+ Reply to Thread
Page 40 of 42 FirstFirst ... 30 38 39 40 41 42 LastLast
Results 391 to 400 of 415

Thread: P.B. Srinivas - PBS

  1. #391
    Hi all,

    PBS and MLV have sung a fantastic duet "Kaniyo Paago Karkando" in "Karpukkarasi". I had downloaded it from tfmpage.com in the past but it was erased after my hard disc developed some problem. Can anyone post an online audio link to this wonderful song which can be saved on to the hard disc.

    Regards,

    Ramaswamy

  2. #392

    Engkum Ragavan IruppanE(Hanuman Bhadhala Vijayam)

    Song # 134
    PBS & Chrs
    Movie : Hanuman Bhadhala Vijayam
    Music: Vijayabaskar
    Lyric: Kuyilan

    வான் மீதும் தரை மீதும் ராமன்
    வாழ்வெல்லாம் ராமன்
    அண்ட சராசரமெல்லாம் ராமன்
    அணு யாவும் ஸ்ரீராமன்

    எங்கும் ராகவன் இருப்பானே
    எங்கும் ராகவன் இருப்பானே
    யாவும் அவனுயிர் யாவும் அவன் உடல்
    யாவும் அவன் திரு அருள் தானே

    ஆஆஆ..ஆஆஆ.ஆஆஆ..ஆஆஆ.
    யாவும் அவனுயிர் யாவும் அவன் உடல்
    யாவும் அவன் திரு அருள் தானே

    எங்கும் ராகவன் இருப்பானே
    எங்கும் ராகவன் இருப்பானே

    எங்கும் ராகவன் இருப்பானே
    எங்கும் ராகவன் இருப்பானே


    ஆஆஆ..ஆஆஆ..ஆஆஆ..
    தெரியும் பரிதியில் ராமன் இருக்கிறான்
    இனிதே காட்சியும் கொடுப்பானே

    இனிதே காட்சியும் கொடுப்பானே
    நீலவானிலே நீந்திடும் பேரெழில்
    நிலவில் ராமன் நிலைப்பனே

    நிலவில் ராமன் நிலைப்பனே
    ஆஆஆ..ஆஆஆ..ஆஆஆ..

    ஒளி்தரும் சுடர் தரும் என்றே தான் நம்பிடும்
    உள்ளமெல்லாம் குடி இருப்பனே
    யாவும் அவனுயிர் யாவும் அவன் உடல்
    யாவும் அவன் திரு அருள் தானே

    எங்கும் ராகவன் இருப்பானே
    எங்கும் ராகவன் இருப்பானே

    எங்கும் ராகவன் இருப்பானே
    எங்கும் ராகவன் இருப்பானே


    ஆஆஆஆ..ஆஆஆஆ..ஆஆஆ...
    ஆடும் நாகமும் அவனே ஆகி
    அஞ்சவே படம் எடுப்பானே

    அஞ்சவே படம் எடுப்பானே
    புத்து மலர்ந்த பூவின் ரூபமாய்
    புவி மீதே அவன் சிரிப்பானே

    புவி மீதே அவன் சிரிப்பானே
    ஆஆஆஆஆ..ஆஆஆஆஆ..

    உள்ளங்கையிலே ரேகையாகி
    உனதெதிர்காலம் குறிப்பானே
    யாவும் அவனுயிர் யாவும் அவன் உடல்
    யாவும் அவன் திரு அருள் தானே

    எங்கும் ராகவன் இருப்பானே
    எங்கும் ராகவன் இருப்பானே...

    எங்கும் ராகவன் இருப்பானே
    எங்கும் ராகவன் இருப்பானே

    ஆஆஆ..ஆஆஆஆ..ஆஆஆஆ...

    இங்கும் ராமனே ஆஆஆஆ..அங்கும் ராமனே
    இங்கும் ராமனே அங்கும் ராமனே
    எங்கே இல்லை நம் ராமனுமே

    எங்கே இல்லை நம் ராமனுமே
    உந்தன் உள்ளமே ராமனின் கோயில்
    நீயும் ராமனின் உருவாமே

    நீயும் ராமனின் உருவாமே
    ஆஆஆஆஆ..ஆஆஆஆஆ..

    நினைவில் என் நாளும் நீங்காதுறைவான்
    நினைபோர்கவன் முக்தி அளிப்பானே
    யாவும் அவனுயிர் யாவும் அவன் உடல்
    யாவும் அவன் திரு அருள் தானே

    எங்கும் ராகவன் இருப்பானே
    எங்கும் ராகவன் இருப்பானே...
    ரகுபதி ராகவ ராஜாராம் பஸீத பாவன சீதாராம்..
    ரகுபதி ராகவ ராஜாராம் பஸீத பாவன சீதாராம்....

  3. #393

    KAAMAN KANDU MOHAM KONDA......

    ATHIHAMAAHA KeTKAPPADAATHA PAADAL ITHU.
    pAADIYAVAR pbs AND jIKKI

    Padathin peyarai yaaraavathu sollungal.
    paadal indru thaan kidaithathu.

    Kaaman kandu moham konda kathal inba kaniyE......

    itho padalukkaana link

    http://www.mediafire.com/?zlxsgjmt5wo

    endru anbudan
    sivaramakrishnang

  4. #394
    TFMlover,

    Engkum Ragavan IruppanE(Hanuman Bhadhala Vijayam)....

    Intha pattukku MP3 link illaya??
    Naan kettathe illai.

  5. #395
    Quote Originally Posted by s ramaswamy
    Hi all,

    PBS and MLV have sung a fantastic duet "Kaniyo Paago Karkando" in "Karpukkarasi". I had downloaded it from tfmpage.com in the past but it was erased after my hard disc developed some problem. Can anyone post an online audio link to this wonderful song which can be saved on to the hard disc.

    Regards,

    Ramaswamy
    anbu naNbar Ramasamy avarkalE,
    ungal viruppa paadal itho;-

    http://www.mediafire.com/?jjliwbs52iy

    endrum anbudan
    sivaramakrishnang

  6. #396
    Quote Originally Posted by sss
    TFMlover,

    Engkum Ragavan IruppanE(Hanuman Bhadhala Vijayam)....

    Intha pattukku MP3 link illaya??
    Naan kettathe illai.
    wonderful PBS sss
    cooltoadla irukkum if not let me know
    found few sites online ellathlEyum TMS nnu thappaa pOttirukku
    few lines you can listen here
    http://www.emusic.com/album/T-M-Soun.../10840892.html
    regards

  7. #397
    Ok, I tried in cooltoad...difficult to locate. Till then let me listen emusic.... :musicsmile:

  8. #398

    AMAIDHI AMAIDHI ULAGAMENGUM ORE AMAIDHI

    P.B.Srinivas avargalum P.Susila avarkaluminainthu

    Amaidhi amaidhi ulagamengum orey amaidhi.....

    endru oru arumayaana paadal paadiyirukkiraarkal.
    adhu entha padathil endru yaarukaavadhu theriyuma?
    sollungaLaen.
    endrum anbudan
    sivaramakrishnang

  9. #399

    Re: AMAIDHI AMAIDHI ULAGAMENGUM ORE AMAIDHI

    Quote Originally Posted by sivaramakrishnanG
    P.B.Srinivas avargalum P.Susila avarkaluminainthu

    Amaidhi amaidhi ulagamengum orey amaidhi.....

    endru oru arumayaana paadal paadiyirukkiraarkal.
    adhu entha padathil endru yaarukaavadhu theriyuma?
    sollungaLaen.
    endrum anbudan
    sivaramakrishnang
    from 'Thangamalar ' Gemini ganesan Sarojadevi duet
    T G Lingappaa / Kannadasan

    regards

  10. #400
    thank you tfmlover for the immediate reply.

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts