+ Reply to Thread
Page 28 of 30 FirstFirst ... 18 26 27 28 29 30 LastLast
Results 271 to 280 of 297

Thread: LR eswari

  1. #271
    [tscii:f13d1f69b7]L R Easwari got her the first break from APN, in “Nalla Idathu Sambandham.”
    “Mahadevan was the composer. I sang four songs in it,” she remembers


    http://www.hinduonnet.com/thehindu/f...3050470100.htm
    another song from 'Nalla idathu Sambandham LRE (and G Kasthoori + gajaluxhmi)
    Pudhu pennE pudhu pennE Nimirndhu Paaru - (A Maruthakasi)

    http://s102.photobucket.com/albums/m88/tfmlover1/KVM/[/tscii:f13d1f69b7]

  2. #272
    Anbu tfml,
    idhu kaaNak kidaikkaatha pokkisham!
    Thankyou!

    iLavayathu MN Rajamum PremNazirum iyarkayaaga azhagaaga irukkirarkaL.
    KaNkalangi vizhikaLai thudaithuk koLbavarkalai paarthaal cheyarkai aaha irukkirathu!

  3. #273

    Gems of LRE

    Dear TFML GSRK Madhu & other friends,
    Very nice of you for this thread. One of the gifted singers of Tamil Film Music. There is one fantastic number by MSV in the film Enna Mudhalaali Sowkkiyama - Egypt naattin ilavarasi - indha padalin audio kidaikkuma. Enakku miga miga piditha padal. Orchestration will be simply superb.
    Raghavendran.
    send your feedback regarding Nadigar Thilagam Film Club. For details go to the following page:
    http://www.nadigarthilagam.com/NTFanS/preliminary.htm
    http://ntfans.blogspot.com, a blog exclusively for Sivaji Fans

  4. #274
    tfml,

    :ty: for pudhup pennE. Unexplainable joy springs whenever I see old pics or listen to old numbers.
    kaNNukenna summa summa pakkuthu

    http://minminipoochchigal.blogspot.com/

  5. #275
    admittedly true shakthi love
    thank this technology star
    merrily we roll along
    regards

  6. #276

    Paarkkaadha Ulagam Pazhagadha Idhayam(Kaarthigai Deepam)

    Song # 73
    LRE with TMS for Vijayan & Leelavathy
    Movie : Kaarthigai Deepam
    Music : R Sudharsanam
    Lyric : Aalangkudi Somu

    பார்க்காத உலகம் பழகாத இதயம்
    கேட்காமல் தந்தால் குடியேராலாமோ

    *சிந்தாத இளமை செந்தேனின் இனிமை
    தந்தான பின்னே தடை சொல்லுவேனோ


    கண்கண்ட முகமென்ன முகமோ
    அது கனியான விதம் என்ன விதமோ
    கண்கண்ட முகமென்ன முகமோ
    அது கனியான விதம் என்ன விதமோ

    மனம் கொண்ட உறவென்ன உறவோ
    இந்த மயக்கத்தின் முடிவென்ன முடிவோ
    ஓஹ் !
    பார்க்காத உலகம் பழகாத இதயம்
    கேட்காமல் தந்தால் குடியேராலாமோ


    கன்னங்கள் பலகோடி பெறுமோ
    என் கைபட்டால் சிவப்பாகி விடுமோ

    எண்ணங்கள் இசைபாடி வருமோ
    எண்ணங்கள் இசைபாடி வருமா
    நான் இளைப்பாரும் இடமாகி விடுமோ
    ஆஹா !
    பார்க்காத உலகம் பழகாத இதயம்
    கேட்காமல் தந்தால் குடியேராலாமோ

    சதிராடும் இடையென்ன இடையோ
    அது சொல்கின்ற கதை என்ன கதையோ

    நதியோடு கடல் கூடும் நிலையோ
    அது நிறைவேற இனி என்ன தடையோ
    ஆஹா !

    பார்க்காத உலகம்..
    .ஆஆ..ஆஆ..பழகாத இதயம்
    கேட்காமல் தந்தால்
    .. .ஆஆ..ஆஆ..குடியேராலாமோ
    சிந்தாத** இளமை .. .ஆஆ..ஆஆ..செந்தேனின் இனிமை
    தந்தான பின்னே
    .. .ஆஆ..ஆஆ..தடை சொல்லுவேனோ !

    http://www.mediafire.com/?dtm4nnl5hxm

  7. #277
    பார்க்காத உலகம் - Arumaiyana Paadal.
    I am hearing after a very long time. Thanks for yoru service

  8. #278
    Paarkkaatha ulagathai pala varudangalukkupiragu paarkka vaitha tfml avarkalukku nandri!

    endrum anbudan
    sivaramakrishnang

  9. #279
    hi sss SivaG sir
    more LRE songs in the movie
    1.ungku unnada selvamE
    2.kaiyum kaiyum mOdhinaal thaalam varum
    3.thanga thEril..
    regards

  10. #280

    Andha naal Mudhartkondu (Avan Aval Adhu)

    Song # 74
    LRE with Manorama
    Movie : Avan Aval Adhu
    Music : MSV
    Lyric : Kannadasan

    அந்த நாள் முதற்கொண்டு
    இந்த நாள் வரைக்கும்
    actorகள் பேருதானே popularஆச்சு
    அதிலேயும் சிலபேரு topபில போச்சி

    செல்லப்பா கிட்டப்பா சின்னப்பா
    கண்ணப்பா தியாகராஜ பாகவதரு
    MGR KRR SSR MRR NSK எத்தனை பேரு
    நடிகர் திலகம் கமலஹாசன்
    ரஜினிகாந்து ஸ்ரீகாந்து
    விஜயகுமார் ஜெய்கணேசு
    சரத்பாபு சுதாகரு
    சந்திரபாபு நாகேசு
    சுருளிராஜன் சோ சோ சோ
    வரிச சொல்லிப்புட்டேன் choosu பண்ணு
    போ போ போ
    அந்த நாள் முதற்கொண்டு
    இந்த நாள் வரைக்கும்
    actorகள் பேருதானே popularஆச்சு
    அதிலேயும் சிலபேரு topபில போச்சி


    பக்கிரி மொட்டையன்
    பச்சகாளி பாப்பையன்
    பாலுகார முனிசாமி
    ஹேய் ! பக்கிரி மொட்டையன்
    பச்சகாளி பாப்பையன்
    பாலுகார முனிசாமி
    பஞ்சாங்கம் மஞ்ச*ப்பன்
    துலுக்கானோ நஞ்சப்பன்
    இடியப்பம் ரங்கசாமி
    கொருக்குபேட்டை குப்புராஜு
    கொதர்பேட்டை அப்பாசாமி
    டோமிக்குப்பம் டில்லிபாபு
    கோடாம்பாக்கம் அம்மாவாச
    மேடவாக்கம் மாடசாமி
    சாலவாக்கம் குண்டுராஜு
    எம்மா பேருக்கீது கண்டுகினியா
    ஹேய் அந்த நாள் முதற்கொண்டு
    இந்த நாள் வரைக்கும்
    அடியாளுங்க பேருதானே popularஆச்சு
    அதிலேயும் சிலபேரு topபில போச்சி

    ராஜலெட்சுமி ஜெயலட்சுமி
    சுப்புலட்சுமி சந்தான லட்சுமி
    வரலட்சுமி ராஜகுமாரி
    லலிதா பத்மினி சௌகார் ஜானகி
    ஜெயலலிதா பானுமதி
    பண்டரிபாய் சரோஜாதேவி
    ஸ்ரீப்ரியா ஸ்ரீதேவி
    ஸ்ரீவித்யா ஜெயசி்த்ரா
    தீபா ஷோபா படாபட்டு
    இத்தனையும் போதாது
    இன்னும் ஒண்ணு வேணுமின்னா
    மனோரமா பேரு வச்சுக்கோ
    நம்ம மனோரமா பேரு வச்சுக்கோ

    அஹா பெரிய இவ அவா
    அவளே வுடுமே இத்த கேளு
    காளி மூளி கருப்பாயி
    கட்டவண்டி ராமாயி
    பழயனூரு பாங்கஜதம்மா
    கஞ்சிப்பான பஞ்சவர்ணம்
    மஞ்ச*மூஞ்சி நாகரத்தினம்
    கோழிகள்ளி அங்கத்தம்மா
    குடிசைபக்கம் போயி பாரு
    வரிசையாக பேரிருக்கு
    அய்த்த* பேரு என்னதுக்கம்மா
    இங்கே குட்டி போட்ட பூனை கூட*
    பேரு வக்க மறந்ததில்லே
    பட்டணத்தே பார்த்துக்கோயம்மா

    என்னத்துக்கு வம்பு
    சும்மா யார் யாரோ பேரவச்சு
    அப்பா பேர வச்சு புடுவோம்

    ஆம்பிளையா பொறக்காம
    பொம்பிளையா பொறந்து புட்டா
    அம்மா பேரு வச்சு புடுவோம் ..

    ஜின்ஜினுகான் ஜிஜினுகா ஜிகான்..


    http://s102.photobucket.com/albums/m...ver1/Manorama/

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts