hi sss will try post that one tooOriginally Posted by sss
regards
hi sss will try post that one tooOriginally Posted by sss
regards
Song # 33
P Leela with V N Sundharam
Movie : NaanE Raja
Music : T R Ramnath
movie lyrics credits to : Thanjai N Ramiahdoss , , K P Kamatchi Sundharam , Luxhmanadoss & Kuyilan also Kavignar Bharathidasan
சிந்து பாடும் தென்றல் வந்து
இன்பம் பொங்க வீசுதே
நின்று ஆடும் முல்லையோடு
கொஞ்சும் காத*ல் பேசுதே
வெள்ளிப் பந்து போலே வானில்
திங்க*ள் வ*ந்து காயுதே
அல்லி க*ண்டு இன்ப*ம் கொண்டு
அன்புத் தேனில் தோயுதே
விண்மீன்க*ள் யாவும் சேர்ந்து
உன்னைக் காண* தேடுதே
விண்மீன்க*ள் யாவும் சேர்ந்து
உன்னைக் காண* தேடுதே
ம*ன்னாதி ம*ன்ன*ன் உம்மை
காண* வ*ந்து கூடுதே
ம*ன்னாதி ம*ன்ன*ன் உம்மை
காண* வ*ந்து கூடுதே
சிந்து பாடும் தென்றல் வந்து
இன்பம் பொங்க வீசுதே
நின்று ஆடும் முல்லையோடு
கொஞ்சும் காத*ல் பேசுதே
ஓஓ...ஓ..ம்ம்ம்ம்ம்
என்னுள்ள வீணையில்
எழுந்திடும் நாதமே
பொன்னான* வாழ்வில்
இன்ப*ம் பொங்க* வந்த* கீத*மே
என்னுள்ள வீணையில்
எழுந்திடும் நாதமே
பொன்னான* வாழ்வில்
இன்ப*ம் பொங்க* வந்த* கீதமே
க*ன்ன*ல் சுவை தேனே
என்றும் நீயே எந்த*ன் ஓவிய*ம்
க*ன்ன*ல் சுவை தேனே
என்றும் நீயே எந்த*ன் ஓவிய*ம்
எண்ணிலாத* இன்ப*ம் ந*ல்கும்
நீரே எந்த*ன் காவிய*ம்
எண்ணிலாத* இன்ப*ம் ந*ல்கும்
நீரே எந்த*ன் காவிய*ம்
சிந்து பாடும் தென்றல் வந்து
இன்பம் பொங்க வீசுதே
நின்று ஆடும் முல்லையோடு
கொஞ்சும் காத*ல் பேசுதே
சிந்து பாடும் தென்றல் வந்து
இன்பம் பொங்க வீசுதே !
Ethir paaraathadhu- padathil oru arumayaana iniya siriya paadal irukkirathu
athu ippadithodanguhirathu...
Madhura puri aalum mahaaraaNiyE- Then
madura puri aalum......
Malayathvajan seitha mahathaana thavathaalE
mahavaaha unaithaangi......
Song # 34
P Leela with A P Komala + TMS
Movie : Thookku Thookki
Music : G Ramanathan
Lyric : A Maruthakasi
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
சூலியெனும் உமையே
சூலியெனும் உமையே
குமரியே
குமரியே
சூலியெனும் உமையே
குமரியே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
அந் தமும் ஆதியும் இல்லா ஜோதியே
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
அந் தமும் ஆதியும் இல்லா ஜோதியே
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
அமரி எனும் மாயே
மாயே..
அமரி எனும் மாயே
பகவதி நீயே
அருள் புரிவாயே
பைரவி தாயே
உன் பாதம் சரணமே
உன் பாதம் சரணமே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
சீல*மும் வீரமும் சீரும் செல்வமும்
சீல*மும் வீரமும் சீரும் செல்வமும்
சீல*மும் வீரமும் சீரும் செல்வமும்
சீல*மும் வீரமும் சீரும் செல்வமும்
சீல*மும் வீரமும் சீரும் செல்வமும்
சீல*மும் வீரமும் சீரும் செல்வமும்
தேர்ந்த கலை ஞானம்
தானம் நிதானம்
நிதானம்
மாதரின் மானம்
மானம்
காத்திட வேணும்
வேணும்
கண் காணும் தெய்வமே
கண் காணும் தெய்வமே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
சூலியெனும் உமையே
குமரியே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
குமரியே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே !
http://s102.photobucket.com/albums/m...%20Ramanathan/
Dear friend,Originally Posted by tfmlover
This is one of my all time favourites. This song has 2 versions. When the duet (first version) ends in the film, it would be continued in the flute. That bit would be very haunting and touch your soul. I very much thank you for reminding it. Can you provide audio link for this song (both versions)?
Raghavendran.
send your feedback regarding Nadigar Thilagam Film Club. For details go to the following page:
http://www.nadigarthilagam.com/NTFanS/preliminary.htm
http://ntfans.blogspot.com, a blog exclusively for Sivaji Fans
is this what you want sir ?
( couldn't find any better quality )
http://s102.photobucket.com/albums/m...20R%20Ramnath/
regards
Hi tfml..
just now read all these posts :clap:
oru chinna doubt !
"வேல் பிடித்து போர்முனையில் வெற்றித்தேடி த*ந்த
வேழ நாட்டு வீர*ராணி ! "
should be
"vElunAchi veerarANi"
as rANi vElunAchi was a famous freedom fighter like jhansi rani in southern tamilnadu.
chinna rasa
Dear Sri TFMlover Sir,Originally Posted by tfmlover
Thank you very very much. But there is another version in the same tune but pathos, this song is also sung by P.Leela. And she would have put her soul in it and very emotive and touching. It comes some where around the 3/4th part (in theatres some 1 hour after interval).
Anyway, I sincerely express my thanks for your efforts in tracing and presenting it.
Thank you very much,
Raghavendran.
send your feedback regarding Nadigar Thilagam Film Club. For details go to the following page:
http://www.nadigarthilagam.com/NTFanS/preliminary.htm
http://ntfans.blogspot.com, a blog exclusively for Sivaji Fans
my pleasure sir
the other version comes around the 3/4th part ?
will chk my disc again sir ,
regards
friends,
innoru azhagiya paadal;
Dr.savithri padathil Leela avrgalin iniya kuralil
paadalukkaana link itho;-
http://www.mediafire.com/?iiimyick5xg
kEttu paarungal
endrum anbudan
sivaramakrishnang