie: Seetha
    Singers: Seergaazhi Govintharaajan, P.Susheela
    MD: MSV
    Lyrics:
    Cast: Muthuraman, K.R.vijaya

    PS: naadi thudikkudhu thudikkudhu
    ennai naadith thudikkudhu thudikkudhu
    naadi thudikkudhu thudikkudhu
    ennai naadith thudikkudhu thudikkudhu

    SG: kaNNazhagu naadi
    kanni idai naadi
    sinna idhazh mIdhirukkum thEnamudham naadi
    kaNNazhagu naadi
    kanni idai naadi
    sinna idhazh mIdhirukkum thEnamudham naadi
    PS: konjum mozhi naadi
    kOla mugam naadi
    pinju vadivaayirukkum vanjik kani naadi
    SG: ninaivu mayangudhu
    PS: edhaRkO nerungudhu
    aRiyaadhiruntha anubavam mella mella viLangudhu

    PS: naadi thudikkudhu thudikkudhu
    ennai naadith thudikkudhu thudikkudhu

    PS: pattu meththai naadi
    thottu viLaiyaadi
    pattaththu raaNi ennum padhaviyai naadi
    pattu meththai naadi
    thottu viLaiyaadi
    pattaththu raaNi ennum padhaviyai naadi
    SG: paLLiyaRai naadi
    thuLLi viLaiyaadi
    aLLi aLLi uNNuginRa adhisayam naadi
    paLLiyaRai naadi
    thuLLi viLaiyaadi
    aLLi aLLi uNNuginRa adhisayam naadi
    PS: kaiyO thudikkudhu
    SG: kannam sivakkudhu
    PS: ennavO pudhiya anubavam mella mella viLangudhu

    PS: naadi thudikkudhu thudikkudhu
    ennai naadith thudikkudhu thudikkudhu

    SG: sinna sittu jOdi onRai onRu naadi
    siRaginai virikkinRa kaalam thannai naadi
    sinna sittu jOdi onRai onRu naadi
    siRaginai virikkinRa kaalam thannai naadi
    PS: thennai iLa nIrum sengarumbu saaRum
    kannangaLil URi varum kani rasam naadi
    thennai iLa nIrum sengarumbu saaRum
    kannangaLil URi varum kani rasam naadi
    aasai piRakkudhu
    SG: arugil azhaikkudhu
    PS: ammammaa pudhu anubavam mella mella viLangudhu

    SG: naadi thudikkudhu thudikkudhu
    PS: ennai naadith thudikkudhu thudikkudhu
    SRG with PS
    Movie : Seetha
    Music: K V MahadEvan
    Lyric: Kannadasan

    நாடி துடிக்குது துடிக்குது
    என்னை நாடித் துடிக்குது துடிக்குது
    நாடி துடிக்குது துடிக்குது
    என்னை நாடித் துடிக்குது துடிக்குது


    கண்ணழகு நாடி கன்னி இடை நாடி
    சின்ன இதழ் மீதிருக்கும் தேனமுதம் நாடி
    கண்ணழகு நாடி கன்னி இடை நாடி
    சின்ன இதழ் மீதிருக்கும் தேனமுதம் நாடி

    கொஞ்சும் மொழி நாடி கோல முகம் நாடி
    பிஞ்சு வடிவாயிருக்கும் வஞ்சிக் கனி நாடி
    கொஞ்சும் மொழி நாடி கோல முகம் நாடி
    பிஞ்சு வடிவாயிருக்கும் வஞ்சிக் கனி நாடி

    நினைவு மயங்குது எதற்கோ நெருங்குது
    அறியாதிருந்த அனுபவம் மெல்ல மெல்ல விளங்குது
    நாடி துடிக்குது துடிக்குது
    என்னை நாடித் துடிக்குது துடிக்குது


    பட்டு மெத்தை நாடி தொட்டு விளையாடி
    பட்டத்து ராணி என்னும் பதவியை நாடி
    பட்டு மெத்தை நாடி தொட்டு விளையாடி
    பட்டத்து ராணி என்னும் பதவியை நாடி

    பள்ளியறை நாடி துள்ளி விளையாடி
    அள்ளி அள்ளி உண்ணுகின்ற அதிசயம் நாடி
    பள்ளியறை நாடி துள்ளி விளையாடி
    அள்ளி அள்ளி உண்ணுகின்ற அதிசயம் நாடி

    கையோ துடிக்குது கன்னம் சிவக்குது
    என்னவோ புதிய அனுபவம் மெல்ல மெல்ல விளங்குது
    நாடி துடிக்குது துடிக்குது
    என்னை நாடித் துடிக்குது துடிக்குது


    சின்ன சிட்டு ஜோடி ஒன்றை ஒன்று நாடி
    சிறகினை விரிக்கின்ற காலம் தன்னை நாடி
    சின்ன சிட்டு ஜோடி ஒன்றை ஒன்று நாடி
    சிறகினை விரிக்கின்ற காலம் தன்னை நாடி

    தென்னை இளநீரும் செங்கரும்பு சாறும்
    கன்னங்களில் ஊறி வரும் கனிரசம் நாடி
    தென்னை இளநீரும் செங்கரும்பு சாறும்
    கன்னங்களில் ஊறி வரும் கனிரசம் நாடி

    ஆசை பிறக்குது அருகில் அழைக்குது
    அம்மம்மா போதும் அனுபவம் மெல்ல மெல்ல விளங்குது

    நாடி துடிக்குது துடிக்குது
    என்னை நாடித் துடிக்குது துடிக்குது
    லாலலல்லா..லலலலா..

    watch : http://s102.photobucket.com/albums/m...hudikkudhu.flv
    MuthuRaman & K R Vijaya

  6. #126
    Empa, indha 'kaadhalikka neramillai' song mp3 engayavaadhu irukkuma? the one available in cooltoad is live version. :-(

  7. #127
    sari, mp3 illaatti pogudhu..!! :-(

    anyone knows which album /movie does this song come in? I've heard this in DD long time back.. maybe during a 'made-for-DD concert' but the starting lyrics go like this :

    "chinnanjiru kuzhandhai ondru kanavil vandhadhu
    singaara punnagayaal ennai kavarndhadhu"...

    the tune is alarmingly similar to "chinnanjiru penn poley" (the devotional song of SG) but i am pretty sure that it is a different song altogether.

    can SG fans clarify?

  8. #128
    kingvj !
    'Kaadhalikka Neramillai movie songs are available online i think

  9. #129

    Kannan Vandhaan AngE Kannan Vandhaan(Raamu)

    Song # 38
    SRG with TMS
    Movie : Raamu
    Music: MSV
    Lyric: Kannadasan

    நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
    நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
    பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான்
    பரந்தாமன் ச*ந்நதிக்கு வாராய் நெஞ்சே !

    கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
    ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
    கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
    ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
    கண்ணன் வந்தான் !

    தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
    தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
    தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
    தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
    கேட்டவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
    கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்
    தர்மம் என்னும் தேரில் ஏறி கண்ணன் வந்தான்
    தாளாத* துய*ர் தீர்க்க* க*ண்ண*ன் வ*ந்தான்
    க*ண்ண*ன் வ*ந்தான் மாய*க்க*ண்ண*ன் வ*ந்தான்
    க*ண்ண*ன் வந்தான் !
    கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
    ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
    கண்ணன் வந்தான்

    முட*வ*ர்க*ளை ந*ட*க்க* வைக்கும் பிருந்தாவ*ன*ம்
    மூட*ர்க*ளை அறிய* வைக்கும் பிருந்தாவ*னம்
    முட*வ*ர்க*ளை ந*ட*க்க* வைக்கும் பிருந்தாவ*ன*ம்
    மூட*ர்க*ளை அறிய* வைக்கும் பிருந்தாவ*ன*ம்
    குருட*ர்க*ளைக் காண* வைக்கும் பிருந்தாவ*ன*ம்
    ஊமைக*ளைப் பேச* வைக்கும் பிருந்தாவ*னம்
    குருட*ர்க*ளைக் காண* வைக்கும் பிருந்தாவ*ன*ம்
    ஊமைக*ளைப் பேச* வைக்கும் பிருந்தாவ*ன*ம்
    அடையாத* க*த*விருக்கும் ச*ந்நிதான*ம்
    அஞ்சாத* சொல்லிருக்கும் ச*ந்நிதான*ம்
    ச*ந்நிதான*ம் க*ண்ண*ன் ச*ந்நிதான*ம்
    ச*ந்நிதானம் !
    கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
    ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
    கண்ணன் வந்தான்


    க*ண்ணா க*ண்ணா க*ண்ணா !
    க*ருணை என்னும் க*ண் திற*ந்து காட்ட* வேண்டும்
    காவ*ல் என்னும் கை நீட்டி காக்க* வேண்டும்
    க*ருணை என்னும் க*ண் திற*ந்து காட்ட* வேண்டும்
    காவ*ல் என்னும் கை நீட்டி காக்க* வேண்டும்
    க*னி ம*ழ*லை குர*ல் கொடுத்து பாட* வேண்டும்
    க*ண்ம*றைந்த* தாயும் அதை கேட்க* வேண்டும்
    க*னி ம*ழ*லை குர*ல் கொடுத்து பாட* வேண்டும்
    க*ண்ம*றைந்த* தாயும் அதை கேட்க* வேண்டும்
    க*வ*லைக*ளை உன்னிட*த்தில் தந்தேன் க*ண்ணா
    க*ருணையே அருள் செய்ய* வ*ருவாய் க*ண்ணா
    க*வ*லைக*ளை உன்னிட*த்தில் தந்தேன் க*ண்ணா
    க*ருணையே அருள் செய்ய* வ*ருவாய் க*ண்ணா
    க*ண்ணா க*ண்ணா க*ண்ணா க*ண்ணா


    கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
    ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
    கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் !


    Happy Gokulashtami friends !

    watch : http://s102.photobucket.com/albums/m...V%20TMS%20SRG/
    Gemini Ganesan , V Nagaiah , Master Rajkumar

  10. #130

    Aaadhaaram neeyE Ganapathi Naathaa(vElum Mayilum Thunai)

    Song # 39
    SRG with Bangalore Ramani AmmaaL
    Movie: vElum Mayilum Thunai
    Music: Shankar Ganesh
    movie lyrics credits to Kannadasan & Vaali

    ஆதாரம் நீயே கணபதி நாதா...
    ஆதாரம் நீயே கணபதி நாதா
    ஐங்க*ர* நாய*கா ச*ங்க*ர*ன் மைந்தா
    ஆதாரம் நீயே கணபதி நாதா
    ஐங்க*ர* நாய*கா ச*ங்க*ர*ன் மைந்தா
    ஆதாரம் நீயே கணபதி நாதா

    காரிய*த் தொட*க்க*ங்க*ள் பிள்ளையார் சுழி போட்டு
    த*மிழினில் ந*ட*க்கின்ற*ன*
    எந்தக் கோவிலிலும் உன்னைக் காணலாம்
    ஆறு குளங்களிலும் உந்தன் கோவில்தான்
    நினைத்த கணத்தில் ஜெயித்துக் கொடுக்கின்றாய்
    கணநாதா
    ஆதாரம் நீயே கணபதி நாதா...


    மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்
    நாங்கள் மூன்று தமிழ் வேண்டுமென்று
    கணபதியைக் கேட்கின்றோம்
    மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்
    நாங்கள் மூன்று தமிழ் வேண்டுமென்று
    கணபதியைக் கேட்கின்றோம்
    ஐயனுக்கு தும்பிக்கையனுக்கு
    மூத்த பையனுக்கு வாழ்வில் மெய்யனுக்கு
    நாங்கள் கைமறித்து குட்டுகின்றோம் பக்தியில்
    நாங்கள் கால் வளைத்து ஆடி ஆடி
    வணங்குகின்றோம் பூஜையில்
    மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்
    நாங்கள் மூன்று தமிழ் வேண்டுமென்று
    கணபதியைக் கேட்கின்றோம்
    மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்

    அப்ப*னுக்கும் நீ தானே விக்கினம் தீர்ப்பாய்
    த*ம்பி சுப்ப*னுக்கும் நீ தானே திரும*ண*ம் செய்தாய்
    ஆவ*ணி வந்தால் எம*க்கு கொண்டாட்ட*ம்
    ச*துர்த்தி ஆகும்போது குடை பிடிப்போம் பாலாட்ட*ம்
    க*ற்ப*க*விநாயகா ச*க்திவிநாய*கா
    வ*ர*ச*க்திவிநாய*கா சித்திவிநாய*கா
    கால் ந**ட*க்கும் பாதையிலும்
    கோயில் கொண்ட நாயகா
    மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்
    நாங்கள் மூன்று தமிழ் வேண்டுமென்று
    கணபதியைக் கேட்கின்றோம்
    மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்


    ஆயிர*ம் ப*டை வீடு கொண்ட*வ*ன் நீயே...
    ஆயிர*ம் ப*டை வீடு கொண்ட*வ*ன் நீயே
    அனைவ*ர்க்கும் சார*தியாய் ஆன*வ*ன் நீயே
    தாயிற் பெருங்க*ருணை த*ந்த*வ*ன் நீயே
    தார*ணி முற்றும் உள்ள* த*லைம*க*ன் நீயே....
    ஆதாரம் நீயே கணபதி நாதா
    ஐங்க*ர* நாய*கா ச*ங்க*ர*ன் மைந்தா
    ஆதாரம் நீயே கணபதி நாதா


    க*ண*ப*தியில்லாம*ல் ஒரு ஊருண்டோ
    வீட்டில் க*ணேச*னில்லாம*ல் ஒரு பேருண்டோ
    அர*ச*ம*ர*ம் ஒன்றிருந்தால் போதுமே
    அங்கே ஆயிரமாய் பெண்குல*ங்க*ள் கூடுமே
    மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்
    நாங்கள் மூன்று தமிழ் வேண்டுமென்று
    கணபதியைக் கேட்கின்றோம்
    ஐயனுக்கு தும்பிக்கையனுக்கு
    மூத்த பையனுக்கு வாழ்வில் மெய்யனுக்கு
    நாங்கள் கைமறித்து குட்டுகிறோம் பக்தியில்
    நாங்கள் கால் வளைத்து ஆடி ஆடி
    வணங்குகின்றோம் பூஜையில்
    மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்


    வழித்துணை விநாயகா ஓம் ஓம் ஓம்
    வரகுணவிநாயகா ஓம் ஓம் ஓம்
    கற்பகவிநாய*கா ஓம் ஓம் ஓம்

    காவல் கொள்ள ஓடிவா ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம் !


    to watch :
    http://s102.photobucket.com/albums/m...EGanapathy.flv
    Bangalore Ramani AmmaaL , M R Radha

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts