அந்த நாள் முதற்கொண்டு...Sema jolly-ana pattu ithu...
Intha pattu mp3-la kidaikkuma???
Sripriya and Manarama are kalakkalo kalakkal![]()
அந்த நாள் முதற்கொண்டு...Sema jolly-ana pattu ithu...
Intha pattu mp3-la kidaikkuma???
Sripriya and Manarama are kalakkalo kalakkal![]()
sssOriginally Posted by sss
here is the link, mp3 for you
http://www.mediafire.com/?yxzzgejlj29
regards
Song # 75
Movie : Enna Mudhalaali Sowkiyamaa
Music : MSV
Lyric : Kannadasan
லா லா..லா லா லா..லா ..லா லா ..லா..
Egypt நாட்டின் இளவரசி
இளமை தவழும் எழிலரசி !
egypt நாட்டின் இளவரசி
இளமை தவழும் எழிலரசி
சீசரின் கண்கள் பார்த்த முகம்
அந்தப் பரம்பரை தானே இந்த முகம்
சீசரின் கண்கள் பார்த்த முகம்
அந்தப் பரம்பரை தானே இந்த முகம்
நீலந*தி வெண்ணிலவில்
போய் வரவேண்டும் தேனிலவு
காலடிகள் தாளமிட*
வாழ்ந்திட வேண்டும் ஓரிரவு
நினைத்து நினைத்து மயங்கி மயங்கி
நினைத்து நினைத்து மயங்கி மயங்கி
காத்து கிடந்தேன் உனக்காக*
நெருங்க நெருங்க விபரம் புரியும்
நேரம் வரட்டும் நமக்காக**
egypt நாட்டின் இளவரசி
இளமை தவழும் எழிலரசி..
ஜாடையிலே சிரித்து வைப்போம்
வார்த்தைகள் இங்கே தேவையில்லை
தேவையென்றால் பேசிக் கொள்வோம்
கண்களைப் போலே பாஷையில்லை
நிலையை மறந்து இடத்தை மறந்து
நிலையை மறந்து இடத்தை மறந்து
தூங்கி விடுவோம் சில நேரம்
கனவு பலிக்கும் நினைவு நடக்கும்
கையில் வரட்டும் அதிகாரம்
egypt நாட்டின் இளவரசி
இளமை தவழும்எழிலரசி..
லா லா..லா லா லா..லா ..லா லா ..லா..
மேடையிலே மெல்ல மெல்ல
ஆடிட வேண்டும் சுகமாக*
மேனியிலே கதை படித்து
பார்த்திட வேண்டும் பதமாக*
வயதை நினைத்து உறவை நெருக்கும்
வயதை நினைத்து உறவை நெருக்கும்
பெண்களைப் போலே நானில்லை
நேரம் குறைவு நினைவு அதிகம்
காலம் போனால் பொருளில்லை
egypt நாட்டின் இளவரசி
இளமை தவழும் எழிலரசி
சீசரின் கண்கள் பார்த்த முகம்
அந்த பரம்பரை தானே இந்த முகம்..
Dear TFML,
Thank you very much for the lyrics. As I said earlier, this one from LRE is one of her best renditions. MSV would have simply excelled in the bgms. The beauty is its lyrics, the whole song would focus on Cleopatra without mentioning the name. The tune would not be so attractive, but the presentation was a classic. I have this song but it is not of a good quality. Any way I shall try to upload it.
Thank you very much once again,
Raghavendran.
send your feedback regarding Nadigar Thilagam Film Club. For details go to the following page:
http://www.nadigarthilagam.com/NTFanS/preliminary.htm
http://ntfans.blogspot.com, a blog exclusively for Sivaji Fans
Hi friends,
innoru LR Eswari paadal;
Thullal isayil...
http://music.cooltoad.com/music/download.php?id=365222
paadal udhavi Dr.Saanthaaram avarkal
nice song sivaG sirOriginally Posted by sivaramakrishnanG
its for Jayalalitha item # dance , ThaayE unakkaaga
and RAGHAVENDRA sir let me see if i can upload the mp3
of egypt naattin ilavarasi..
regards
அந்த நாள் முதற்கொண்டு & காவேரியில் MP3 க்கு ஒரு சல்யூட்.
sss![]()
Song # 76
Music : Kunnakudi Vaithiyanathan
Movie : Vaa Raajaa Vaa
movie lyrics credits to : Poovai Senguttuvan ,
Arulmani , Aza Valliyappaa & UlundhurpEttai Shanmugam
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியலே
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியலே
கெணத்து தண்ணி இனிக்கிது
கடலு தண்ணி கரிக்கிது
நெறத்தில தான் ஒண்ணாகத் தெரியுது
கெணத்து தண்ணி இனிக்கிது
கடலு தண்ணி கரிக்கிது
நெறத்தில தான் ஒண்ணாகத் தெரியுது
எடுத்துக் குடிக்கும் போது பேதம் நல்லா புரியுது
எடுத்துக் குடிக்கும் போது பேதம் நல்லா புரியுது
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியலே
நத்தையிலே முத்திருக்கு நாகத்திலே நஞ்சிருக்கு
அத்தனையும் மண்ணுலதான் பொறக்குது
நத்தையிலே முத்திருக்கு நாகத்திலே நஞ்சிருக்கு
அத்தனையும் மண்ணுலதான் பொறக்குது
இன்னும் எத்தனையோ விதம் விதமா இருக்குது
இன்னும் எத்தனையோ விதம் விதமா இருக்குது
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியலே
காக்கையோடு வானத்திலே
கருங்குயிலும் பறக்கும் போது
பார்வையிலே ஒண்ணாகத் தோணுது
காக்கையோடு வானத்திலே
கருங்குயிலும் பறக்கும் போது
பார்வையிலே ஒண்ணாகத் தோணுது
குயிலு பாடும் போது காகம் ஓடி போகுது
குயிலு பாடும் போது காகம் ஓடி போகுது
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியலே
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியலே !
dwnld and listen
http://www.mediafire.com/?xuonwzknboj
voice L R Easwari or L R Anjali ? onnum :confused2:
song for master Prabakar
ஆமா, நம்ம காதை நம்மாலே நம்ப முடியலே...
Another super song...
கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா... LRE than...