முரளி சார் - என்ன சொல்வது ? இதை பரிந்துரைத்த சாரதா அவர்களுக்கு முதலில் நன்றிகள்.

வாடாத மலரைக் குறிக்க "பாச மலர்" என்று பெயரிட்ட கவிஞரைப் புகழ்வதா ? அவரது கூற்றை மெய்ப்பிக்க "வாடாத" புகழை அளித்த...