+ Reply to Thread
Page 33 of 42 FirstFirst ... 23 31 32 33 34 35 ... LastLast
Results 321 to 330 of 415

Thread: P.B. Srinivas - PBS

  1. #321

    Kannum Kannum Kadhai Pesi(Ponni ThirunaaL)

    Song # 127
    PBS with P Susheela for G Muthukrishnan
    Movie : Ponni Thirunaal
    Music : K V Mahadevan

    கண்ணும் கண்ணும் கதை பேசி
    களிப்பையே விலை பேசி
    எண்ணத்தடாகத்திலே நீந்தி
    நாம் இன்பமாய் இருந்ததெல்லாம் கனவா ?
    கண்ணும் கண்ணும் கதை பேசி
    களிப்பையே விலை பேசி

    நின்றிருக்கும் எழில் உருவம் நெஞ்சில் இருந்து பேசுது
    என்று நான் உன்னை ஏற்று இனிய வாழ்வு பெறுவது
    நின்றிருக்கும் எழில் உருவம் நெஞ்சில் இருந்து பேசுது
    என்று நான் உன்னை ஏற்று இனிய வாழ்வு பெறுவது

    அன்று தொட்ட கண்ணிரண்டும் இன்று காணத் துடிக்குது
    அன்று தொட்ட கண்ணிரண்டும் இன்று காணத் துடிக்குது
    அல்லலுரும் மனதிலே அமைதி காண அழைக்குது
    அல்லலுரும் மனதிலே அமைதி காண அழைக்குது
    கண்ணும் கண்ணும் கதை பேசி களிப்பையே விலை பேசி

    நேச*முள்ள* நெஞ்சுதனை நெருப்பாலே சுடுவ*தா
    வாச*மிழ*ந்த* ம*ல*ராக* வாடி நாங்கள் த*விப்ப*தா
    நேச*முள்ள* நெஞ்சுதனை நெருப்பாலே சுடுவ*தா
    வாச*மிழ*ந்த* ம*ல*ராக* வாடி நாங்கள் த*விப்ப*தா

    பண்போடு கலந்த* அன்பு பலனில்லாமல் போவதா
    பண்போடு கலந்த* அன்பு பலனில்லாமல் போவதா
    க*ண்கொட்டும் க*ளிப்பெல்லாம் க*ண்ணீராய் ஆவ*தா
    க*ண்கொட்டும் க*ளிப்பெல்லாம் க*ண்ணீராய் ஆவ*தா

    கண்ணும் கண்ணும் கதை பேசி
    களிப்பையே விலை பேசி
    எண்ணத்தடாகத்திலே நீந்தி
    நாம் இன்பமாய் இருந்ததெல்லாம் கனவா
    கண்ணும் கண்ணும் கதை பேசி
    களிப்பையே விலை பேசி !

    Ponni Thirunaal' Lyrics credit given to : Thanjai Ramaiyadas , A Maruthakasi
    P K Muthusaamy & PuthanEri Subramaniyam

    G Muthukrishnan with Rajasulotchana

    http://s102.photobucket.com/albums/m...KadhaiPesi.flv

    (wondering why muthukrishnan didn't pursue further ! )
    Wishing everyone a Happy New Year !

  2. #322
    'chithita poovizhi...' couldn't get enough of lilting tune, Devika- gorgeous girl. thanks thanks thanks. love, vinatha.

  3. #323
    Quote Originally Posted by baroque
    'chithita poovizhi...' couldn't get enough of lilting tune, Devika- gorgeous girl. thanks thanks thanks. love, vinatha.
    my fav song too dear vinatha
    http://s102.photobucket.com/albums/m...ayathil%20Nee/

  4. #324

  5. #325

    KAdhal NilavE Kanmani Radha(Hello Mr Zamindhar)Happy version

    Song # 128
    PBS for Gemini Ganesan
    Movie: Hello Mr Zamindhar
    Lyric : Kannadasan
    Music: Visvanathan Ramamurthy

    காதல் நிலவே கண்மணி ராதா
    நிம்மதியாக தூங்கு

    காதல் நிலவே கண்மணி ராதா
    நிம்மதியாக தூங்கு
    காதல் நிலவே கண்மணி ராதா
    நிம்மதியாக தூங்கு
    கனவிலும் நானே மறுபடி வருவேன்
    கவலையில்லாமல் தூங்கு
    காதல் நிலவே கண்மணி ராதா
    நிம்மதியாக தூங்கு

    ஆஆஆஆஆ..ஆஆஆஆஆ..ஆஆஆஆ..
    கோடி செல்வரென்றாலும் தேடும் கள்வரென்றாலும்
    யாரும் ஆடிப்பாடி ஓய்ந்துவிடும் காரிருள் வேளை
    உன் கன்னத்தின் மீதே நானும் கன்னம் வைப்பதால்
    இவன் கள்வனென்று என்னை நீயும் எண்ணி விடாதே
    காதல் நிலவே கண்மணி ராதா
    நிம்மதியாக தூங்கு

    நாளும் தூக்க*மில்லாம*ல் ஓடும் ந*தியினைப் போலே
    உன்னை தூக்க*மின்றி காத்திருப்பேன் ஆசையினாலே
    நாளும் தூக்க*மில்லாம*ல் ஓடும் ந*தியினைப் போலே
    உன்னை தூக்க*மின்றி காத்திருப்பேன் ஆசையினாலே
    காத*ல் பாட்டு பாடுவேன் தாலாட்டு பாடுவேன்
    உன் பார்வை சொல்லும் ஜாடையிலே உலகை வெல்லுவேன்
    காதல் நிலவே கண்மணி ராதா
    நிம்மதியாக தூங்கு

    ஆஆஆஆ..ஆஆஆஆ..ஆஆஆஆஆஆ..
    யாரும் தேற்ற* வ*ந்தாலும் என்னை மாற்ற* வ*ந்தாலும்
    உன்னை சேர்ந்துவிட்ட* நெஞ்ச*மொன்றும் மாறிவிடாது
    அது கடமையென்றாலும் அந்த கடவுள் சொன்னாலும்
    ஒன்று கலந்துவிட்ட நமது சொந்தம் பிரிந்துவிடாது

    காதல் நிலவே கண்மணி ராதா
    நிம்மதியாக தூங்கு !


    watch : http://s102.photobucket.com/albums/m...0B%20Srinivas/
    Gemini ganesan , Savithri

  6. #326
    Hi tfmlover,

    Can u post PBS-PS duet "Azhaghe amudhe arive uyrire asai kanave" from the film 'Raja Malayasimman". A wonderful and not often heard duet nowadays.

    Ramaswamy

  7. #327
    Quote Originally Posted by s ramaswamy
    Hi tfmlover,

    Can u post PBS-PS duet "Azhaghe amudhe arive uyrire asai kanave" from the film 'Raja Malayasimman". A wonderful and not often heard duet nowadays.

    Ramaswamy
    wonderful song sir
    guess i have the movie just the vhs
    quality might not be that good after file transference
    for now i try post the lyric alone
    will try to clip soon
    2 resembling duets came to mind
    'alai pola thendral malar meethile vilaiyaadum inbathai paarum..
    kanindha kaadhal inbam endraale karaiyilaa ullam
    regards

  8. #328
    our rajeshkrv sir have posted already

    http://forumhub.mayyam.com/hub/viewt...?p=74275#74275

  9. #329
    early this week Labour day observance ,
    prompted queue of songs in mind most of them are
    MGR brand ! and when i sieved for 'non MGR songs
    the next song topped , real good one !

  10. #330

    Kaithozhil ondrai KattrukkoL (Kadavulin Kuzhandhai)

    Song # 129
    PBS for Kalyaankumar
    Movie: Kadavulin Kuzhandhai
    Music : K V MahadEvan
    Lyric: Namakkal Kavijnar- V. Ramalingam Pillai

    கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
    கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்
    எத்தொழில் எதுவும் தெரியாமல்
    இருப்பது உனக்கே சரியாமோ ?

    கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
    கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்
    எத்தொழில் எதுவும் தெரியாமல்
    இருப்பது உனக்கே சரியாமோ ?

    உழ*வும் தொழிலும் இல்லாம*ல்
    உல*கில் ஒன்றும் செல்லாது
    உழ*வும் தொழிலும் இல்லாம*ல்
    உல*கில் ஒன்றும் செல்லாது
    விளவும் க*லையும் விருந்துக*ளும்
    வேருல* இன்ப*மும் இருந்திடுமோ
    விளவும் க*லையும் விருந்துக*ளும்
    வேருல* இன்ப*மும் இருந்திடுமோ
    ஆஆஆஆஓஓஓஒ..ஹ*ஹ*ஹாஆஆஆ
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
    கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்

    கொல்ல*ரும் த*ச்ச*ரும் கூடாம*ல்
    கூட*மும் மாட*மும் வீடாமோ
    கொல்ல*ரும் த*ச்ச*ரும் கூடாம*ல்
    கூட*மும் மாட*மும் வீடாமோ
    க*ல்லடி சிற்பியும் த*ச்ச*ருமே
    காரிய*ம் ப*ல*வினு க*ச்சாணி
    ஹ*ஹ*ஹாஆஆஆஆஆ
    கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
    கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்

    நெச*வுகார*ர்க*ள் நெய்யாம*ல்
    நில*த்த*வ*ர் உடைக்கென் செய்வார்க*ள்
    நெச*வுகார*ர்க*ள் நெய்யாம*ல்
    நில*த்த*வ*ர் உடைக்கென் செய்வார்க*ள்
    குய*வ*ன் செய்திடும் பாண்ட*ம*ன்றோ
    குடித்த*ன*ம் ந*ட*த்திட* வேண்டும் என்றும்
    குய*வ*ன் செய்திடும் பாண்ட*ம*ன்றோ
    குடித்த*ன*ம் ந*ட*த்திட* வேண்டும் என்றும்
    ஆஆஆஆஓஓஓஒ..ஹ*ஹ*ஹாஆஆஆ
    ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்
    கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
    கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்

    ச*ல*வை ச*வ*ர*ம் செய்தாலும்
    சாக்க*டை க*ழுவுத*ல் எய்தாலும்
    ச*ல*வை ச*வ*ர*ம் செய்தாலும்
    சாக்க*டை க*ழுவுத*ல் எய்தாலும்
    உல*குக்க*த*னால் உப*கார*ம்
    ஒன்றும் தெரியார் வெரும் பார*ம்
    உல*குக்க*த*னால் உப*கார*ம்
    ஒன்றும் தெரியார் வெரும் பார*ம்
    ஆஆஆஆஓஓஓஒ..ஹ*ஹ*ஹாஆஆஆ

    கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
    கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்
    எத்தொழில் எதுவும் தெரியாமல்
    இருப்பது உனக்கே சரியாமோ ?


    watch : http://s102.photobucket.com/albums/m...er1/KVM%20PBS/
    Kalyaankumar

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts