link indhanga..Originally Posted by sss
http://music.cooltoad.com/music/song.php?id=334567
link indhanga..Originally Posted by sss
http://music.cooltoad.com/music/song.php?id=334567
Thanks Madhu for Karuppu Panam (!)![]()
hi friends
enaku Sirkazhi avarkal padiyulla sila paadalkal idampetra padangalin vibaram thara iyalumaa?
udan paadiyavar peyarum vendum
1.Vidhi seytha sathiyo athaan
Nithiyellaam neeye athaan
Sathi pathiyaai vazha thaan
Vazhiyillaamal....
2.
KaalaNaa minjaadayyaa
kaalaaa minjaathayyaa-
Aalayil paadu padum
aezhaikal vaazhviniley
3
Muthu poley manjal kothu poley
muzhu nilavaa nee piranthaay
engal veetiley......(Soolamangalathudan)
4.
MAAPILLAI MAAPILLAI MAAPPILLAI VAARAARU
ThoppukaraNam 108 podavume poraaru... ( Jamunaarani yena ninaikkiraen)
5.
Santhozham thaan ini vaazhviley
namathu vaazhviley intha ulagiley...
6.
ulagamellaam irundathupol thonuthu-un
uruvam mattum olivilakkaai kaaNuthu...( Janaki yudan)
endrum anbudan
sivaramakrishnang
Song # 43
SRG with SJ for Makkal Thilagam MGR
Movie : Thaai Magalukku Kattiya Thaali
Music: T R Paappaa
Lyric: K D Sandhanam
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ
அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
தேடிவரும் இன்பமெல்லாம் நிச்சயமே
தேடிவரும் இன்பமெல்லாம் நிச்சயமே
சீர்மிகுந்த திராவிடர்க்கு லட்சியமே
சீர்மிகுந்த திராவிடர்க்கு லட்சியமே
ஆடிவரும் ஆடகப் ஆஆஆஆ..
ஆஆஆஆ..பொற்பாவையடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
செந்தமிழ்கே சொந்தம் எது ?
சிந்துபாட்டு ...சிந்துபாட்டு
தென்பொதிகை தந்ததெது
தென்றல் காற்று ..தென்றல் காற்று
எந்தனுக்கே சொந்தம் எது ?
...ம்ம்ம்ம்..ம்ம் சொல்லு
எந்தனுக்கே சொந்தம் ..இந்த இன்ப ஊற்று
இங்கின்றிதமாய் இதழால் விளையாட்டு
இங்கின்றிதமாய் இசையால் விளையாட்டு
ஆடிவரும் ஆடகப் ஆஆஆஆ..
ஆஆஆஆ..பொற்பாவையடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
வெண்ணிலவை கைப்பிடித்து விளையாட*
வெண்ணிலவை கைப்பிடித்து விளையாட*
எண்ணுதற்கு நான் இன்னும் சின்ன பிள்ளையா
நான் சின்ன பிள்ளையா
வெண்ணிலவை கைப்பிடித்து விளையாட*
எண்ணுதற்கு நான் இன்னும் சின்ன பிள்ளையா
நான் சின்ன பிள்ளையா
சின்னஞ்சிறு வெண்ணிலவே ஓடி வந்தால்
ஆஆஆஆ..ஆஆஆ...ஆஆஆ.
சின்னஞ்சிறு வெண்ணிலவே ஓடி வந்தால்
என்ன தடை சொல்லடி என்ன* சின்னக் கிளியே
ஆடிவரும் ஆடகப் ஆஆஆஆ..
ஆஆஆஆ..பொற்பாவையடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
சங்கத் தமிழ் பண்பும் நிறையன்பும் இருந்தும்
சங்கத் தமிழ் பண்பும் நிறையன்பும் இருந்தும்
எங்களிடம் ஏது பணம் ஏழையன்றோ நான்
சங்கத் தமிழ் பண்பும் நிறையன்பும் இருந்தும்
எங்களிடம் ஏது பணம் ஏழையன்றோ நான்
பொங்கி வரும் அழகினிலே ஏழையில்லை...
ஆ..ஆஆஆ..ஆஆஆஆஆ..
பொங்கி வரும் அழகினிலே ஏழையில்லை...
நீ ஏழையில்லை
பூத்தமலர் சிரிப்பினிலே ஏழையில்லை
நீ ஏழையில்லை
செங்கரும்பு பேச்சினிலே ஏழையில்லை நீ ஏழையில்லை
இந்த* சிந்தனையெல்லாம் உனக்கு தேவையே இல்லை !
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ !
wonderful song but SJ'S voice not that clear
version 1 : http://music.cooltoad.com/music/song.php?id=369678
2 : http://music.cooltoad.com/music/song.php?id=141491
regards
oru azhagiya seerkaazhiyin paadal.
aNippiLLai thennam piLLai
kiLippiLLai keeRippiLLai
aaha pala piLLaikaL undu ulagilE........
MaNivNNan pOl piLLai
mmanila meedhil illai
mathippAi nadandhukoLLa
sonnaalum theriyavillai....aNippiLLai....
swarangaL ellaam azhagaaga paadi Seergazhi veLuthu vidugiraar.
ஒரு அருமையான சீர்காழியின் பாடல் கேட்டு மெய்மறந்தேன் !
பாடல் இடம் பெற்ற படம் - கலைவாணன்
பாடல் இப்படி தொடங்கி ஒரு கர்நாடக இசைக்கச்சேரி போல செல்கிறது
தர்மசீலா ...கலைவாண ருக்குள்ளே நானும் ஒருவனன்றோ
நானும் மறவேன் உனதருள் விழிப்பார்வை ...
என்ன இனிய பாடல் ......
sivaramakrishnanG sir posting one PS with SRG
adhaiyum paarunga
regards
Wishing everyone a Happy New Year !
Song # 44
SRG with PS
Movie : MaganE Nee Vaazhga
Music : T R PaappA
Lyric : Kannadasan
அழகுமயில் கோலமென பழகும் மகள் வருக
ஆடிவரும் தீபமென தேவமகள் வாழ்க !
அழகுமயில் கோலமென பழகும் மகள் வருக
ஆடிவரும் தீபமென தேவமகள் வாழ்க
இளையமகள் போல வரும் புதியமகள் வருக
இன்பமனை ஆளவரும் அன்பு மனம் வாழ்க
பூங்கொடி விளையாட எங்கள் பூமியில் இடமுண்டு
பூங்கொடி விளையாட எங்கள் பூமியில் இடமுண்டு
பொன்மணிச் சரத்தோடு வாழ்த்தும் புன்னகை முகமுண்டு
தாய்வழி உறவென்று நினைத்து வாழிய நலம் கொண்டு
தாங்கிடக் கிளை உண்டு மயிலைத் தழுவிடத் துணையுண்டு
தங்கத்தட்டில் பூச்சரத்தோடு
வெற்றிலைக் களிப்பாக்கு
தங்கத்தட்டில் பூச்சரத்தோடு
வெற்றிலைக் களிப்பாக்கு
வைத்து தாய்போலே உன்னை
வருக என்றழைக்கும்
உள்ளத்தைக் களிப்பாக்கு
கண்ணே !
உள்ளத்தைக் களிப்பாக்கு
கண் அவன் என்றே கணவன் என்றார்
கன்னித் தமிழினிலே
கண் அவன் என்றே கணவன் என்றார்
கன்னித் தமிழினிலே
அந்த மன்னவன் நெஞ்சம் மயங்கிட வேண்டும்
வாழ்க்கை உறவினிலே
வாழ்க்கை உறவினிலே !
நிலத்தைப் பார்த்து நடந்ததல்லால்
நேரே பார்த்ததில்லை
நிலத்தைப் பார்த்து நடந்ததல்லால்
நேரே பார்த்ததில்லை
ஒரு நினைவும் கனவும் ஏழைத்தங்கை
நிழலைத் தொட்டதில்லை
கண்ணைத் தந்தேன்
உயிரையும் தந்தேன்
பெண்ணைத் தரவில்லை
கண்ணைத் தந்தேன்
உயிரையும் தந்தேன்
பெண்ணைத் தரவில்லை
உங்கள் நல்ல மனங்களை
எண்ணித் தந்தேன்
வேறொரு நினைவில்லை !
மஞ்சள் பூசி மாலையணிந்து
மாளிகை வரும் பெண்ணை
மஞ்சள் பூசி மாலையணிந்து
மாளிகை வரும் பெண்ணை
தன் மடியில் வைத்துக் காத்திட வேண்டும்
நீங்கள்தான் அன்னை
இனி நீங்கள்தான் அன்னை !
மாமி என்றால் அவள் தானொரு காலத்தில்
மருமகள் தானல்லவா
குலசாமியின் பெயரால் சத்தியம் செய்தேன்
தாய்க்கொரு மகளல்லவா !
மகளே மகளே மணமகளே
என் வாசலில் வரவேண்டும்
என் வாழ்நாள் முழுதும் கூட இருந்து
மங்கலம் பெறவேண்டும்
என் வாழ்நாள் முழுதும் கூட இருந்து
மங்கலம் பெறவேண்டும் !
watch : http://s102.photobucket.com/albums/m...%20R%20PaappA/
nenjai negila vaiikum paattu+kaatchi
Excellent song. Clarity in words by SG and PS are superb. Very light tune but so soothing. Thanks TFML
மகனே நீ வாழ்க !
படத்திலிருந்து ஒரு அருமையான பாடலை கொடுத்ததற்கு
tfmlover அவர்களுக்கு நன்றி
இங்கு திருமலை தென்குமரி படத்திலிருந்து-
ஒரு கோஷ்டி கானம்
சீர்காழி தொடங்குகிறார் ..
தொடர்பவர்கள் சரளா ,M.R.விஜயா ,மனோரமா ,L.R.ஈஸ்வரி ,A.L.ராகவன் L.R.அஞ்சலி
பாடலுக்கான லிங்க் ...
http://www.mediafire.com/download.php?qw0zrgzfvcc