முரளி அய்யா, கோடி நன்றிகள்!!

பொதுவாக பாடல்கள் கேட்டுக்கொண்டே பிற வேலைகள் செய்வது என் வழக்கம். ஆனால் ஒரு சில பாடல்கள் கேட்கும்போது எவ்வளவு முயற்சி செய்தாலும் வேறு வேலைகளில் கவனம் செலுத்த முடியாது....