+ Reply to Thread
Page 10 of 10 FirstFirst ... 8 9 10
Results 91 to 96 of 96

Thread: P Leela

  1. #91

    P Leela's gems

    Another gem from P Leela is a song from the film Engal Selvi (with chorus voice). This song will not only appeal but also land straight in your heart. Manasai migavum pizhindhedukkum paattu.
    Sila sila aandugal munnam palarum potrum vannam serndhu vaazndadhe rendannam
    - great.
    Raghavendran.
    send your feedback regarding Nadigar Thilagam Film Club. For details go to the following page:
    http://www.nadigarthilagam.com/NTFanS/preliminary.htm
    http://ntfans.blogspot.com, a blog exclusively for Sivaji Fans

  2. #92

    NAAN VANTHU SERNTHA IDAM NALLA IDAM THAAN - KUMAARA RAAJA

    HI friends,

    sila sila aandugal munnam palarum pOtrum vaNNam....paadal ennidam irukkirathu.Athai thedum pozhuthu intha arumayaana paadal kidaithathu.
    naNbarkalukkaaha upload seythaen.
    virumbupavarkal download seythu kOllungal


    http://www.mediafire.com/?3mjn1ifzzjb

    endrum anbudan
    sivaramakrishnang

  3. #93

    Idhayak kOyil Naduvil Irundhu(Sri Guruvaayurappan - 1972)

    Song # 35
    P Leela with Soolamangalam Rajaluxhmi
    Movie : Sri Guruvaayurappan - 1972
    Music : V Dakshinamurthy
    Lyric : Kannadasan

    மாலை பூமணம் சாற்றி் நிற்கும் அழகே
    கோலாகலத் தேன் முகம் மேலாக
    ஒரு் சந்தனக்குறி நிலா போலுள்ள லாவண்யமே

    காலத்தின் நறுபாற்கடல் அலைகள் மேல்
    நீலோற்பலம் போல் நிலைந்தாதாரமெனும்
    சாந்தி தூவி அகிலம் பாலிக்கும் ஐஸ்வர்யமே !

    இதயக் கோயில் நடுவில் இருந்தே
    மலர்ந்த மனோஹர விக்ரகமே
    அறிவாய் அழகாய் ஆனந்தத்தின்
    அமுதாய் விளங்கும் விக்ரகமே
    இதயக் கோயில் நடுவில் இருந்து
    மலர்ந்த மனோஹர விக்ரகமே


    அஞ்சன நீல கண் மலறன்றோ
    எங்களுக்கபயம் தருகின்றது

    அஞ்சன நீல கண் மலறன்றோ
    எங்களுக்கபயம் தருகின்றது

    மன்னன் மலர்முக சந்திரனன்றோ
    மாய தரிசனம் அருளுவது

    இதயக் கோயில் நடுவல் இருந்து
    மலர்ந்த மனோஹர விக்ரகமே


    உன்னை தியானித்துணரும் மனமொரு
    பொன்னம்பலமாய் மாறுவது

    உன்னுடல் பொன்முடி வேஷமும்
    கண்களில் தங்கத் தாமரை காட்டுவது


    இதயக் கோயில் நடுவல் இருந்து
    மலர்ந்த மனோஹர விக்ரகமே
    அறிவாய் அழகாய் ஆனந்தத்தின்
    அமுதாய் விளங்கும் விக்ரகமே
    இதயக் கோயில் நடுவல் இருந்து
    மலர்ந்த மனோஹர விக்ரகமே !


    to dwnld and listen :
    http://www.mediafire.com/?tyb9dwj0yns
    regards

  4. #94
    அருமையான பாட்டு.. மிக்க நன்றி

  5. #95

    AADALAAMAA NADAM AADALAAMAA - ENNAI PAAR- WITH T.R.MAHALINGM

    ndru oru arumayaana Leelaa avarkalin paadalai kettaen.

    anbum amaidhiyum nirainthavalE
    adiyaar manakkoil amarndhavalE......

    aadalaamaaa nadam aadalaaamaaa thillai
    aandiyudan sErndhu aadalaamaa...

    endru Leelaa paada

    naadalaamaa...endru thodangi TR Mahaalingam veluthu vaanguhiraar.
    palavarudangalukku pin anthapaadalai ippozhuthu kEtkum pothum inimayaaga irukkirathu.

  6. #96

    Niththirai illayadi sagiye - Kaaththavaraayan

    நித்திரை இல்லையடி சகியே
    நிம்மதி இல்லையடி - அந்த
    உத்தமனைதேடி உள்ளம்
    உருகி வாழு தடி .....
    காத்தவராயன் - படத்தில் இடம்பெற்ற இந்த அருமையான பாடலின்
    எழுத்து வடிவம் மார்ச் 17 - 2005 அன்று jn அவர்களால் கொடுக்கப்பட்டு இருக்கிறது
    அந்தப்பாடலின் ஒலி வடிவத் திற்கான link இதோ


    http://www.mediafire.com/download.php?5y0m2lm2zdy


    பாடல்கள் வழங்குவது பற்றி ஓரிருவர் தவிர தர இறக்கம் செய்பவர்கள் கருத்து சொல்வதில்லையே? அது ஏன் ?

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts