+ Reply to Thread
Page 27 of 30 FirstFirst ... 17 25 26 27 28 29 ... LastLast
Results 261 to 270 of 297

Thread: LR eswari

  1. #261

    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    1,193

    naan kanda kanavil neeyirundhaai (oLi viLakku)

    Movie :OLI VILAKKU
    Song: Naan kanda kanavil neeyirundhaai
    Lyric: Kavinger Vaali
    Music : "Mellisai Mannar" M.S.Viswanathan
    Singer : L.R.Eswari
    Starring : Jayalalitha & Group

    ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...ஜின்சல...
    ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...ஜின்சல...
    ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...ஜின்சல...
    ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...ஜின்சல...

    நான் கண்ட கனவில் நீயிருந்தாய்
    கனவில் எனக்கொரு சுகம் தந்தாய்
    கனவும் கலைய... சுகமும் முடிய
    அடுத்ததென்னவோ...ஓ...ஓ..ஒ...

    அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம்
    அப்பப்பா எப்போது வரும் வரும்
    நினைத்தால் மயங்குது மனம் மனம்
    உன்னைத்தான் நெருங்குது தினம் தினம்

    பந்து போல எனை எடுத்து தன் பக்கம் வைத்தானோ
    பகல் வருகின்ற வரையில் புரிகின்ற மொழியில் பாடத்தைச் சொன்னானோ
    ஆகட்டும் ஆகட்டும் என்றது என்மேனி
    ஆனந்தம் ஆரம்பம் கண்டது பொன்மேனி

    அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம்
    அப்பப்பா எப்போது வரும் வரும்
    நினைத்தால் மயங்குது மனம் மனம்
    உன்னைத்தான் நெருங்குது தினம் தினம்

    என்னவேண்டும் என்று நினைத்து என் நெஞ்சைத்தொட்டானோ
    இவள் மயக்கத்தில் கொஞ்சம் மிதக்கட்டும் என்று முத்திரை இட்டானோ
    ஏ. .மிஸ்டர் ஏ...மிஸ்டர் உனக்கிது கிட்டாது
    ஓ...மிஸ்டர் ஓ...மிஸ்டர் கைகளுக்கெட்டாது

    அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம்
    அப்பப்பா எப்போது வரும் வரும்
    நினைத்தால் மயங்குது மனம் மனம்
    உன்னைத்தான் நெருங்குது தினம் தினம்

    ய...ய...ய...நான் கண்ட கனவில் நீயிருந்தாய்
    கனவில் எனக்கொரு சுகம் தந்தாய்
    கனவும் கலைய... சுகமும் முடிய
    அடுத்ததென்னவோ...ஓ...ஓ..ஒ...
    Anbudan….. Saradha Prakash

  2. #262
    LRE Hit under MD R Sudharsanam
    Movie : Poomaalai
    LRE for Raajashri
    Kannam santhana kinnam


    http://s102.photobucket.com/albums/m88/tfmlover1/LRE/

  3. #263

    gOkulathil Or Iravu Kondaattamaam(Thunaivan)

    Song # 69
    Movie : Thunaivan
    LRE for B Nirmala
    Music: K V Mahadevan
    Lyric: Kannadasan

    ஆஆஆஆ.....
    கோகுலத்தில் ஓர் இரவு கொண்டாட்டமாம் கொண்டாட்டம்
    கோகுலத்தில் ஓர் இரவு கொண்டாட்டமாம் கொண்டாட்டம்
    கோபியர்கள் ஆடுகின்றார் கங்கைக்கரை வண்டாட்டம்
    கோபியர்கள் ஆடுகின்றார் கங்கைக்கரை வண்டாட்டம்
    கோகுலத்தில் ஓர் இரவு கொண்டாட்டமாம் கொண்டாட்டம்

    கொஞ்சினாள் முத்த*மிட்டாள் கோல*மொழி பெண்ணொருத்தி
    க*ன்ன*த்தில் வ*ண்ணமிட்டாள் க*ண்ண*னுக்கு இன்னொருத்தி
    கொஞ்சினாள் முத்த*மிட்டாள் கோல*மொழி பெண்ணொருத்தி
    க*ன்ன*த்தில் வ*ண்ணமிட்டாள் க*ண்ண*னுக்கு இன்னொருத்தி
    சிரித்தாள் இதழ் விரித்தாள் க*னி ப*றித்தாள் புதுப்பெண்ணாட்ட*ம்
    சேலைகொண்டு மெத்தையிட்டு சேர்ந்துவிட்டாள் பூவாட்டம்
    கோகுலத்தில் ஓர் இரவு கொண்டாட்டமாம் கொண்டாட்டம்

    ப*ச்சைக்கல்லு வைர*த்தோடு ப*ட்டுப் பாவாடை
    ப*ருவ*ப் பெண்ணின் த*லையினிலே ஒரு க*ட்டுப் பூவாடை
    ப*ச்சைக்கல்லு வைர*த்தோடு ப*ட்டுப் பாவாடை
    ப*ருவ*ப் பெண்ணின் த*லையினிலே ஒரு க*ட்டுப் பூவாடை
    குங்கும* உத*டு க*ன்ன*த்திலோடி கொஞ்சுது அத்தானை
    கூடை போலே மூடிக்கொள்ளுது கொட்ட*டி முந்தானை
    குங்கும* உத*டு க*ன்ன*த்திலோடி கொஞ்சுது அத்தானை
    கூடை போலே மூடிக்கொள்ளுது கொட்ட*டி முந்தானை
    அழ*கிய* விழி மீனினைத்தொட்டு அள்ளுது பூந்தேனை இங்கே
    அஞ்சிடும் பெண்மானைக் கைக*ள் ஆடுது ஆடுது அம்மானை
    ப*ச்சைகல்லு வைர*த்தோடு ப*ட்டுப் பாவாடை
    ப*ருவ*ப் பெண்ணின் த*லையினிலே ஒரு க*ட்டுப் பூவாடை
    ஒரு க*ட்டுப் பூவாடை !


    watch : http://s102.photobucket.com/albums/m...GOkulathil.flv
    B Nirmala -AVM Rajan

  4. #264

    Ponnu MaappilE Onna Poguthu(Nalla Idathu Sambandham)

    Song # 70
    LRE with G Kasthoori
    Movie : Nalla Idathu Sambandham
    Music : K V Mahadevan
    movie lyrics credits given to : A Maruthakasi , A S Narayanan


    பொண்ணு மாப்பிளே ஒண்ணா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே
    பொருத்தமான புது ஜோடி போகுது குபு குபு வண்டியிலே

    பொண்ணு மாப்பிளே ஒண்ணா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே
    பொருத்தமான புது ஜோடி போகுது குபு குபு வண்டியிலே

    அக்கம் பக்கமே பாத்து பாத்து அது வெக்கப் படுது பாரு
    பொண்ணு வெக்கப் படுது பாரு
    அக்கம் பக்கமே பாத்து பாத்து அது வெக்கப் படுது பாரு
    பொண்ணு வெக்கப் படுது பாரு

    பக்கத்தில் இருக்கிற மாப்பிள்ளை தொரைக்கி சிரிப்பு வருது பாரு
    சும்மா சிரிப்பு வருது பாரு
    பக்கத்தில் இருக்கிற மாப்பிள்ளை தொரைக்கி சிரிப்பு வருது பாரு
    சும்மா சிரிப்பு வருது பாரு

    பொண்ணு மாப்பிளே ஒண்ணா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே
    பொருத்தமான புது ஜோடி போகுது குபு குபு வண்டியிலே


    அம்சமுள்ள ராஜாத்தி போலே அழகு ஜொலிக்குதுங்க*
    பொண்ணு அழகு ஜொலிக்குதுங்க*
    அம்சமுள்ள ராஜாத்தி போலே அழகு ஜொலிக்குதுங்க*
    பொண்ணு அழகு ஜொலிக்குதுங்க*

    அதுக்கு தகுந்த மாப்பிள்ள சிங்கம் யோகக்காரருங்க*
    நல்ல யோகக்காரருங்க*
    அதுக்கு தகுந்த மாப்பிள்ள சிங்கம் யோகக்காரருங்க*
    நல்ல யோகக்காரருங்க*

    பொண்ணு மாப்பிளே ஒண்ணா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே
    பொருத்தமான புது ஜோடி போகுது குபு குபு வண்டியிலே


    இஞ்சின் போலவே நெஞ்சுக்குள்ளே எண்ணம் ஓடுதுங்க*
    நெறைய எண்ணம் ஓடுதுங்க*
    இஞ்சின் போலவே நெஞ்சுக்குள்ளே எண்ணம் ஓடுதுங்க*
    நெறைய எண்ணம் ஓடுதுங்க*

    அதை எடுத்து சொல்லவே பயந்து பயந்து கண்கள் பேசுதுங்க*
    அவங்க கண்கள் பேசுதுங்க*
    அதை எடுத்து சொல்லவே பயந்து பயந்து கண்கள் பேசுதுங்க*
    அவங்க கண்கள் பேசுதுங்க*


    மனசு போல் சேர்ந்த மாப்பிள்ளை பொண்ணும் மாத்து குறையாத தங்கம்
    மனசு போல் சேர்ந்த மாப்பிள்ளை பொண்ணும் மாத்து குறையாத தங்கம்
    இது சொந்தம் மாறாத பந்தம் ந*ல்ல* இட*த்து ச*ம்ப*ந்த*ம்
    இது இது சொந்தம் மாறாத பந்தம்
    இது ந*ல்ல* இட*த்து ச*ம்ப*ந்த*ம்
    இது ந*ல்ல* இட*த்து ச*ம்ப*ந்த*ம் !


    watch : http://s102.photobucket.com/albums/m...V%20Mahadevan/
    M N Rajam , Prem Nazir

  5. #265

  6. #266

    Thottup Paar Thodum pOthu(Ammaa EngkE )

    Song # 71
    LRE with Chrs
    Movie : Amma EngkE
    Music : Veda
    Lyric: Vaali

    தொட்டுப் பார் !
    தொடும்போது இன்பம் இன்பம்
    துள்ளாத உள்ளம் துள்ளும்
    மலர் போன்ற கன்னன் கன்னம்

    கண்ணில் வந்து கொஞ்சும் வெண்ணிலா !

    மொட்டுப் பார் !
    புதுத் தேனைச் சொட்டும் சொட்டும்
    உயிர் காதல் கிட்டும் கிட்டும்
    இளம் பாவை வண்ணம் மின்னும்

    கண்ணில் வந்து கொஞ்சும் வெண்ணிலா !

    சிட்டுப் பார் !
    புது பாட*ம் சொல்லும் சொல்லும்
    அள்ளாம*ல் நெஞ்சை அள்ளும்
    உன*க்காக* கொஞ்ச*ம் கொஞ்ச*ம்

    க*ண்ணிலே வ*ரும் வெண்ணிலா !

    தொட்டுப் பார்
    தொடும்போது இன்பம் இன்பம்....

  7. #267
    TFML: I saw a solo song by PS from this film Amma engke. Nilavu pirandha nerathile. Chandrakantha acted.

    If you have audio or video for this LRE song, please share with us. is this also for CK?

  8. #268
    Quote Originally Posted by SN23
    TFML: I saw a solo song by PS from this film Amma engke. Nilavu pirandha nerathile. Chandrakantha acted.

    If you have audio or video for this LRE song, please share with us. is this also for CK?
    yes SN23 nilavu pirandha nErathilE ,
    Aagaasap pandhalilE 1000 poo poothirukkum ,
    Nenjukku theriyum nilavukku theriyum PS (with PBS)
    regards

  9. #269

    Selvangkal ingkE Selvargal ingkE(Kannammaa)

    Song # 72
    Movie : Kannammaa
    Music : Shankar Ganesh
    Lyric : Kannadasan

    செல்வங்கள் இங்கே
    செல்வர்கள் இங்கே
    கள்ளமில்லாத உள்ள*ங்கள் எங்கே ?

    செல்வங்கள் இங்கே
    செல்வர்கள் இங்கே
    கள்ளமில்லாத உள்ள*ங்கள் எங்கே
    கூண்டிலிருந்து குயிலொன்று பாடும்
    பாடிய பாடல் திசை கண்டு ஓடும்
    கூண்டிலிருந்து குயிலொன்று பாடும்
    பாடிய பாடல் திசை கண்டு ஓடும்
    ஓடிய நெஞ்சை ஓருள்ள*ம் தேடும்
    உண்மையும் அன்பும் ஊமைகளாகும் !
    செல்வங்கள் இங்கே...

    மாளிகைத் தோட்டம் மலர்ந்தது முல்லை
    வள*ர்த்தவன் யாரோ அவனிங்கு இல்லை
    மாளிகைத் தோட்டம் மலர்ந்தது முல்லை
    வள*ர்த்தவன் யாரோ அவனிங்கு இல்லை
    நல்லவர்க்கெல்லாம் வாசலில் எல்லை
    யார் அறிவாரோ நான் சொன்ன சொல்லை
    செல்வங்கள் இங்கே...

    நினைப்பவை கோடி வார்த்தைகள் இல்லை
    நெருங்கவும் ஆசை ! தைரியம் இல்லை
    மனமென ஒன்று இருப்பது தொல்லை
    மனதுக்கு நடுவே ஏனிந்த எல்லை ???

    செல்வங்கள் இங்கே
    செல்வர்கள் இங்கே
    கள்ளமில்லாத உள்ள*ங்கள் எங்கே ?
    செல்வங்கள் இங்கே...

  10. #270
    இப்பொது எல்லாம் ஆடியோ அல்லது வீடியோ கொடுப்பது இல்லியே ஏன்? கோபமா என்ன? :confused2:

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts