+ Reply to Thread
Page 32 of 42 FirstFirst ... 22 30 31 32 33 34 ... LastLast
Results 311 to 320 of 415

Thread: P.B. Srinivas - PBS

  1. #311
    SN23: I have edited the post with the cast for mangaiyar uLLam.........
    amor vincit omnia

  2. #312
    Thanks Raj and SN23
    SN23: I will send the song to you.

  3. #313
    Thank u rajraj. Apart from GG and Anjali, which 2nd pairb acted for this song?

    Thanks in adv jn :-)

  4. #314
    mangayar ullam mangatha selvam
    had jayanthi as 2'nd heroine ( fish queen)

  5. #315

    Join Date
    Apr 2005
    Location
    Chennai
    Posts
    5,003
    Can anybody post me the song "Kaadhal Nilavey Kanmani Radha"

    Thanks
    :redjump: Free Bird :bluejump:

  6. #316
    Quote Originally Posted by Sanguine Sridhar
    Can anybody post me the song "Kaadhal Nilavey Kanmani Radha"

    Thanks
    Sridhar: Look at the first post for the list of songs to find what you want!
    amor vincit omnia

  7. #317

    anbu vadivaaga ninRaay (Swami ayyappan)

    Song#125: anbu vadivaaga ninRaay (Swami ayyappan)
    Movie: Swami ayyappan
    Singers: PBS and PS
    MD: Dhevarajan

    PBS: anbu vadivaaga ninRaay
    sivaperumaanE
    unnai aadhiyin moolam enbaar
    sivaperumaanE
    inba nilai kondu vanthaay
    sivaperumaanE
    inRu engaL kulam vaazha vaiththaay
    sivaperumaanE

    anbu vadivaaga ninRaay
    sivaperumaanE
    unnai aadhiyin moolam enbaar
    sivaperumaanE

    piLLai onRu vENdi ninREn
    sivaperumaanE
    nee piLLai vadivaaga vanthaay
    sivaperumaanE
    kaLLaminRip paadu pattEn
    sivaperumaanE
    nee kai niRaiya aLLith thanthaay
    sivaperumaanE

    anbu vadivaaga ninRaay
    sivaperumaanE
    unnai aadhiyin moolam enbaar
    sivaperumaanE
    inba nilai kondu vanthaay
    sivaperumaanE
    inRu engaL kulam vaazha vaiththaay
    sivaperumaanE

    anbu vadivaaga ninRaay
    sivaperumaanE
    unnai aadhiyin moolam enbaar
    sivaperumaanE

    PS: gOkula baalaganE
    kaNNa perumaanE
    engaL gOvintha naayaganE
    kaNNa perumaanE
    gOpiyar leelai kondaay
    kaNNa perumaanE
    engaL kudumbaththai vaazha vaiththaay
    kaNNa perumaanE

    gOkula baalaganE
    kaNNa perumaanE
    engaL gOvintha naayaganE
    kaNNa perumaanE
    gOpiyar leelai kondaay
    kaNNa perumaanE
    engaL kudumbaththai vaazha vaiththaay
    kaNNa perumaanE

    onRukku rendu thanthaay
    kaNNa perumaanE
    adhil un mugam kaaNa vaiththaay
    kaNNa perumaanE
    nanRi ingu solluginROm
    kaNNa perumaanE
    unnai naaL muzhudhum bakthi seyvOm
    kaNNa perumaanE

    PBS: siva perumaanE ...
    PS: kaNNa perumaanE ...
    PBS: siva perumaanE ...
    PS: kaNNa perumaanE ...

    Both: hari Om ... hari Om ...
    hari Om ... hari Om ...

  8. #318
    one of my fav PBS /Gemini Ganesan Song -Vaali -VR
    from 'Ithayathil Nee
    lyric indexed already

    Song # 121


    http://s102.photobucket.com/albums/m...ithaalenna.flv

  9. #319
    Song# 79 indexed
    PBS with Sarojini
    M N Nambiyar + M N Rajam
    Makkali Petra Maharasi -KVM Maruthakasi

    Ondru Serntha anbu maarumaa

    http://s102.photobucket.com/albums/m...ernthaanbu.flv

  10. #320

    IthuvE Vaazvil AanandhamE(Mangayar Ullam Mangaatha Selvam)

    Song # 126
    Movie : Mangayar Ullam Mangaatha Selvam
    PBS for Gemini Ganesan with P Susheela
    Music : Aathi Naarayana rao
    Lyric : Thanjai Ramaiyadas

    இதுவே வாழ்வில் ஆனந்தமே !
    இருமனம் கலந்த இன்ப இரவு

    இதுவே வாழ்வில் ஆனந்தமே
    இருமனம் கலந்த இன்ப இரவு
    இதுவே !


    சிரிக்கும் சிங்கார பூமஞ்சம் தேட*
    தென்றல் அனுராக தாலாட்டு பாட*
    சிரிக்கும் சிங்கார பூமஞ்சம் தேட*
    தென்றல் அனுராக தாலாட்டு பாட*

    தெரிந்தும் சிலைராஜன் கணை வீசவே
    தெரிந்தும் சிலைராஜன் கணை வீசவே

    இதுவே வாழ்வில் ஆனந்தமே !

    ஆடிவா அருகிலே விளையாடி வா அருகிலே
    அன்னமே அமுத வண்ணமே அழகு சொர்ணமே ஓடிவா
    ஆடிவா அருகிலே விளையாடி வா அருகிலே


    மலரும் மதுவைத் தரும் வசந்தகாலம்
    மதனும் ரதி போலவே
    மலரும் மதுவைத் தரும் வசந்தகாலம்
    மதனும் ரதி போலவே
    ஜதையாகவே ச*ர*ச*மாட*வே நாண*மாகுதே

    இதுவே வாழ்வில் ஆனந்தமே

    க*ண்ணா உன் க*ண்ணின் இமையாக*வே
    க*ர*த்தில் க*னியாக*வே
    க*தை நிலைக்க*வே க*ன*வு ப*லிக்க*வே
    காத*ல் த*ளைக்க*வே நாடுவேன் !
    க*ண்ணா உன் க*ண்ணின் இமையாக*வே


    க*னிந்து விளையாடும் க*ருவண்டு விழியே
    க*ல*ந்து க*விபாடும் க*ற்க*ண்டு மொழியே
    க*னிந்து விளையாடும் க*ருவண்டு விழியே
    க*ல*ந்து க*விபாடும் க*ற்க*ண்டு மொழியே


    விழியின் மொழி யாவும் நீ அல்லவா
    விழியின் மொழி யாவும் நீ அல்லவா

    இதுவே வாழ்வில் ஆனந்தமே

    ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ
    இய*ல் இசை ராணி
    க*லைவாணி
    க*ல்யாணி
    இயலிசை ராணி க*லைவாணி க*ல்யாணி


    இய*ல் இசை நீயே
    இணையும் நீயே
    துணையும் நீயே
    இய*ல் இசை நீயே இணையும் நீயே துணையும் நீயே
    மாசிலா ரூபா அம*ர* தீபா ச*ல்லாபா
    மாசிலா ரூபா !


    பாரில் பெற* முடியாத* அமுத*ம்
    பாவை இத*ழ்த*னில் பார்க்க* முடியும்
    பாரில் பெற* முடியாத* அமுத*ம்
    பாவை இத*ழ்த*னில் பார்க்க* முடியும்


    பிரேமையால் பேரின்ப*மே
    பிரேமையால் பேரின்ப*மே


    இதுவே வாழ்வில் ஆனந்தமே
    இருமனம் கலந்த இன்ப இரவு
    துவே !

    my most favourite PBS PS
    distinguishably PS voice too , somuch sweeter for Anjalidevi

    காதல் என்பது காவியமானால் கதாநாயகன் வேண்டும்
    கனவுக்காட்சிகள் காவியமாக ஆதி நாராயணராவ் வேண்டும்!

    Gemini Ganesan & AnjaliDevi
    http://s102.photobucket.com/albums/m...AanandhamE.flv
    Wishing everyone a Happy New Year !

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts