+ Reply to Thread
Page 34 of 42 FirstFirst ... 24 32 33 34 35 36 ... LastLast
Results 331 to 340 of 415

Thread: P.B. Srinivas - PBS

  1. #331

    P B Srinivas - PBS

    Song # 130
    PBS for ?
    Movie: Uttami Petra Rathinam
    Music : ?
    Lyric: ?

    தேடிடுதே வானமிங்கே
    தேன் நிலவே நீ போனதெங்கே
    (தேடிடுதே)

    பாடுது பார் ஒரு வானம்பாடி
    வாடுது பார் அதன் ஜீவநாடி
    ஜோடிதனை காணாது
    (தேடிடுதே)

    தோணுது நெஞ்சினில் காதல் ரூபம்
    ஜோதியை நீக்கிடும் வாழ்வின் தீபம்
    காணுது யாவும் உன்னை போலே
    ஆடுது என் மனம் ஆசையிலே
    ஆருயிரே நீ வாராயோ
    (தேடிடுதே)

    (This is a beautiful song full of pathos and PBS simply excels in his usual style. Fabulous).

  2. #332
    Ramaswamy, Music for 'uthami petra rathnam' was by KVM. SSR and Rajasulochana acted I guess.

  3. #333
    Hi,

    The PBS thread is stationary for more than three months. I take the chance to remind tfmpage lovers of this singer's ever memorable songs.

    Can anyone give me a link (preferably MP3 format) for the superb PBS-PS duet ....Kanavil nadandado kalyaana oorvalam...from the full-length comedy movie "Anubavam Pudumai". This is the first song after the interval, a dream sequence, featuring Muthuraman and Rajashree. Wonderful music by MSV, one of the first few movies he set music to alone after separating from TKR.

  4. #334
    Dear s.ramasamy,
    Indha link il 51 no il thodangum varisaiyil, 185 vadhu padalaga neengal ketkum padal

    185 - PS PBS - anubavam pudhumai - enru irukiradhu.Adhai download seidhu kollalam.


    http://www.palanikumar.com/mytamilso...r=_P.Susheela/

    With Love,
    Usha Sankar.
    Usha Sankar

  5. #335
    padalai ketpadharkana link

    http://psusheela.org/tam/list.php?of...&ord=song&cos=

    indha link il, 977 padalaga indha padal irukiradhu. Ketkalam.

    Beautiful composition by MSv.

    Miga vidhayasamana chorus combination.....
    Usha Sankar

  6. #336
    படம்: ?
    பாடியவர்கள்: பிபிஎஸ், பாலசரஸ்வதி

    பாலசரஸ்வதி
    (ஹம்மிங்) ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..........
    பாலசரஸ்வதி:
    மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
    மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
    தன் வாசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
    மனம் மயக்கமே தீராய்
    (மலரோடு)

    பிபிஎஸ்:
    மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
    மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
    தன் வாசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
    மனம் மயக்கமே தீராய்
    (மலரோடு)

    பாலசரஸ்வதி:
    அருமை தீண்டி அன்பாலே (எடிட் செய்யவும்)
    அழகாய் மலரவும் செய்கின்றாய்
    குறும்புகள் ஏனோ என்னிடம்
    என் குறையை நீயும் தீராயோ
    (மலரோடு)

    பிபிஎஸ்:
    இரவில் நிலவை விண்மீனை
    பிரிக்கும் முகிலை கலைக்கின்றாய்
    இரவில் நிலவை விண்மீனை
    பிரிக்கும் முகிலை கலைக்கின்றாய்
    குறும்புகள் ஏனோ என்னிடம்
    குறும்புகள் ஏனோ என்னிடம்
    என் குறையை இன்னும் தீராயோ
    (மலரோடு)

    (Wonderful song, very softly sung by both singers, excellent humming by Bala, very simple bgm, but what a captivating one. Which film?)

  7. #337
    The above mentioned song was sung by PBS & S.JANAKI not by Balasaraswathy from "deivabalam".

  8. #338
    Hi Saikrish

    Tks a lot. I thought it was by Balasaraswati. It's by SJanaki!. Great! I am yet to get over this song even after repeatedly listening to it. What a song with a few instruments! What humming by SJ and soft singing! Truly, it must be one of the softest-ever in TFM history.

  9. #339
    Further to my earlier post, can you tell me whether the MD for this film was Master Venu? TFM has been truly enriched by Telugu composers like Venu, Rajeswar Rao, Chalapathi Rao, Pendyala, not to forget the spate of top class singers for whom the language was their mother tongue.

  10. #340

    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    5,000
    Hi Ramaswamy sir,

    அந்த வரிகள் ....

    "அரும்பைத் தீண்டி அன்பாலே" என்று இருக்க வேண்டும்.
    மேலும் கடைசியாக

    "விரும்பும் இருவர் மன நிலையை
    விளக்கும் தூதன் நீயன்றோ..
    குறும்புகள் ஏனோ என்னிடம்... "

    என்று ஒரு stanza இருப்பதாக நினைவு..
    chinna rasa

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts