-
thankyou tfmlover for giving the link for this beautiful forgotten song
anbudan
sivaramakrishnang
-
Vandhaalenna-Enakku Vandha Indha Mayakkam(Nee)
Song # 77
LRE for Jayalalitha
Movie : Nee
Music : MSV
Lyric: Vaali
வ*ந்தால் என்ன* ....ஒஹ்ஹோ
த*ந்தால் என்ன ஓஹொஓஹோ..ஒஹ்ஹோ...
ஒஹ்ஹ்ஹோ..ஒஹ்ஹொ ஓஹ்ஹ்ஹ்
எனக்கு வந்த இந்த மயக்கம் உனக்கும் வர வேண்டும்...ம்ம்ம்
எனக்கு வந்த இந்த மயக்கம் உனக்கும் வர வேண்டும்
வந்தாலென்ன மலரில் வைத்த மது எடுத்து நிலவில் தர வேண்டும்
தர வேண்டும் தந்தாலென்ன* ஓஹோ.ஒஹ்ஹ்ஹ்
ஓஹ்ஹ் ஆஹ்ஹ் ஒஹ்ஹ்ஹ்..ஓஹோ.ஒஹ்ஹ்ஹ்
உஷ்... silence இது இரவு !
இரவு நேரம் அமைதியிலே இதயம் செல்லட்டும்
இருக்கும் அழகை ரஸிக்கும் கண்கள் இருந்தே செல்லட்டும்
சொல்லட்டும் ! சொன்னாலென்ன
சொன்னாலென்ன..ஓஹோ.ஒஹ்ஹ்ஹ்
ஓஹ்ஹ் ஆஹ்ஹ் ஒஹ்ஹ்ஹ்..ஓஹோ.ஒஹ்ஹ்ஹ்
எனக்கு வந்த இந்த மயக்கம் உனக்கும் வர வேண்டும்
உஷ்....don't touch இது பாவ*ம் !
பாவ*ம் இந்த* வ*ய*தினிலே பார்வை ப*ட*ட்டும்
ப*ள்ளிய*றையில் ப*ருவ*துறையில் தொடுவோர் தொட*ட்டும்
ப*ட*ட்டும் ! தொட்டால் என்ன* தொட்டாலென்ன*
லா...லாலா..லா..னானானா..ஹ்க்னானானாஹ்க்..னானானாஹ்க். ..
எனக்கு வந்த இந்த மயக்கம் உனக்கும் வர வேண்டும்
don't drink இது போதும் !
போதும் என்ற* அள*வினிலே ஆசை வ*ர*ட்டும்
அருகில் வ*ந்து உருகும் ம*னித*ன் அழ*கை பெற*ட்டும்
பெற*ட்டும் ! பெற்றால் என்ன* பெற்றாலென்ன*
.ஓஹோ.ஒஹ்ஹ்ஹ் ஓஹ்ஹ் ஆஹ்ஹ்
ஒஹ்ஹ்ஹ்..ஓஹோ.ஒஹ்ஹ்ஹ்
எனக்கு வந்த இந்த மயக்கம் உனக்கும் வர வேண்டும்
வந்தாலென்ன மலரில் வைத்த மது எடுத்து நிலவில் தர வேண்டும்
எனக்கு வந்த இந்த மயக்கம் உனக்கும் வர வேண்டும்ம்ம் !
wonderful LRE
http://music.cooltoad.com/music/song.php?id=371765
-
சூப்பரோ சூப்பர்.... என்ன மயக்கம் இந்த பாட்டை கேட்டால்....
-
எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஒட்டுது - அது
இடது பக்கம் வலது பக்கம் காட்டுது
பக்கம் பார்த்து பக்கம் பார்த்து மிரளுது - அது
பழைய மாடல் காரைப்போல உருளுது
A.L. ராகவனும் எல் ஆர் ஈஸ்வரியும் பாடிய ஒரு இனிய பாடல்
இடம் பெற்ற படம் - பார் மகளே பார்
சோ நடித்த முதல் படம்
பாடலுக்கான லிங்க் இதோ
http://www.mediafire.com/?zfgcmdmzj00
பாடல் உதவி டாக்டர் சாந்தாரம் அவர்கள்
-
sivaG sir cho's first movie 'paar magale paara ?
டாக்டர் சாந்தாரம் ku thanks
regards
-
Maampoo Magizhampoo ManasukkEtha Thaazhampoo(Magizhampoo)
L R Eswari for young Pushpalatha
மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ !
in 'Magizhampoo
under D B Ramachandran
Poovai Sengkuttuvan's song
to listen : http://music.cooltoad.com/music/song.php?id=384320
watch : http://s102.photobucket.com/albums/m...0Ramachandran/
regards
-
Avan Kaadhalithaan Aval Aadharithaal(Vaaliba Virundhu)
அவன் காதலித்தான் அவள் ஆதரித்தாள்..
L R Easwari for Bharathi
Movie : Vaaliba Virundhu
Music: R Sudharsanam
Lyric: Vaali
to listen : http://music.cooltoad.com/music/song.php?id=384490
to watch : http://s102.photobucket.com/albums/m...20Sudharsanam/
regards
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
Forum Rules