+ Reply to Thread
Page 12 of 17 FirstFirst ... 2 10 11 12 13 14 ... LastLast
Results 111 to 120 of 165

Thread: Honoring Dr. Sirghazhi Govindarajan

  1. #111
    Thanks tfml !
    amor vincit omnia

  2. #112
    fine and best

  3. #113
    fine and good

  4. #114

    Vizhivaasal azhagaana manimandapam(Pen kulathin pon vilakku)

    Song # 30
    SRG with P Susheela for Gemini Ganesan
    Movie: Pen kulaththin pon vilakku
    Music: M Venu
    Lyrics for the movie : Viili Puthan & Mugavai Raajamanikkam

    விழிவாசல் அழ*கான மணிமண்டபம்
    உன் விழிவாசல் அழ*கான மணிமண்டபம்
    மின்னல் விளையாடும் புதுப்பார்வை உயிர் தாண்டவம்
    விழிவாசல் அழ*கான மணிமண்டபம்
    வண்டாடும் மலர்வீதி அலங்காரமே
    என்னை வ*ர*வேற்க* வ*ரும் இன்ப* சாம்ராஜ்ய*மே
    விழிவாசல் அழ*கான மணிமண்டபம்

    புகழ்மாலை அமுதான கவி மாளிகை
    உன் புகழ்மாலை அமுதான கவி மாளிகை
    வாசப் புதுமாலை உனை நாடி வரும் தாரகை
    புகழ்மாலை அமுதான கவி மாளிகை
    புனல்வான தேன்கூடு பார் வெண்ணிலா
    வ*ந்த பொழுதல்ல உன் பாடல் என் நெஞ்சிலே
    புகழ்மாலை அமுதான கவி மாளிகை

    செடியிலே பூவிருக்கு அழகாக*
    உன் சிரிப்பிலே நான் இருக்கேன் உனக்காக*
    கொடியிலே கோணல் இருக்கு எதுக்காக*
    பூங்கொடியிலே கோணல் இருக்கு எதுக்காக*
    பெண்க*ள் குண*த்திலே நாண*ம் இருக்கு அதுக்காக*
    நாண*ம் தானே பெண்க*ளுக்கு நாண*ய*ம்
    இந்த* ந*ல்ல* ப*ண்பு கொண்ட* பெண்கள்
    குடும்ப* வாழ்வின் ஆல*ய*ம்
    ஞான*மோடு பேசுதிங்கே ஒவிய*ம்
    க*லை ஞான*மோடு பேசுதிங்கே ஒவிய*ம்
    த*மிழ் வானில் ஆடும் தார*கை நீ உல*க*ம*கா இல*க்கிய*ம்

    விழிவாசல் அழ*கான மணிமண்டபம்
    உன் புகழ்மாலை அமுதான கவி மாளிகை !


    my alltime favorite
    Gemini Ganesan with M N Rajam

    http://s102.photobucket.com/albums/m...lazhagaana.flv

  5. #115

    Paalaatril Selaaduthu Idaiyil Noolaaduthu(Koduthu Vaithaval)

    Song # 31
    SG with Jamunarani for MGR
    Movie: Koduthu Vaithaval
    Music: K V Mahadevan
    Lyric: Aalangkudi Somu

    பாலாற்றில் சேலாடுது
    இரண்டு வேலாடுது
    இடையில் நூலாடுது

    மேனி பாலாற்றில் சேலாடுது
    இரண்டு வேலாடுது
    இடையில் நூலாடுது

    தேனாற்றில் நீராடுது
    அழ*கு தேரோடுது
    மனது போராடுது

    காதல் தேனாற்றில் நீராடுது
    அழ*கு தேரோடுது
    மனது போராடுது

    ஆறேழு வயதினிலே
    அம்புலியாய் பார்த்த நிலா
    ஆறேழு வயதினிலே
    அம்புலியாய் பார்த்த நிலா
    ஈரேழு வயதில் மாறுது
    அது ஏதேதோ க*தைகள் கூறுது

    எண்ணிர*ண்டு வ*ய*தினிலே
    க*ண்ணிர*ண்டு மாறுப*ட்டு
    எண்ணிர*ண்டு வ*ய*தினிலே
    க*ண்ணிர*ண்டு மாறுப*ட்டு
    பெண்ம*ன*து ஊஞ்ச*லாடுது
    அத*ன் பேச்சும் மூச்சும் வேகமாகுது

    பாலாற்றில் சேலாடுது
    இரண்டு வேலாடுது
    இடையில் நூலாடுது
    தேனாற்றில் நீராடுது
    அழ*கு தேரோடுது
    மனது போராடுது

    கோடைக்கால* மாலையிலே
    குளிர்ந்த* ம*ல*ர்ச் சோலையிலே
    கோடைக்கால* மாலையிலே
    குளிர்ந்த* ம*ல*ர்ச் சோலையிலே
    வாடைத் தென்றல் இரண்டும் வ*ந்த*து
    உன் ஆடை தொட்டு ஆடுகின்ற*து
    ஆடை தொட்ட* தென்ற*லுக்கா
    அத்தை ம*க*ள் சொந்த*மென்று
    ஆடை தொட்ட* தென்ற*லுக்கா
    அத்தை ம*க*ள் சொந்த*மென்று
    காளையுள்ள*ம் வாடுகின்ற*து
    எண்ண*ம் க*ரை க*ட*ந்து ஓடுகின்றது

    பாலாற்றில் சேலாடுது
    இரண்டு வேலாடுது
    இடையில் நூலாடுது
    தேனாற்றில் நீராடுது
    அழ*கு தேரோடுது
    மனது போராடுது !

    rare combination with literary , tune + singers
    couple too certainly on song rhythmically

    MGR with pretty L Vijayaluxhmi Koduthu vaithaval !

    http://s97.photobucket.com/albums/l2...u%20Vaithaval/

  6. #116

    Annaiyin Arule Vaa Vaa Vaa(Aadipperrukku)

    Song # 32
    SRG for Gemini Ganesan
    Movie : Aadipperukku
    Music : A M Raja

    அன்னையின் அருளே வா வா வா
    அன்னையின் அருளே வா வா வா
    ஆடிபெருக்கே வா வா வா
    அன்னையின் அருளே வா வா வா

    பொன்னிப் புனலே வா வா வா
    பொங்கும் பாலே வா வா வா
    பொன்னிப் புனலே வா வா வா
    பொங்கும் பாலே வா வா வா
    அன்னையின் அருளே வா வா வா

    குட*கில் ஊற்று கண்ணாகி
    குல*த்தைக் காக்கும் பெண்ணாகி
    குட*கில் ஊற்று கண்ணாகி
    குல*த்தைக் காக்கும் பெண்ணாகி
    க*ண்ண*ன் பாடி அணை தாண்டி
    க*ண்ண*ன் பாடி அணை தாண்டி
    கார்முகில் வ*ண்ண*னை வ*ல*ம் வ*ந்து
    அன்னையின் அருளே வா வா வா

    திருவாய் மொழியாம் நாலாயிர*மும்
    தேனாய் பெருகும் த*மிழே வா
    திருவாய் மொழியாம் நாலாயிர*மும்
    தேனாய் பெருகும் த*மிழே வா

    திருமால் தனக்கே மாலையாகி
    திருமால் தனக்கே மாலையாகி
    திருவ*ரங்க*ம் த*னை வ*ல*ம் வ*ரும் தாயே
    அன்னையின் அருளே வா வா வா


    கட்டிக் கரும்பின் சுவையும் நீ
    கம்பன் கவிதை நயமும் நீ
    கட்டிக் கரும்பின் சுவையும் நீ
    கம்பன் கவிதை நயமும் நீ
    முத்துத் தாண்டவர் பாடலிலே
    முத்துத் தாண்டவர் பாடலிலே
    முழங்கும் பக்திப் பெருக்கும் நீ

    வான் பொய்த்தாலும் தான் பொய்யா
    வ*ற்றா க*ருணை காவேரி
    வான் பொய்த்தாலும் தான் பொய்யா
    வ*ற்றா க*ருணை காவேரி
    வ*ள* நாடாக்கும் தாயே நீ
    வாழிய* வாழிய* ப*ல்லாண்டு !


    Lyric: Kothamangalam subbu i think

    Title credit song with succeeding - Gemini Ganesan & Sarojadevi


    http://s102.photobucket.com/albums/m...inAruleVaa.flv

  7. #117

    Karuneela MalaimelE Thaai IrunthaaL(ThaayE Unnakkaaga)

    Song # 33
    Movie : ThaayE Unakkaaga
    Music : K V Mahadevan
    Lyric : Kannadasan

    கருநீல மலைமேலே தாய் இருந்தாள்
    காஷ்மீர பனிமலையில் மகன் இருந்தான்
    வரவேண்டும் பிள்ளையென்று காத்திருந்தாள்
    வழிமீது விழி வைத்து பார்த்திருந்தாள்
    கருநீல மலைமேலே தாய் இருந்தாள்
    காஷ்மீர பனிமலையில் மகன் இருந்தான் !

    பாலூட்டும் போதில் அவள் நினைத்தாளா
    பிள்ளை பாரதம் காக்குமென்று வளர்த்தாளா
    பாலூட்டும் போதில் அவள் நினைத்தாளா
    பிள்ளை பாரதம் காக்குமென்று வளர்த்தாளா
    தாலாட்டு பாட்டில் அதை இசைத்தாளா
    பிள்ளை தாய் நாடு காக்குமென்று படித்தாளா
    தாலாட்டு பாட்டில் அதை இசைத்தாளா
    பிள்ளை தாய் நாடு காக்குமென்று படித்தாளா
    வரவேண்டும் பிள்ளையென்று காத்திருந்தாள்
    வழிமீது விழி வைத்து பார்த்திருந்தாள்
    கருநீல மலை மேலே தாய் இருந்தாள்
    காஷ்மீர பனிமலையில் மகன் இருந்தான்

    குங்குமப் பூப்போன்ற மணமகளை
    தன் குலத்துக்கு வாழ்வு தரும் மருமகளை
    குங்குமப் பூப்போன்ற மணமகளை
    தன் குலத்துக்கு வாழ்வு தரும் மருமகளை
    க*ண்ணாற* காண்ப*த*ற்கு வாடி நின்றாள்
    அந்த* க*ன*வோடுதான் உல*கில் வாழ்ந்திருந்தாள்
    க*ண்ணாற* காண்ப*த*ற்கு வாடி நின்றாள்
    அந்த* க*ன*வோடுதான் உல*கில் வாழ்ந்திருந்தாள்
    வரவேண்டும் பிள்ளையென்று காத்திருந்தாள்
    வழிமீது விழி வைத்து பார்த்திருந்தாள்
    கருநீல மலைமேலே தாய் இருந்தாள்
    காஷ்மீர பனிமலையில் மகன் இருந்தான்
    வரவேண்டும் பிள்ளையென்று காத்திருந்தாள்
    வழிமீது விழி வைத்து பார்த்திருந்தாள் !



    watch : http://s102.photobucket.com/albums/m...alaiyinile.flv

    Shanthakumari , Sivakumar & Pushpalatha

  8. #118

    shaantaakaaram bhujagashayanam(Dasaavadhaaram)

    Song # 34
    SRG for SRG
    Movie : Dasaavadhaaram
    Music: S.Rajeswara Rao

    ஸாந்தாகாரம் புஜகஸயநம்
    பத்மநாபம் ஸுரேஸம்
    விஸ்வாதாரம் ககநஸத்ருஸம்
    மேகவர்ணம் ஸுபாங்கம்।
    லக்ஷ்மீகாந்தம் கமலநயநம்
    யோகிஹ்ருத் த்யாந கம்யம்
    வந்தே விஷ்ணும் பவபயஹரம்
    ஸர்வலோகைக நாதம்॥
    நமஸ்தே நமஸ்தே !

    shaantaakaaram bhujagashayanam padmanaabham suresham
    vishvaadhaaram gaganasadr^isham meghavarnam shubhaan^gam

    lakshmiikaantam kamalanayanam yogihr^id dhyaana gamyam
    vande vishhnum bhavabhayaharam sarvalokaika naatham
    NamasthE NamasthE !

    watch : http://s102.photobucket.com/albums/m...%20Devotional/

  9. #119
    while thinking to post 2 SRG KVM duets
    suddenly this song came to mind
    G Ramanathan SRG PS beautiful love song for Raagini & Balaji ! rare pair duet ,
    i post next
    they coupled in 'Veeraangkanai' too (Malayala dubbed )

  10. #120

    KannOdu kann kalanthaal (Maangalya Bhaagyam)

    Song # 35
    SRG with PS
    Movie : Maangkalya Bhaagyam
    Music : G Ramanathan
    Lyric : Thanjai Ramaiah Doss

    கண்ணோடு கண் கலந்தால் காதலின் முதல் பாடம் !

    கண்ணோடு கண் கலந்தால் காதலின் முதல் பாடம்
    கனியிதழும் ஆவலினால் கவிதை கூட* பாடும்
    கனியிதழும் ஆவலினால் கவிதை கூட* பாடும்


    விண்மேவும் சந்தர*னுடன் தாரையும் விளையாடும்
    விண்மேவும் சந்தர*னுடன் தாரையும் விளையாடும்
    விலை மதியா ஜோதியிலே கலந்து அன்பை நாடும்
    விலை மதியா ஜோதியிலே கலந்து அன்பை நாடும்

    காணாத இன்பக்கலை காவியமும் நீயே
    ஆஆஆ.ஆஆஆ.ஆஆ..
    காணாத இன்பக்கலை காவியமும் நீயே
    க*ற்ப*னையில் உருவான* ஓவிய*மும் நானே
    க*ற்ப*னையில் உருவான* ஓவிய*மும் நானே

    தேனோடும் பொய்கையிலே ஜீவமலர் நீயே
    ஆஆஆஆ.ஆஆஆ..

    ஓஓஓஓஒ..ஓஓஓ..
    தேனோடும் பொய்கையிலே ஜீவமலர் நீயே
    தினமும் உனை ம*ற*வாத* தென்ற*ல*லை நானே
    தினமும் உனை ம*ற*வாத* தென்ற*ல*லை நானே

    ஆஆஆஆஆஆ...ஆஆஆ..
    கண்ணோடு கண் கலந்தால் காதலின் முதல் பாடம்

    வ*ண்ண*த்த*மிழ் மாதா ம*டியிலே ஆஆஆஆ...
    வ*ண்ண*த்த*மிழ் மாதா ம*டியிலே
    வ*ளர்ந்த* க*லையின் செல்வ*மே
    வாழ்விலே மங்காத சுடர் தீபமே
    என் கண்கண்ட தெய்வமே

    அழகோடு அசைந்தாடும் பூங்கொடியே
    அன்பே என்னாருயிர் பைங்கிளியே
    ஆஆஆஆ..ஆஆஅ.ஆஆஆ...
    அழியாத* எழில்மேவும் அமுத*க் க*லையே
    என் அமுத*க் க*லையே


    மாறாத சதிபதியாய் மகிழ வேண்டும் கண்ணா
    ஆஆ..ஆஆ..ஆஆ...
    மாறாத சதிபதியாய் மகிழ வேண்டும் கண்ணா
    மாலையிட்டு மனம் போலே வாழ்ந்திடுவோம் மன்னா
    மாலையிட்டு மனம் போலே வாழ்ந்திடுவோம் மன்னா

    வாழ்நாளில் உனை என்றும் நான் மறவேன் பெண்ணே
    ஆஆஆஆஆ..
    ஓஓஓஒ..
    வாழ்நாளில் உனை என்றும் நான் மறவேன் பெண்ணே
    வ*னிதா உன் நிழ*லாக* இருந்திடுவேன் க*ண்ணே
    வ*னிதா உன் நிழ*லாக* இருந்திடுவேன் க*ண்ணே


    ஆஆஆஆஆ...ஆஆஆஆ...
    கண்ணோடு கண் கலந்தால் காதலின் முதல் பாடம்
    கனியிதழும் ஆவலினால் கவிதை கூட* பாடும்
    கண்ணோடு கண் கலந்தால் காதலின் முதல் பாடம் !


    watch : http://s102.photobucket.com/albums/m...t=8d6bfeab.flv
    Raagini with Balaji

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts